Author Topic: ரஜினி ஹிட்ஸ்  (Read 33452 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ரஜினி ஹிட்ஸ்
« on: October 28, 2012, 03:30:23 PM »
படம் : அன்புள்ள ரஜினிகாந்த்
இசை : இளையராஜா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி


தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான்
உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட


பனி விழும் புல்வெளியில் தினம்தினம் பொன் பொழுதில்
கனி விழும் உன் மடியில் கலந்திடும் உன் உறவில்
நானும் கம்பன் தான் கொஞ்சும் போது
கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது
தேவதேவி என்னோடு தான்


(உனை நினைத்தேன்)

இடையினில் உன் விரல்கள் எழுதிடும் என் சுகங்கள்
அணைக்கையில் உன் உடலில் அழுந்திடும் என் நகங்கள்
மீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது
காதல் யோகம்தான் கட்டில் மீது
காணவேண்டும் உன்னோடு தான்

(உனை நினைத்தேன்)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #1 on: October 28, 2012, 03:31:47 PM »
படம் : சிவா
இசை : இளையராஜா



இரு விழியின் வழியே நீயா வந்து போனது
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது
இரு பார்வைகள் பரிமாறிடும் மன ஆசைகள்
அணை மீறிடும் அணை மீறும் போது காவல் ஏது

விழியின்....

தொட்டில் இடும் இரு தேம்மாங்கனி
என் தோளில் ஆட வேண்டுமே
கட்டில் இசும் உன் காமன் கனி
மலர் மாலை சூட வேண்டுமே
கொஞ்சம் பொறு கொஞ்சம் பொறு
தேதி ஒன்று பார்க்கின்றேன்
கொஞ்சும் கிளி மஞ்சம் இடும்
தேதி சொல்ல போகிறேன்
கார் கால மேகம் வரும்
கல்யாண ராகம் வரும்
பாடட்டும் நாதஸ்வரம்
பார்க்கட்டும் நாளும் சுகம்
விடிகாலையும் இளமாலையும்
இடை வேளையின்றி இன்ப தரிசனம்

விழியின்...

உன் மேனியும் நிலக்கண்ணாடியும்
ரசம் பூச என்ன காரணம்
ஒவ்வொன்றிலும் உனை நீ காணலாம்
இதை கேட்பதென்ன நாடகம்
எங்கே எங்கே ஒரே தரம்
என்னை உன்னில் பார்க்கிறேன்
இதோ இதோ ஒரே சுகம்
நானும் இன்று பார்க்கிறேன்
தென்பாண்டி முத்துக்களா
நீ சிந்தும் முத்தங்களா
நோகாமல் கொஞ்சம் கொடு
உன் மார்பில் மஞ்சம் இடு
இரு தோள்களில் ஒரு வானவில்
அது பூமி தேடி வந்த அதிசயம்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #2 on: October 28, 2012, 03:32:24 PM »
படம் - மாப்பிள்ளை
பாடியவர்கள் - பாலு,ஜானகி
இசை - இளையாராஜா



என்னதான் சுகமோ நெஞ்சிலே
இதுதான் வளரும் அன்பிலே
ராகங்கள் நீ பாடிவா இன்னாளில்
மோகங்கள் நீ காணவா என்னாளும்
காதல் உறவே

(என்னதான்)

பூவோடு வண்டு புது மோகம் கொண்டு
சொல்கின்ற வண்ணங்கள் நீ சொல்லத்தான்
நான் சொல்லும் நேரம் இரு கண்ணீன் ஓரம்
எழுதாத எண்ணங்கள் நீ சொல்லத்தான்
இன்பம் வாழும் எந்தன் நெஞ்சம்
தீபம் ஏற்றும் காதல் ராணி
சிந்தாத முத்துக்களை நான் சேர்க்கும் நேரம் இது
காதல் உறவே

(என்னதான்)

தீராத மோகம் நான் கொண்ட நேரம்
தேனாறு நீ வந்து சீராட்டத்தான்
காணாத வாழ்வு நான் கண்ட நேரம்
பூமாலை நீ சூடிப் பாராட்டத்தான்
நீயென் ராணி நாந்தான் தேனி
நீயென் ராஜா நானுன் ரோஜா
தெய்வீக பந்தத்திலே உண்டான சொந்தம் இது
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #3 on: October 28, 2012, 03:33:26 PM »
படம்: வள்ளி
பாடியவர்: சுவர்ணலதா
இசை: இளையராஜா


ஆஅ..ஆஅ..ஆஅ

என்னுல்லே என்னுல்லே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் என்னம் போகும் தூரம்
என்னுல்லே என்னுல்லே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் என்னம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ ஓர் மோகம்
என்னுல்லே என்னுல்லே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் என்னம் போகும் தூரம்


கண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோண்றூம்
ஆனாலும் அணல் பாயும்
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆணாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டில்லிட்டதென்ன
என்னையே கேட்டு எங்கினேன் நான்

என்னுல்லே என்னுல்லே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் என்னம் போகும் தூரம்


கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊண் கலந்து ஊணும் ஒன்று பட தியாணம்
அழ்நிலையில் அரங்கேற
காலமென்ற தேரே அடிடாமல் நில்லு
இக்கணத்தை போலே இன்பம் ஏங்கு சொல்லு
காண்பவை யாவும் சொர்க்கமே தான்

என்னுல்லே என்னுல்லே பல மின்னல் எழும் நேறம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் என்னம் போகும் தூரம்
நான் மெய் மற்ந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ ஓர் மோகம்
என்னுல்லே என்னுல்லே பல மின்னல் எழும் நேறம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் என்னம் போகும் தூரம்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #4 on: October 28, 2012, 03:34:01 PM »
படம் : தர்மதுரை
பாடியவர் : பாலசுப்பிரமணியம்
இசை : இளையரா
ஜா

ஆஅ அ.. ஆ ஆ ஆ..
ஆண் என்ன பெண் என்ன நீ என்ன நான் என்ன‌ எல்லாம் ஓர் இனம் தான்
அட நாடென்ன வீடென்ன காடென்ன மேடென்ன எல்லாம் ஓர் நிலம் தான்
நீயும் பத்து மாதம் நானும் பத்து மாதம் மாறும் இந்த வேசம்

ஆண் என்ன பெண் என்ன நீ என்ன நான் என்ன‌ எல்லாம் ஓர் இனம் தான்
அட நாடென்ன வீடென்ன காடென்ன மேடென்ன எல்லாம் ஓர் நிலம் தான்

ஒன்னுக்கொண்ணு ஆதரவு உள்ளத்தில ஏன் பிரிவு
கண்ணுக்குள்ள பேதம் இல்லே பார்ப்பதிலே ஏன் பிரிவு
பொண்ணும் பொருள் போகும் வரும் அன்பு மட்டும் போவதில்லே
தேடும் பணம் ஓடிவிடும் தெய்வம் விட்டு போவதில்லே
மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசை பட்டு...
வெட்டுக்கள் கொத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன‌
மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசை பட்டு...
வெட்டுக்கள் கொத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன‌
இத புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும் இன்னும் மயக்கமா..ஆஆஆ

ஆண் என்ன பெண் என்ன நீ என்ன நான் என்ன‌ எல்லாம் ஓர் இனம் தான்
அட நாடென்ன வீடென்ன காடென்ன மேடென்ன எல்லாம் ஓர் நிலம் தான் (குழு மற்றும் பாடகர்)

சொந்தம் பந்தம் சேர்ந்திருந்தால் சொத்து சுகம் தேவை இல்லே
ப‌ந்தம் விட்டு போச்சுதின்னா வாழ்வதில லாபம் இல்லே
என்னம் மட்டும் சேர்ந்திருந்தால் இன்றும் என்றும் சோகம் இல்லே
கன்றை விட்டு தாய் பிரிந்து காணும் சுகம் ஏதும் இல்லே
ஊருக்கும் பேருக்கும் காருக்கும் இஷ்ரப்பட்டு
வாழ்கின்ற வாழ்க்கைக்கு என்றென்றும் அர்த்தம் இல்லே
ஊருக்கும் பேருக்கும் காருக்கும் இஷ்ரப்பட்டு
வாழ்கின்ற வாழ்க்கைக்கு என்றென்றும் அர்த்தம் இல்லே
இத புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும் இன்னும் மயக்கமா..ஆஆஆ

ஆண் என்ன பெண் என்ன நீ என்ன நான் என்ன‌ எல்லாம் ஓர் இனம் தான்
அட நாடென்ன வீடென்ன காடென்ன மேடென்ன எல்லாம் ஓர் நிலம் தான்
நீயும் பத்து மாதம் நானும் பத்து மாதம் மாறும் இந்த வேசம்(குழு மற்றும் பாடகர்)

ஆண் என்ன பெண் என்ன நீ என்ன நான் என்ன‌ எல்லாம் ஓர் இனம் தான்
அட நாடென்ன வீடென்ன காடென்ன மேடென்ன எல்லாம் ஓர் நிலம் தான் (குழு மற்றும் பாடகர்)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #5 on: October 28, 2012, 03:34:49 PM »
படம்: ப்ரியா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஜான்ஸி, KJ ஜேசுதாஸ்
பாடலாசிரியர்: பஞ்சு அருணாசலம்

Hati Aku Suka-va
Lalu Aku Cinta-va
Hati Aku Suka-va
Lalu Aku Cinta-va
Saya pandang Dirimu
Saya Berhari-hari Hidupkah
Pada Sorang hati Pada mu

என் உயிர் நீதானே
உன் உயிர் நாந்தானே
என் உயிர் நீதானே
உன் உயிர் நாந்தானே
நீ யாரோ இங்கு நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே
( என் உயிர்..)

பூங்கொடி தள்ளாட
பூவிழி வந்தாட
காதலை கொண்டாட
ஆசையில் வந்தேனே

Avak Cantik Macam
Bungaraya
Jangan Lupa
Sama Saya

(பூங்கொடி..)

நீ தந்த சொந்தம் மாறாதே
நான் கண்ட இன்பம் தீராதே
உன்னருகில் உன் இதழில்
உன் மடியில் உன் மனதில்
ஆயிரம் காலங்கள் வாழ்ந்திட வந்தேன்
(என் உயிர்..)

பாவையின் பொன்மேனி
ஜாடையில் தானாட
பார்வையில் பூந்தென்றல்
பாடிட வந்தேனே

Hati Kita Dua-Dua
Orang Sajala Dua Dua

நீ கொஞ்சும் உள்ளம் தேனாக
நான் கொள்ளும் இன்பம் நூறாக
என்னருகில் புன்னகையில்
கண்ணுறங்கும் மன்னவனே
காவியம் போலொரு வாழ்வினை கண்டேன்
(என் உயிர்..)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #6 on: October 28, 2012, 03:35:45 PM »
படம்: நல்லவனுக்கு நல்லவன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: யேசுதாஸ் & மஞ்சுளா




உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்
விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன்

(உன்னைத்தானே...)

மலரின் கதவொன்று திறக்கின்றதா
மௌனம் வெளியேற தவிக்கின்றதா
பெண்மை புதிதாக துடிக்கின்றதா
உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா

முத்தம் கொடுத்தானே இதழ் முத்துக்குளித்தானே
இரவுகள் இதமானதா?
கட்டிப்பிடித்தால் தொட்டு இழுத்தால்
வெட்கம் என்ன சத்தம் போடுதா?


என்னத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிடு
விழி நீர் தெளித்து ஒரு கோலமிடு

(என்னத்தானே...)

உலகம் எனக்கென்றும் விளங்காதது
உறவே எனக்கின்று விலங்கானது
அடடா முந்தானை சிறையானது
இதுவே என் வாழ்வில் முறையானது

பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே
நானே எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம் வந்தது

(என்னத்தானே...)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #7 on: October 28, 2012, 03:36:28 PM »
படம்: தர்மத்தின் தலைவன் (1988)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P பாலசுப்ரமணியம், P.சுசீலா, மலேசியா வாசுதேவன்
பாடல் வரி: வாலி


தென் மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு
தேய்கின்றது பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே வாழும் பாசம் (தென் மதுரை )

நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை
தன்னை போல என்னை என்னும் நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை
தம்பி உந்தன் உள்ளம்தானே
அண்ணன் என்றும் வாழும் எல்லை
ஒன்றை காணும் வானம் என்றும் ரெண்டை மாற ந்யாயம் இல்லை
கண்ணோடுதான் உன் வண்ணம்
நெஞ்சோடுதான் உன் எண்ணம்
முன்னேறு நீ மென்மேலும்
என்னாசிகள் கை கூடும்
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க (தென் மதுரை )

நெஞ்சில் என்னை நாளும் வைத்து கொஞ்சும் வண்ண தோகை ஒன்று
மஞ்சள் மாலை மேளம் யாவும் கண்ணில் காணும் காலம் இன்று
பூவை சூடி பொட்டும் வைக்க மாமன் உண்டு மானே மானே
உள்ளம் தன்னை கொள்ளை கொண்ட கள்வன் இங்கு நானே நானே

உன்னோடுதான் என் ஜீவன் ஒன்ற க்கினான் நம் தேவன் நீதானம்மா
என் தாரம் மாறாதம்மா என்னாலும் இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க (தென் மதுரை )
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #8 on: October 28, 2012, 03:37:01 PM »
படம் : தனிக்காட்டு ராஜா
பாடல் : சந்தனக் காற்றே
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்



சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோசப் பாட்டே வா வா

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோசப் பாட்டே வா வா
காதோடு தான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை ஓய் நீங்காத ஆசை

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோசப் பாட்டே வா வா
காதோடு தான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை

நீர் வேண்டும் பூமியில்
பாயும் நதியே
நீங்காமல் தோள்களில்
சாயும் ரதியே
பூலோகம்
தெய்வீகம்
பூலோகம்…அ அ அ …மறைய மறைய…
தெய்வீகம்…அ அ அ…தெரியத் தெரிய
வைபோகம்தான்…

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோசப் பாட்டே வா வா
காதோடு தான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோசப் பாட்டே வா வா

கோபாலன் சாய்வதோ
கோதை மடியில்
பூபாளம் பாய்வதோ
பூவை மனதில்
பூங்காற்றும் அ அ அ
சூடேற்றும் அ அ அ
பூங்காற்றும்…அ அ அ..தவழத் தவழத் …
சூடேற்றும்…அ அ அ..தழுவ தழுவ
ஏகாந்தம்தான்…

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோசப் பாட்டே வா வா
காதோடு தான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை ஹோய் நீங்காத ஆசை

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோசப் பாட்டே வா வா
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #9 on: October 28, 2012, 03:37:35 PM »
படம் : தங்க மகன்
பாடல் : ராத்திரியில் பூத்திருக்கும்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்



ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூதுவிடும் கண்ணோ
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூதுவிடும் கண்ணோ

வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்

கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்

வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்

கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்

வானுலகே பூமியிலே வந்ததுபோல் காட்டும்
வானுலகே பூமியிலே வந்ததுபோல் காட்டும்

ஜீவ நதி நெஞ்சினிலே ஆடும் ஓடும் மோதும் புதிய
அனுபவம்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூதுவிடும் கண்ணோ

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே

மன்னவனின் பசியார மாலையிலே பரிமாற

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே

மன்னவனின் பசியார மாலையிலே பரிமாற

வாழையிலை நீர்தெளித்து போடடி என் கண்ணே
வாழையிலை நீர்தெளித்து போடடி என் கண்ணே

நாதசுரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை
அவசியம்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூதுவிடும் கண்ணோ

சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ

ராஜசுகம் தேடிவரத் தூதுவிடும் கண்ணோ
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #10 on: October 28, 2012, 03:39:45 PM »
படம் : தம்பிக்கு எந்த ஊரு
பாடல் : காதலின் தீபம்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்



காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என் நெஞ்சில்

காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன
காதல் வாழ்க

காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என் நெஞ்சில்

நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை

நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை

அன்பிலே வாழும் நெஞ்சில்..ஆ ஆ..
அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆயிரம் பாடலே
ஒன்றுதான் எண்ணம் என்றால்
உறவுதான் காதலே
எண்ணம் யாவும்
சொல்ல வா

காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என் நெஞ்சில்

என்னை நான் தேடித் தேடி
உன்னிடம் கண்டு கொண்டேன்

என்னை நான் தேடித் தேடி
உன்னிடம் கண்டு கொண்டேன்

பொன்னிலே பூவை அள்ளும்…ஆ..ஆ..
பொன்னிலே பூவை அள்ளும்
புன்னகை மின்னுதே
கண்ணிலே காந்தம் வைத்த
கவிதையைப் பாடுதே
அன்பே இன்பம்
சொல்ல வா

காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன
காதல் வாழ்க

காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என் நெஞ்சில்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #11 on: October 28, 2012, 03:40:24 PM »
படம் : நான் மகான் அல்ல.
இசை : இளையராஜா.
குரல் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி
.


மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
இன்ப மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
கண்ணாடி கண்ணம் உண்டு

(மாலை சூடும் வேளை...)

காயும் வெயில் காலம்
பாயும் மழை நீயும்
காயும் வெயில் காலம்
பாயும் மழை நீயும்

கோடையில் நான் ஓடை தானே
வாடையில் நான் போர்வை தானே
கோடையில் நான் ஓடை தானே
வாடையில் நான் போர்வை தானே

நீ கொஞ்ச நான் கெஞ்ச
வேதங்கள் இன்பம்
நீண்ட நேரம் தோன்றுமோ

(மாலை சூடும் வேளை...)

சோலை மஞ்சள் சேலை
கூடும் அன்பின் வேளை
சோலை மஞ்சள் சேலை
கூடும் அன்பின் வேளை

மாங்கனியாய் நீ குலுங்க
ஆண் கிளியாய் நான் நெருங்க
மாங்கனியாய் நீ குலுங்க
ஆண் கிளியாய் நான் நெருங்க
அம்மம்மா அப்பப்பா என்னாகும் தேகம்
ஆடை கொண்டு மூடுமோ

(மாலை சூடும் வேளை...)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #12 on: October 28, 2012, 03:42:07 PM »
படம் : ஆறிலிருந்து அறுபது வரை
பாடல் : கண்மணியே காதல்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: பஞ்சு அருணாசலம்
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்






கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண்
வரைந்த ஓவியமோ,
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா,
பல்சுவையும் சொல்லுதம்மா
கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண்
வரைந்த ஓவியமோ,
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா,
பல்சுவையும் சொல்லுதம்மா

மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா
நேரமும் வந்ததம்மா
பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும்
எண்ணங்களே இந்த பாவையின் உள்ளத்திலே
பூவிதழ் தேன் குலுங்க, இந்த புன்னகை நான் மயங்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன்
வாழ்ந்திருப்பேன்

கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண்
வரைந்த ஓவியமோ,
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா,
பல்சுவையும் சொல்லுதம்மா

பாலும் கசந்தது பஞ்சனை நொந்தது காரணம் நீ அறிவாய் தேவையை நான் அறிவேன்
நாளொரு மோகமும் வேகமும் தாபமும் வாலிபம் தந்த சுகம்
இளம் வயதினில் வந்த சுகம்
தோள்களில் நீ அணைக்க வண்ண தாமரை நான் சிரிக்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய்
ஆடிடுவேன்

கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண்
வரைந்த ஓவியமோ,
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா,
பல்சுவையும் சொல்லுதம்மா
கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண்
வரைந்த ஓவியமோ
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #13 on: October 28, 2012, 03:42:37 PM »
படம்: பணக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: இளையராஜா



உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி
நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி

உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி
நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி

பெத்தெடுத்தவ யாரு
அழகு பேருவச்சது யாரு
தத்தெடுத்தது யாரு
இப்போ தத்தளிப்பது யாரு
(உள்ளுக்குள்ள..)

அம்மா வந்து சொன்னால்தான் அப்பாவின் பேர் தெரியுமடா
அவளும் சொல்லவில்லையென்றால் தப்பாகத்தான் போகுமடா
அம்மா வந்து சொன்னால்தான் அப்பாவின் பேர் தெரியுமடா
அவளும் சொல்லவில்லையென்றால் தப்பாகத்தான் போகுமடா

எல்லோரும் இங்கே மயக்கத்திலே
எப்போதும் வாழ்வோம் கலக்கத்திலே
எல்லோரும் இங்கே மயக்கத்திலே
எப்போதும் வாழ்வோம் கலக்கத்திலே
ஒரு பொழுது அது விடியாதா
அட போடா உலகம் கெடக்குது கெடக்குது
(உள்ளுக்குள்ள..)

பந்தி போட்டு பரிமாற பச்சை இலை வெட்டி வெட்டி
உண்ட பின்பு எறிவாரே எச்சில் இலை குப்பை தொட்டி
பந்தி போட்டு பரிமாற பச்சை இலை வெட்டி வெட்டி
உண்ட பின்பு எறிவாரே எச்சில் இலை குப்பை தொட்டி

என் தாயும் அன்று பச்சை இலை
நான் இன்று இங்கே எச்சில் இல்லை
என் தாயும் அன்று பச்சை இலை
நான் இன்று இங்கே எச்சில் இல்லை
புயலாச்சு பெரும் மழையாச்சு
இந்த விளக்கு அதிலும் எறியுது எறியுது
(உள்ளுக்குள்ள..)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #14 on: October 28, 2012, 03:43:56 PM »
படம்: பணக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி



சைலண்ஸ் சைலண்ஸ்
சைலண்ஸ் சைலண்ஸ்
சைலண்ஸ் சைலண்ஸ்
சைலண்ஸ் சைலண்ஸ்
சைலண்ஸ்

சைலண்ஸ் காதல் செய்யும் நேரம் இது
சைலண்ஸ் காமல் பள்ளிக்கூடம் இது
சைலண்ஸ் காதல் செய்யும் நேரம் இது
சைலண்ஸ் காமல் பள்ளிக்கூடம் இது

மௌனம்தான் இங்குள்ள பாடங்கள்
பார்வையில் சங்கீதம் பாடுங்கள்
மௌனம்தான் இங்குள்ள பாடங்கள்
பார்வையில் சங்கீதம் பாடுங்கள்

சைலண்ஸ் காதல் செய்யும் நேரம் இது
சைலண்ஸ் காமல் பள்ளிக்கூடம் இது
சைலண்ஸ்

எழுதாத உம்மேனி நான் படிக்கவே
தெரியாத வண்னங்கள் தெரியுதே
இதழாலே முத்துக்கள் நானும் கோர்க்கவே
இடையோடும் எண்ணங்கள் தெரியுமே
பார்க்கும் பார்வையில் பாதி வேர்த்ததே
என் மேனி வேர்த்து வேர்த்துதான் மீதி தேய்ந்ததே
பாவை மேனியே பாடமானதே
தொட்ட ஆடைக்கூடத்தான் பாரமானதே
ஆண்மை நாளும் காவல் காக்க
ஆசை தேனை அள்ளி சேர்க்க
ராகதேவன் பாடல் போல
ராகம் தாளம் நாமும் சேர்ந்து பாடும் நேரம்
(சைலண்ஸ்..)

வானிலாடும் நிலவுதனில் ஆடை ஏதடி
மண்ணில் வந்த நிலவு நீயும் கூறடி
பெண்ணுக்கிங்கு நாணமுண்டு அறிந்துக்கொள்ளையா
நிலவுக்கென்று நாணம் இல்லை தெரிந்துக்கொள்ளையா
ஒருவருக்குதான் சொந்தமானது
என்னோடு இருவிதத்திலும் பந்தமானது
காதல் இரவுதான் விடியலானதே
அந்த காமன் உறவுதான் தொடரலானதே
காதல் ஆற்றில் நீந்தும் வேளை
காற்று போல நானும் மாற
ஜாதி பூவில் வாசம் போல
ஆவல் இன்றி நாமும் சேர்ந்து பாடும் நேரம்
(சைலண்ஸ்..)