Author Topic: அடிக்கடி internet diconnectஅல்லது drop ஆகி தொல்லை தருகிறதா ?இதோ 2 தீர்வுகள்  (Read 704 times)

Offline Leo MaN

Internet அடிக்கடி Disconnect அல்லது Drop ஆக காரணம் பெரும்பாலும் DNS தான். ஆகவே,
தீர்வு 1
1) - உங்களது கணனியில் Command Prompt-ஐ ஆரம்பியுங்கள்.
2) - இதை ஆரம்பிக்க >> Start ==> Run ==> CMD ==> Enter-ஐ அழுத்துங்கள்.
3) - அடுத்து CMD-ல் ipconfig /flushdns என டைப் செய்து Enter பட்டன்-ஐ அழுத்துங்கள்.
4) - அடுத்து ipconfig /renew என டைப் செய்து Enter பட்டன்-ஐ அழுத்துங்கள்.
அவ்வளவு தான்.. இனி Internet Connection-ல் எந்த தடையும் இருக்காது. :)
தீர்வு 2
1) - உங்கள் கணனியில் Start-ஐ கிளிக் செய்யுங்கள்.
2) - பின் Control Panel, அங்கே Network and Sharing Center என்பதில் கிளிக் செய்யுங்கள்.
3) - அடுத்து Local Area Connection என்பதை கிளிக் செய்யுங்கள்.
4) - அங்கே Connection என்று இருப்பதை ரைட் கிளிக் செய்யுங்கள்.
5) - அடுத்து Properties என்பதை கிளிக் செய்யுங்கள்.
6) - அடுத்து IPv4 என்பதை Double Click செய்யுங்கள்.
7) - அடுத்ததாக Use Following DNS என்பதை தெரிவு செய்து
8.8.8.8
8.8.4.4 என்ற முகவரியை வழங்கி OK என்பதை கிளிக் செய்யுங்கள்.