FTC Forum

Entertainment => விளையாட்டு - Games => Topic started by: RemO on November 07, 2011, 09:26:50 PM

Title: பொது அறிவு
Post by: RemO on November 07, 2011, 09:26:50 PM
நண்பர்களே

இந்த விளையாட்டை நாம் நம் பொது அறிவை வளர்க்க பயன்படுத்தலாம்.

நீங்கள் மட்டுமல்லாமல்,  உங்கள் குழந்தைகள் இருந்தால்  அவர்களையும் இந்த விளையாட்டை பயன்படுத்த சொல்லலாம். இது  அவர்களின் பொது அறிவை வளர்க்க மட்டுமல்லாமல், இணையத்தை எவ்வாறு பயனுள்ள வகையில் உபயோகிக்கலாம் என்பதையும் கற்றுக்கொடுக்கும்.

இந்த பகுதியில் ஒருவர் பொது அறிவு சார்ந்த கேள்விகளை கேட்கவேண்டும் ம மற்றவர்கள் அதற்கான பதிலை பதிவு செய்து அடுத்த கேள்வியை கேட்கலாம்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு, கற்போம் வாருங்கள்


முதல் கேள்வி நான் கேட்கிறேன்

தமிழில் உயிர் எழுத்துகள் எத்தனை??

Title: Re: பொது அறிவு
Post by: Global Angel on November 07, 2011, 09:30:30 PM
12

தமிழில் உயிர் மெய் எழுத்துகள் எத்தனை ?
Title: Re: பொது அறிவு
Post by: Yousuf on November 07, 2011, 09:47:38 PM
216

தமிழில் மெய் எழுத்துகள் எத்தனை ?
Title: Re: பொது அறிவு
Post by: Global Angel on November 07, 2011, 09:57:57 PM
தப்பு யோசுப்  உயிர் எழுத்து 12  மெய் எழுத்து 18  எனவே மொத்தம் உயிர் மெய் எழுத்து 30

216 என்பது தமிழில் மொத்த எழுத்துக்கள் .

Title: Re: பொது அறிவு
Post by: gab on November 07, 2011, 10:31:49 PM
Uyir mei eluthukkal enbathu..  Uyireluthum mei eluthum sernthathu. So yousuf solliya vidai sari.

uyir mei eluthukkal enbavai  ல்+அ= ல,  ல்+இ= லி  ithu pondra uyir mei eluthukkal  12x18 servai  motham 216 eluthukkal enbathu sariyanathu.
Title: Re: பொது அறிவு
Post by: Global Angel on November 07, 2011, 10:40:13 PM
ooo ::)  thappa sorry  :)
Title: Re: பொது அறிவு
Post by: RemO on November 08, 2011, 08:33:39 AM
தமிழில் மெய் எழுத்துக்கள் மொத்தம் 18.

அடுத்த கேள்வி:

 உலகில் மிகச்சிறிய நாடு எது ??
Title: Re: பொது அறிவு
Post by: தாமரை on November 08, 2011, 10:23:15 AM
வாடிகன்



உலகின் மிக பெரிய விலங்கு எது
Title: Re: பொது அறிவு
Post by: RemO on November 08, 2011, 06:03:28 PM
திமிங்கிலம்

உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது?
Title: Re: பொது அறிவு
Post by: Yousuf on November 08, 2011, 07:20:18 PM
சீன மொழி

மலேசியாவில் மூன்றில் ஒரு பங்கு எந்த நாட்டு மக்கள் வசிக்கின்றனர் ?
Title: Re: பொது அறிவு
Post by: தாமரை on November 08, 2011, 07:52:43 PM
சீனர்கள்


ஏழு தீவு நகரம் என்பது என்ன ?
Title: Re: பொது அறிவு
Post by: RemO on November 08, 2011, 09:00:43 PM
மும்பை

பூமியின் சுழற்சி எந்த திசையில் இருக்கிறது ?
Title: Re: பொது அறிவு
Post by: செல்வன் on November 08, 2011, 11:30:07 PM
மேற்கிலிருந்து கிழக்காக சுற்றுகிறது .


"Elite currency Club"இல் சமீபத்தில் சேர்ந்த நாடு எது ?
Title: Re: பொது அறிவு
Post by: RemO on November 09, 2011, 10:09:43 AM
இந்தியா

'.com' in the web sites stands for???

Title: Re: பொது அறிவு
Post by: gab on November 09, 2011, 10:33:41 AM
Commercial .


'www' inthe website stands for?
Title: Re: பொது அறிவு
Post by: RemO on November 09, 2011, 10:45:26 AM
World wide web

How many states are there in India?
Title: Re: பொது அறிவு
Post by: Yousuf on November 09, 2011, 11:47:10 AM
28 states

உலகின் மிக நீளமான ஆறு எது ?
Title: Re: பொது அறிவு
Post by: தாமரை on November 09, 2011, 06:47:06 PM
நைல்  நதி


ஆட்டோவை அதிக அளவில் தயாரிக்கும் நாடு எது
Title: Re: பொது அறிவு
Post by: Yousuf on November 09, 2011, 08:13:58 PM
ஜப்பான்

சதி என்ற தீய வழக்கத்தை ஒழித்த கவர்னர் ஜெனரல் யார்?
Title: Re: பொது அறிவு
Post by: RemO on November 09, 2011, 08:19:36 PM
வில்லியம் பெண்டிங் பிரபு

மனித உடலில் எத்தனை நரம்புகள் உள்ளன
Title: Re: பொது அறிவு
Post by: ஸ்ருதி on November 09, 2011, 09:37:44 PM
72,000 நரம்புகள்

எலும்புகளின் துணையின்றித் தானே அசையும் இயங்கு தசை எது ?
Title: Re: பொது அறிவு
Post by: RemO on November 09, 2011, 10:17:51 PM
நாக்கு.

மனிதக்காது எத்தனை பகுதிகளாக அமைந்துள்ளது ?
Title: Re: பொது அறிவு
Post by: gab on November 10, 2011, 12:57:18 AM
3.

Which is the biggest planet in the solar family?
Title: Re: பொது அறிவு
Post by: ஸ்ருதி on November 10, 2011, 07:06:36 AM
Jupiter

ஏழு தீவு நகரம் என்பது என்ன?
Title: Re: பொது அறிவு
Post by: Yousuf on November 10, 2011, 12:37:42 PM
மும்பை

இரயில் போக்குவரத்து இல்லாத நாடு எது ?
Title: Re: பொது அறிவு
Post by: ஸ்ருதி on November 10, 2011, 07:42:01 PM
ஆப்கானிஸ்தான்

Title: Re: பொது அறிவு
Post by: RemO on November 10, 2011, 07:52:45 PM
Shur next question kelunga
Title: Re: பொது அறிவு
Post by: ஸ்ருதி on November 10, 2011, 08:07:55 PM
வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில்  பகலும், இரவும் சரியாக
12  மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்?
Title: Re: பொது அறிவு
Post by: RemO on November 10, 2011, 08:24:26 PM
மார்ச்சு 21.


11. பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள காய்கறி எது?
Title: Re: பொது அறிவு
Post by: தாமரை on November 10, 2011, 09:50:01 PM
வெங்காயம்.


 மனித தலையில் உள்ள மொத்த எலும்புகள் எத்தனை
Title: Re: பொது அறிவு
Post by: Yousuf on November 10, 2011, 09:59:03 PM
22


கரையான் அரிக்க முடியாத மரம் எது ?
Title: Re: பொது அறிவு
Post by: RemO on November 10, 2011, 11:15:50 PM
தேக்கு மரம்

மனித உடலில் இரத்தம் பாயாத ஒரே ஒரு இடம் எது?.
Title: Re: பொது அறிவு
Post by: Yousuf on November 10, 2011, 11:46:05 PM
கரு விழிகள்

மின் குமிழை கண்டு பிடித்தவர் யார்?
Title: Re: பொது அறிவு
Post by: RemO on November 11, 2011, 12:50:59 AM
தோமஸ் அல்வா எடிசன்

மனித உடலில் வியர்க்காத பகுதி எது?
Title: Re: பொது அறிவு
Post by: Charu on November 11, 2011, 01:13:35 AM
Lips
Title: Re: பொது அறிவு
Post by: RemO on November 11, 2011, 02:19:03 AM
charu neenga ans panitu next question neengaley ketkalam

intha tim nan ketkuren

இரும்பில் இருந்து எஃகை உருவாக்கியவர் யார் ?
Title: Re: பொது அறிவு
Post by: ஸ்ருதி on November 11, 2011, 11:24:29 AM
ஹன்றி பெர்னிபர்

பெண்ட்கோனியன் பாலைவனம் எங்கு அமைந்துள்ளது?
Title: Re: பொது அறிவு
Post by: RemO on November 11, 2011, 01:58:55 PM
அர்ஜெண்டினா

அரேபிய தீபகற்பத்தில் மிகச்சிறிய நாடு எது ?
Title: Re: பொது அறிவு
Post by: Yousuf on November 11, 2011, 03:42:21 PM
பஹரைன்

மனிதன் ஒரு அரசியல் மிருகம் என்று கூறியவர் யார் ?
Title: Re: பொது அறிவு
Post by: தாமரை on November 11, 2011, 10:36:34 PM
அரிஸ்டாட்டில்


மகாபாரதத்திற்கு முதலில் சூட்டப்பட்ட பெயர் என்ன ?

Title: Re: பொது அறிவு
Post by: pEpSi on November 11, 2011, 10:43:56 PM
ஜெயம்

முதல் முதலில் தமிழ் சினிமா உருவாக்க பட்ட வருடம் எது?
Title: Re: பொது அறிவு
Post by: Charu on November 12, 2011, 12:31:41 PM
1931 Kalidas movie....


Endha country A la start panni A la mudiyadhu...?


Which country's name starts with an A but doesn't ends in an A?





Title: Re: பொது அறிவு
Post by: gab on November 12, 2011, 01:37:49 PM
America  & Afganistan


Name the automic bombs used in the second world war.(on Hiroshima & Nagasaki)
Title: Re: பொது அறிவு
Post by: Charu on November 12, 2011, 01:47:36 PM
Afganistan than correct answer... america starts in A and ends in A....athunala america varadhu
Title: Re: பொது அறிவு
Post by: Yousuf on November 12, 2011, 03:45:56 PM
'Little Boy’ & 'Fat Man'

அன்னை தெரசாவுக்கு இந்தியகுடியுரிமை எப்போது கிடைத்தது?
Title: Re: பொது அறிவு
Post by: தாமரை on November 12, 2011, 11:38:59 PM
1962



தாவரங்களில் பெரும்பாலும் எந்த வைட்டமின் காணப்படுவது
 இல்லை ?
Title: Re: பொது அறிவு
Post by: Yousuf on November 13, 2011, 12:07:48 AM
வைட்டமின் B12


அஜந்தாவில் எத்தனை குகைகள் உள்ளது ?
Title: Re: பொது அறிவு
Post by: ஸ்ருதி on November 13, 2011, 08:46:46 AM
27 குகைகள்


டெக்கான் குயின் என்பது என்ன ??
Title: Re: பொது அறிவு
Post by: Yousuf on November 13, 2011, 12:08:04 PM
1930-ம் ஆண்டில் ஓடிய டீலக்ஸ் ரயிலின் பெயராகும்

தோலால் சுவாசிக்கும் உயிரினம் எது ?
Title: Re: பொது அறிவு
Post by: தாமரை on November 14, 2011, 07:27:14 PM
மண்புழு




உலகிலேயே மிகப்பெரிய நாணயச்சாலை எங்குள்ளது
Title: Re: பொது அறிவு
Post by: Yousuf on November 14, 2011, 09:06:45 PM
பிலடெல்பியா-அமெரிக்கா


பூமத்திய ரேகை எண்ணும் பெயர் கொண்ட நாடு எது ?
Title: Re: பொது அறிவு
Post by: Global Angel on November 16, 2011, 04:39:44 PM
ஈகுவடார்

ஆஸ்கார் விருதுக்கான சிலையை எந்த உலோகத்தில் செய்கின்றனர் ?
Title: Re: பொது அறிவு
Post by: RemO on November 16, 2011, 04:43:10 PM
வெண்கலம்

தோலால் சுவாசிக்கும் உயிரினம் எது??
Title: Re: பொது அறிவு
Post by: Global Angel on November 16, 2011, 04:45:26 PM
athathaan yous keetu thamarai solitangale   manpulunu  ::)


வாயில் உள்ள உமிழ்நீர்ச் சுரப்பிகளில் பெரியது எது ?
Title: Re: பொது அறிவு
Post by: Yousuf on November 16, 2011, 08:37:50 PM
ப்ரோடிட்

ஆலம்கீர் என அழைக்கப்பட்ட முகலாய பேரரசர் யார்?
Title: Re: பொது அறிவு
Post by: ஸ்ருதி on November 16, 2011, 08:41:13 PM
அவுரங்கசீப்
Title: Re: பொது அறிவு
Post by: Global Angel on November 17, 2011, 12:35:01 AM
தோல் சம்பந்தப்பட்ட பொருட்களை பாலிஷ் செய்ய உதவும்
  திரவம் எது ?
Title: Re: பொது அறிவு
Post by: RemO on November 17, 2011, 03:20:46 AM
டர்பன்டைன்.

தேசியக்கொடியில் பச்சை நிறம் மட்டுமே உள்ள நாடு எது ?
Title: Re: பொது அறிவு
Post by: ஸ்ருதி on November 17, 2011, 09:38:32 AM
லிபியா

குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வதிப்பதில் முதலிடத்தில்
 உள்ள நாடு எது ?
Title: Re: பொது அறிவு
Post by: Faizal on November 17, 2011, 11:18:06 AM
டர்பன்டைன்.

தேசியக்கொடியில் பச்சை நிறம் மட்டுமே உள்ள நாடு எது ?



Answer for this question is  , SAUDI ARABIA Please cross check it shruthi
Title: Re: பொது அறிவு
Post by: Faizal on November 17, 2011, 11:23:04 AM
லிபியா

குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வதிப்பதில் முதலிடத்தில்
 உள்ள நாடு எது ?

CHINA
Title: Re: பொது அறிவு
Post by: தாமரை on November 17, 2011, 01:27:30 PM
சீனா


தக்காளிப்பழத்தின் தாயகம் எது ?
Title: Re: பொது அறிவு
Post by: RemO on November 17, 2011, 01:31:22 PM
Friends oru chinna request oru question ku answer panuravanga next question keta nalarukum
apa than intha topic stop akama pokum

அமெரிக்கா

ஒரு நாளிகை என்பது எத்தனை நிமிடம் ?
Title: Re: பொது அறிவு
Post by: தாமரை on November 17, 2011, 01:34:44 PM
24 நிமிடம்


.தேசியக்கொடியில் பச்சை நிறம் மட்டுமே உள்ள நாடு எது
Title: Re: பொது அறிவு
Post by: Faizal on November 17, 2011, 02:11:19 PM
24 நிமிடம்


.தேசியக்கொடியில் பச்சை நிறம் மட்டுமே உள்ள நாடு எது


Just 4 questions before i have answered to this question. Same question again huh ?

Answer : Saudi Arabia

How many sub planets  Jupiter has ?
Title: Re: பொது அறிவு
Post by: தாமரை on November 17, 2011, 03:02:29 PM
sorry  Faizal

Title: Re: பொது அறிவு
Post by: Yousuf on November 17, 2011, 03:25:17 PM
Jupiter has 64 confirmed sub planets

Who created the character "Mickey Mouse"?
Title: Re: பொது அறிவு
Post by: Global Angel on November 17, 2011, 04:02:05 PM
Ub Iwerks, and Les Clark

பூவாத தாவரம் எது ?
Title: Re: பொது அறிவு
Post by: Yousuf on November 17, 2011, 07:56:13 PM
நாய்குடை

Who is known as "Tiger of Mysore"?
Title: Re: பொது அறிவு
Post by: RemO on November 18, 2011, 01:41:01 AM
Tipu Sultan

வைக்கம் வீரர் யார் ??
Title: Re: பொது அறிவு
Post by: Global Angel on November 18, 2011, 03:07:22 AM
ஈ .வே. ராமசாமி

பாம்புகள் எந்த இனத்தை சார்ந்தவை ?
Title: Re: பொது அறிவு
Post by: தாமரை on November 18, 2011, 12:24:36 PM
.பல்லி இனம்


.வேகவதி என்ற பெயர் கொண்ட நதி எது
Title: Re: பொது அறிவு
Post by: RemO on November 18, 2011, 01:08:12 PM
வைகை,

குளிர்சாதனப்பெட்டியில் பயன்படுத்தப்படும் வாயு எது ?
Title: Re: பொது அறிவு
Post by: Global Angel on November 18, 2011, 05:39:23 PM
அமோனியா

நேட்டோ நாடுகளின் தலமைச்செயலகம் எந்த நாட்டில் உள்ளது?
Title: Re: பொது அறிவு
Post by: Yousuf on November 18, 2011, 10:53:36 PM
பெல்ஜியம்

Which is the largest country, by area, in the European Union?
Title: Re: பொது அறிவு
Post by: gab on November 19, 2011, 12:26:07 AM
France.


Which is the biggest state by area  in india ?
Title: Re: பொது அறிவு
Post by: Global Angel on November 19, 2011, 01:27:43 AM
Rajasthan

.நிலப்பரப்பே இல்லாத பிரதேசம் எது ?  
Title: Re: பொது அறிவு
Post by: RemO on November 19, 2011, 02:31:41 AM
வட துருவம்

பாம்பு தனது நாக்கை அடிக்கடி வெளியே நீட்டுவதன் காரணம்?
Title: Re: பொது அறிவு
Post by: Yousuf on November 19, 2011, 08:08:29 AM
முகர்வதற்காக


Which civilisation is said to have invented the wheel?
Title: Re: பொது அறிவு
Post by: RemO on November 21, 2011, 10:02:28 PM
mesapatomian civilaisation

அரசியல்வாதியல்லாத இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்?
Title: Re: பொது அறிவு
Post by: Global Angel on November 22, 2011, 05:28:26 PM
டாக்டர் ராதாகிருஷ்ணன்

இலங்கையின் இலவசக்   கல்வியின் தந்தை ?
Title: Re: பொது அறிவு
Post by: Anaamika on November 22, 2011, 05:48:30 PM
C.W.W. Kannangara

தமிழகத்தில் இருக்கும் இந்திய  விண்வெளித் துறையின் கிளை மையத்தின் பெயர் மற்றும் அமைவிடம் என்ன ?

Title: Re: பொது அறிவு
Post by: ஸ்ருதி on November 24, 2011, 07:48:09 PM
Liquid Propulsion Systems Centre

Mahendragiri



Title: Re: பொது அறிவு
Post by: Yousuf on November 25, 2011, 06:52:00 AM
When is "World Water Day" Celebrated?
Title: Re: பொது அறிவு
Post by: RemO on November 25, 2011, 12:55:53 PM
22 March

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது ??
Title: Re: பொது அறிவு
Post by: Global Angel on November 25, 2011, 02:20:45 PM
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை

இசைத்தட்டை கண்டுபிடித்தவர் யார் ?
Title: Re: பொது அறிவு
Post by: Yousuf on November 25, 2011, 08:21:24 PM
பீட்டர் கோல்ட் - 1948

Which is the world's oldest known City?
Title: Re: பொது அறிவு
Post by: Global Angel on November 25, 2011, 09:19:21 PM
Damascus

.நவீன பாரளுமன்ற முறையை உருவாக்கிய இங்கிலாந்து
   மன்னர் யார் ?
Title: Re: பொது அறிவு
Post by: RemO on November 26, 2011, 11:45:36 PM
முதலாம் எட்வட்ர்ட்

போலியோ மருந்தை கண்டுபிடித்தவர் யார் ?
Title: Re: பொது அறிவு
Post by: Global Angel on November 27, 2011, 03:23:06 AM
ஜோனாஸ் சாக்,ஆல்பர்ட் சாபின்


கார்பெட் தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
Title: Re: பொது அறிவு
Post by: RemO on November 27, 2011, 01:51:16 PM
U.P

இந்தியாவின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு ??
Title: Re: பொது அறிவு
Post by: Yousuf on November 27, 2011, 07:32:48 PM
இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடியே 2 லட்சம்

Which is the biggest Desert in the world?
Title: Re: பொது அறிவு
Post by: Global Angel on November 27, 2011, 08:36:20 PM
Sahara

எந்த நாடு மிகப்பெரிய இரானுவத்தை கொண்டிருக்கிறது ?
Title: Re: பொது அறிவு
Post by: Yousuf on November 28, 2011, 10:30:07 PM
சீனா

Which month is named after the first Roman Emperor?
Title: Re: பொது அறிவு
Post by: Global Angel on November 29, 2011, 04:37:45 AM
August
Title: Re: பொது அறிவு
Post by: Yousuf on November 29, 2011, 07:57:01 AM
Which was the first artificial satellite put in orbit?
Title: Re: பொது அறிவு
Post by: gab on December 06, 2011, 11:02:51 PM
Russia's  SPUTNIK1 satellite


which is the biggest penisula in the world?
(Ulagin miga peria theepakarpagam ethu?)
Title: Re: பொது அறிவு
Post by: Global Angel on December 07, 2011, 04:01:23 AM
Arabian Peninsula.

Title: Re: பொது அறிவு
Post by: Yousuf on December 10, 2011, 12:32:35 PM
Who invented Electric Battery?


குறிப்பு:

பதில் சொல்பவர்கள் அடுத்த கேள்வியை பத்தி செய்யவும். பின்னல் வருபவர்களுக்கு கேள்வியை பதிவு செய்தால் தான் இடையூறு இல்லாமல் விளையாட்டை தொடர முடியும்.
Title: Re: பொது அறிவு
Post by: RemO on December 10, 2011, 06:02:55 PM
Alessandro Volta

மிக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல் எது?

Title: Re: பொது அறிவு
Post by: Yousuf on December 10, 2011, 06:11:41 PM
திருக்குறள்

Who Discovered Electricity?
Title: Re: பொது அறிவு
Post by: RemO on December 10, 2011, 06:26:56 PM
Michael Farraday

தமிழகத்தில் உள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை??
Title: Re: பொது அறிவு
Post by: Yousuf on December 10, 2011, 06:38:53 PM
32

Who Discovered Lightning Conductor?
Title: Re: பொது அறிவு
Post by: ஸ்ருதி on December 14, 2011, 06:37:54 AM
Benjamin Franklin

Which country is known as the country of copper??
Title: Re: பொது அறிவு
Post by: RemO on December 14, 2011, 08:39:22 AM
Zambia

உலகில் மிக அதிகமாக மழை பெய்யும் இடம் எது??
Title: Re: பொது அறிவு
Post by: Yousuf on December 14, 2011, 08:09:25 PM
சிரபுஞ்சி (இந்தியா)

Who Invented Phonograph?
Title: Re: பொது அறிவு
Post by: ஸ்ருதி on December 14, 2011, 08:49:42 PM
சிரபுஞ்சி

பூஜியத்தை கண்டுபிடித்த நாடு?
Title: Re: பொது அறிவு
Post by: Yousuf on December 14, 2011, 09:31:59 PM
இந்தியா

Who Invented Phonograph?
Title: Re: பொது அறிவு
Post by: Charu on December 17, 2011, 06:29:48 PM
 Thomas Alva Edison


who is the founder of facebook?
Title: Re: பொது அறிவு
Post by: ஸ்ருதி on December 17, 2011, 06:40:40 PM
who is the founder of facebook?

Mark Zuckerberg

What JPC stands for?
Title: Re: பொது அறிவு
Post by: Yousuf on December 18, 2011, 11:05:31 PM
Joint Parliamentary Commission

Who Invented X-Rays?
Title: Re: பொது அறிவு
Post by: செல்வன் on December 20, 2011, 02:55:50 PM
Wilhelm Conrad Rontgen


Which is the deepest trench in the world?
Title: Re: பொது அறிவு
Post by: Yousuf on December 20, 2011, 05:23:49 PM
Aleutian Trench - West of Alaska

Who Invented Dynamite?
Title: Re: பொது அறிவு
Post by: RemO on December 21, 2011, 03:36:38 AM
Alfred Nobel

அமெரிக்காவை கண்டுபிடித்தது யார்?
Title: Re: பொது அறிவு
Post by: Yousuf on December 21, 2011, 11:00:02 PM
அமெரிகோ வெஸ்புகி

Who Discovered Blood Circulation?
Title: Re: பொது அறிவு
Post by: RemO on December 22, 2011, 10:45:28 PM
willam harvey

நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் யார் யார்??
Title: Re: பொது அறிவு
Post by: செல்வன் on December 23, 2011, 04:28:03 AM


Which is the deepest trench in the world?


ithuku answer : mariana Trench  sariyana vidai  yousuf.
Title: Re: பொது அறிவு
Post by: ஸ்ருதி on December 23, 2011, 08:05:03 AM
S A Khulusi

நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் யார் யார்??


நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்

ரபிந்திரநாத் தாகூர் - இலக்கியம்.

ஹர் கோவிந்த் குரானா - மருத்துவம்.

அன்னை தெரசா - சமாதனம்.

சார் சி வி ராமன் - இயற்பியல்.

அமர்தியா சென் - இயற்பியல்.
Title: Re: பொது அறிவு
Post by: RemO on December 23, 2011, 08:02:59 PM
ஒரு கேள்விக்கு பதிலளிப்பவர் அடுத்த கேள்வியை கேட்டால் தொடச்சியாக இருக்கும்

ஆங்கில உயிரெழுத்துகள் எத்தனை?
Title: Re: பொது அறிவு
Post by: Yousuf on December 25, 2011, 04:58:57 PM
Five ( A,E, I, O, U)

Who invented Chloroform?
Title: Re: பொது அறிவு
Post by: MysteRy on December 25, 2011, 05:33:46 PM
Five ( A,E, I, O, U)

Who invented Chloroform?
(http://th820.photobucket.com/albums/zz125/josephb555/th_dancingbaby.gif)(http://th153.photobucket.com/albums/s201/lioness1952/Animated%20Graphics/th_34.gif)(http://th820.photobucket.com/albums/zz125/josephb555/th_dancingbaby.gif)





(http://www.messengerfreak.com/emoticons/smilies/cool_smiley.gif)James Harrison and James Young Simpson(http://www.messengerfreak.com/emoticons/smilies/cool_smiley.gif)



(http://www.freesmileys.org/smileys/smiley-dance013.gif)From what four word ex-pression (http://www.freesmileys.org/smileys/smiley-dance013.gif)

(http://www.freesmileys.org/smileys/smiley-dance013.gif)does the word (http://www.freesmileys.org/smileys/smiley-dance013.gif)

(http://sig.graphicsfactory.com/Jester_Jiggle/g.gif)(http://sig.graphicsfactory.com/Jester_Jiggle/o.gif)(http://sig.graphicsfactory.com/Jester_Jiggle/o.gif)(http://sig.graphicsfactory.com/Jester_Jiggle/d.gif)(http://sig.graphicsfactory.com/Jester_Jiggle/b.gif)(http://sig.graphicsfactory.com/Jester_Jiggle/y.gif)(http://sig.graphicsfactory.com/Jester_Jiggle/e.gif)
 (http://sig.graphicsfactory.com/) (http://sig.graphicsfactory.com/)
(http://www.freesmileys.org/smileys/smiley-dance013.gif)derive?(http://www.freesmileys.org/smileys/smiley-dance013.gif)
Title: Re: பொது அறிவு
Post by: Yousuf on December 25, 2011, 06:42:32 PM
God Be With You

Who Invented Cinematography?
Title: Re: பொது அறிவு
Post by: RemO on December 28, 2011, 06:12:04 AM
Fraince lusila prince.

Who invented gramophone cinematography?[/
font][/size]
Title: Re: பொது அறிவு
Post by: Yousuf on December 28, 2011, 12:42:27 PM
Thomas Alva Edison

Who Invented Diesel Oil Engine?
Title: Re: பொது அறிவு
Post by: RemO on December 28, 2011, 05:37:41 PM
Rudolf Christian Karl Diesel

Which physical quantity's unit is 'Telsa'
Title: Re: பொது அறிவு
Post by: Yousuf on December 28, 2011, 10:27:09 PM
Magnetic flux density

Who Invented Film & Photographic goods?
Title: Re: பொது அறிவு
Post by: RemO on January 02, 2012, 04:10:02 AM
Dear Yousuf intha kelvi ku pathil yarukum sariya theriyalai nu nenaikuren. So neengaley answer solitu aduththa kelvi kelunga (F)
Title: Re: பொது அறிவு
Post by: aasaiajiith on January 02, 2012, 09:55:02 PM
George Eastman
Title: Re: பொது அறிவு
Post by: RemO on January 03, 2012, 05:51:23 AM
Dear Ajith oru kelviku pathil sonathum aduththa kelviyai neenga kelunga apa than thodara yethuva irukkum. Intha murai nan ketkuren  

Who discovered universal law of gravitation??

புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் யார்??
Title: Re: பொது அறிவு
Post by: aasaiajiith on January 03, 2012, 07:22:04 AM

நான் அளித்த பதில் சரியா என்பதில் எனக்கு சின்ன ஐயப்பாடு ,ஆகவே அது அதை ஊர்ஜிதம் செய்வதற்காக எடுத்துக்கொண்ட இடைவேளை .அதனால் தான் அடுத்த கேள்வி தராமல்
காத்திருந்தேன் .




Universal law of gravitation discovered by  the father of physics "Sir Isaac Newton"



Title: Re: பொது அறிவு
Post by: RemO on January 03, 2012, 09:15:39 AM
Ajith athu thavara irunthaal kelvi ketavar inga pathil therivipaar.

intha murai kooda neenga kelvi ketka maranthutinga (F) Neengaley oru kelvi kelunga ajith
Title: Re: பொது அறிவு
Post by: aasaiajiith on January 03, 2012, 09:45:51 AM
உலகநாயகனின் கூற்றின்படி "கேள்வி கேட்பது மிக எளிது ,பதில் சொல்வதே  மிக அரிது '
எனவே எளிதான கேள்வியை வேறொவர் கேட்கட்டுமே  என்றுதான் .
Title: Re: பொது அறிவு
Post by: RemO on January 04, 2012, 03:12:14 AM
Kadinamaana kelviyaaga irunthaalum paravaillai, pathil kooriyathum aduththa kelviyai kettal viruvirupaaga amaiyum (F) vilaiyaattai thodaravum mudiyum Ajith(F)

India become a Sovereign democratic republic on.......????
Title: Re: பொது அறிவு
Post by: aasaiajiith on January 04, 2012, 06:02:09 PM
India became a sovereign Democratic Republic in January 26 1950


When was the year indo-pak divided?
Title: Re: பொது அறிவு
Post by: RemO on January 06, 2012, 06:52:05 PM
midnight on 15 August 1947.  

why Pakistan's Independence Day is celebrated on August 14 and India's on August 15.??
Title: Re: பொது அறிவு
Post by: Yousuf on January 13, 2012, 11:45:21 PM
Who Invented Film & Photographic goods?

Answer: Kodak
Title: Re: பொது அறிவு
Post by: Yousuf on January 13, 2012, 11:57:32 PM
why Pakistan's Independence Day is celebrated on August 14 and India's on August 15.??

India and Pakistan got partitioned during the midnight of 14-15 August 1947. Pakistan was formed before 12 and India was formed after 12. That is why, Pakistan celebrate their Independence Day one day earlier than India.

Who Discovered Dynamite?
Title: Re: பொது அறிவு
Post by: RemO on January 14, 2012, 12:54:35 PM
Albert Nobel

விமானத்தை கண்டுபிடித்தவர்கள் யார்?
Title: Re: பொது அறிவு
Post by: aasaiajiith on January 16, 2012, 05:32:03 PM
The Wright Brothers

 Orville wright and Wilbur Wright
Title: Re: பொது அறிவு
Post by: RemO on January 16, 2012, 06:35:23 PM
Ajith neengaley adutha kelviyai kelungal (F)

Title: Re: பொது அறிவு
Post by: aasaiajiith on January 17, 2012, 07:01:36 AM
நோபெல் பரிசை பெற்ற முதல் பாகிஸ்தானியர் யார் ?
Title: Re: பொது அறிவு
Post by: RemO on January 26, 2012, 04:26:47 PM
Abdus Salam

ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது?
Title: Re: பொது அறிவு
Post by: aasaiajiith on January 27, 2012, 08:47:37 PM
The Airspeed Indicator


இரத்த அழுத்தம் அளவிடும் கருவியின் பெயர் என்ன ??
Title: Re: பொது அறிவு
Post by: RemO on January 29, 2012, 11:15:41 AM
A sphygmomanometer

உலகம் உருண்டை வடிவம் என்று முதலில் நிரூபித்த தத்துவஞானி யார்?
Title: Re: பொது அறிவு
Post by: Malligai on February 09, 2012, 02:51:14 PM
அரிஸ்டாட்டில்

மனிதன் உயிரிழந்த பின்பும் அவனது உடற்பாகங்கள் உயிர் வாழும் நேரம்?
Title: Re: பொது அறிவு
Post by: RemO on February 10, 2012, 12:26:59 AM
கண் - 31 நிமிடம்
மூளை - 10 நிமிடம்
கால் - 4 மணித்தியாலம்
தசை - 5 நாட்கள்
இதயம் - சில விநாடிகள்


மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது?
Title: Re: பொது அறிவு
Post by: Malligai on February 10, 2012, 12:18:30 PM
கிவி

Who was awarded the Nobel Prize for Peace in the year 2010 ?
Title: Re: பொது அறிவு
Post by: RemO on February 10, 2012, 02:19:29 PM
Liu Xiaobo

உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது?
Title: Re: பொது அறிவு
Post by: Sree on February 11, 2012, 03:54:21 AM
14th july

Who invented the laptop computer?
Title: Re: பொது அறிவு
Post by: MysteRy on February 12, 2012, 07:13:46 AM
(http://th820.photobucket.com/albums/zz125/josephb555/th_dancingbaby.gif)(http://th153.photobucket.com/albums/s201/lioness1952/Animated%20Graphics/th_34.gif)(http://th820.photobucket.com/albums/zz125/josephb555/th_dancingbaby.gif)



Adam Osborne

Which is the only sport which is not allowed to play left handed?
Title: Re: பொது அறிவு
Post by: RemO on February 12, 2012, 11:02:54 AM
Polo

Who invented the BALLPOINT PEN?
Title: Re: பொது அறிவு
Post by: MysteRy on February 12, 2012, 11:27:37 AM
(http://th820.photobucket.com/albums/zz125/josephb555/th_dancingbaby.gif)(http://th153.photobucket.com/albums/s201/lioness1952/Animated%20Graphics/th_34.gif)(http://th820.photobucket.com/albums/zz125/josephb555/th_dancingbaby.gif)



Lazlo Biro

How was Agnes Gonxha Bojaxhiu better known?
Title: Re: பொது அறிவு
Post by: Malligai on February 14, 2012, 05:16:11 PM
Society, Famous people
Title: Re: பொது அறிவு
Post by: Malligai on February 14, 2012, 05:17:57 PM
Which of these does not belong to OPEC countries?
Title: Re: பொது அறிவு
Post by: RemO on February 14, 2012, 05:21:32 PM
Which of these does not belong to OPEC countries?

Malli ithuku options miss panitinga
Title: Re: பொது அறிவு
Post by: Malligai on February 15, 2012, 05:41:29 PM
pathila kandupidichi sollunga remo
Title: Re: பொது அறிவு
Post by: aasaiajiith on February 18, 2012, 07:46:48 AM
Malligaiye  Keylviyai muzhumai adaiya cheiyaamal badhilai keytaal eppadi ???

THiruppadhikku sendru mottai adiththavanai kandu pidikka solvadhai poal?? ::) (nagaichuvaikku mattum)
Title: Re: பொது அறிவு
Post by: RemO on February 23, 2012, 03:52:15 AM
Which of these does not belong to OPEC countries?

Algeria,Angola,Ecuador,Iran,Iraq,Kuwait,Libya,Nigeria,Qatar,Saudi Arabia, United Arab Emirates, Venezuela

Ivaikal than OPEC countries, Maligai option thara maranthathaala naan evai evai OPEC countries nu soliten.

Next Question :
மிக குறைந்த நாட்கள் இந்திய பிரதமராக இருந்தவர் யார்??  
Title: Re: பொது அறிவு
Post by: suthar on February 25, 2012, 01:08:19 PM
gulzaari lal nanda   13 naatkal
idaikaala pirathamar
ivar therntheduka patta pirathamar illai

india thanniraivu adaintha ainthandu thittam(five year plan) ethu?
Title: Re: பொது அறிவு
Post by: RemO on March 20, 2012, 09:37:33 AM
எட்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (1992-1997)


இந்தியாவின் மிக இளம் வயது முதல்வர் யார்??
Title: Re: பொது அறிவு
Post by: aasaiajiith on March 21, 2012, 12:47:23 PM




M.O.ஹசன்  பாரூக்  மரிக்கார் ,29    புதுவை ,இந்தியாவின்  மிக இளம் வயது முதல் அமைச்சர்


உலகின் மிக  இள வயது தாய் யார் ? எந்த நாட்டை சேர்ந்தவர் ?
Title: Re: பொது அறிவு
Post by: RemO on March 23, 2012, 12:46:18 AM
Lina Medina,  Peru

உலகின் மிக இளவயது தந்தை யார்?
Title: Re: பொது அறிவு
Post by: Jawa on March 25, 2012, 01:05:00 AM
Alfie Patten(Age-13)



Who Invented The Capsten And Turret Lathe?
Title: Re: பொது அறிவு
Post by: Bommi on June 15, 2013, 03:03:52 PM
In Mechanical


நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய் வைத்து கணிக்கப்படுகிறது?
Title: Re: பொது அறிவு
Post by: Gayathri on June 15, 2013, 06:10:04 PM
அலகாபாத்




ஒரு குதிரை திறன் என்பது ?
Title: Re: பொது அறிவு
Post by: Varun on June 15, 2013, 09:20:09 PM
746 வாட்

எந்த சட்டத்தின் பெரும்பகுதி இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது?
Title: Re: பொது அறிவு
Post by: Gayathri on June 15, 2013, 10:04:48 PM
1935 ம் ஆண்டு சட்டம்

1935 பிப்ரவரியில் பிரிட்டிஷ் பாராளுமன்றத் தில் இந்திய அரசாங்கச் சட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் மூலமானது. சைமன் கமிஷன் அறிக்கை, நேரு அறிக்கை, வட்டமேசை மாநாட்டின் வெள்ளை அறிக்கை 1933, முதலியன ஆகும். பிரிட்டிஷ் வரலாற்றிலேயே மிகவும் நீளமான சட்டம் 1935-ம் ஆண்டு சட்டமே ஆகும்.



கிரெடிட் அட்டை வழங்கிய முதல் இந்திய வங்கி எது?
Title: Re: பொது அறிவு
Post by: Varun on June 15, 2013, 10:09:41 PM
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.

காந்திஜிஉருவமபொறித்தஅஞ்சல்அட்டையைமுதலில்வெளியீட்டநாடுஎது?
Title: Re: பொது அறிவு
Post by: Gayathri on June 15, 2013, 10:18:36 PM
போலந்து




காந்தியடிகள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை என்ன ?
Title: Re: பொது அறிவு
Post by: Varun on June 15, 2013, 10:23:48 PM
ராம்
Title: Re: பொது அறிவு
Post by: Gayathri on June 15, 2013, 10:27:07 PM
உலகிலேயே மிகப்பெரிய தீவு ?
Title: Re: பொது அறிவு
Post by: Varun on June 15, 2013, 10:31:43 PM
கிரீன்லாந்து:
தன்னாட்சியுள்ள டென்மார்க்கின் ஆட்சிப்பகுதி. ஆர்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கிடையில் அமைந்துள்ள தீவு. புவியியல் நோக்கில் வட அமெரிக்காவுடன் தொடர்புடைய ஓர் ஆர்ட்டிக் தீவானபோதும் வரலாற்று நோக்கிலும் அரசியல் நோக்கிலும் ஐரோப்பாவுடன் தொடர்புடையதாக உள்ளது. உலகில் ஒரு கண்டமாகக் கருதப்படாத மிகப் பெரிய தீவு இதுவாகும். இத்தீவின் பரப்பளவு 2,166,086 கிலோமீட்டர்2 (km²) இது உலகிலேயே 13 ஆவது இடத்தில் உள்ள மிக பெரிய நிலப்பரப்பு ஆகும். ஆனால் இப்பெருநிலத்தில் மொத்தம் 57,100 பேரே வாழ்கின்றனர். உலக மக்கள் தொகை வரிசையில் இது 214 வது இடம் பெறுகின்றது.
Title: Re: பொது அறிவு
Post by: Bommi on June 16, 2013, 01:19:21 AM
மிக வேகமாக வளரும் தாவரங்கள் ஒன்று? இத்தாவரம் வெப்பமண்டல தென் அமெரிக்காவை பூர்விகமாக கொண்டது?
Title: Re: பொது அறிவு
Post by: Varun on June 24, 2013, 12:04:19 PM
ஆகாயத்தாமரை

மஞ்சரி என்றால் என்ன??
Title: Re: பொது அறிவு
Post by: aasaiajiith on June 26, 2013, 07:20:23 AM
2282. மஞ்ஜரி : = மஞ்ஜரீ = முளை, தளிர், பூங்கொத்து, கொடி, முத்து.





மாற்றம் என்பது மானுட தத்துவம் = இப்பொன்மொழி கூறியது யார்?


Title: Re: பொது அறிவு
Post by: Bommi on July 02, 2013, 04:33:03 PM
கவியரசு கண்ணதாசன்
Title: Re: பொது அறிவு
Post by: aasaiajiith on July 03, 2013, 12:02:11 AM
Vilaiyaattu Viruviruppaai Thodara Keylvi ondrai Vittu poyirukka veindum !!!
Title: Re: பொது அறிவு
Post by: Gayathri on July 07, 2013, 09:54:17 AM
லிதுவேனியா நாட்டின் தேசிய பறவையின் பெயர் என்ன ?
Title: Re: பொது அறிவு
Post by: aasaiajiith on July 13, 2013, 05:38:14 PM
கண்டாராஸ் எனப்படும்  வெள்ளை ஸ்டார்க்ஸ்




ஜெர்மனி யின்  தேசிய கீதம் என்ன ??
Title: Re: பொது அறிவு
Post by: Bommi on August 01, 2013, 04:13:42 PM
தேசியகீதம் சிங்களத்தில் மட்டுமே இருக்கும்
Title: Re: பொது அறிவு
Post by: sameera on August 02, 2013, 07:43:53 PM
பத்து ரூபாய் நோட்டில் உள்ள விலங்குகள் யாவை??
Title: Re: பொது அறிவு
Post by: aasaiajiith on September 04, 2013, 06:37:39 PM
யானை , புலி, காண்டாமிருகம்


நேச நாடுகள் என்பவை யாவை ??


Title: Re: பொது அறிவு
Post by: sameera on September 10, 2013, 08:27:42 PM
நேச நாடுகள்

                அச்சு நாடுகளின் கூடடணிக்கு எதிராக உருவாக்கப்பட்டதே நேச நாடுகள் கூட்டமைப்பு ஆகும். இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகள் இருந்தன. பின்னாளில் ரஷ்யாவும் இதில் இணைந்துக் கொண்டது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் இக்கூட்டமைப்பே வெற்றிப்பெற்றது.

ஆன் பெண் இருவரின் நல்லொழுக்கங்கள் பற்றி கூறு.
Title: Re: பொது அறிவு
Post by: EmiNeM on April 24, 2017, 09:37:43 PM
ஆண் பெண் பால் வேறுபாடில்லை நல்லொழுக்கத்திற்கு என்பது என் கருத்து. எனினும் ஆண் தனக்கு மனைவியாய் வரும் பெண்ணை நேசித்து, எந்த சூழ்நிலையிலும் யாருக்காகவும் விட்டுத்தராமல் இருப்பதும், பெண் தனக்கு கணவராய் வருபவருக்கு இடர் ஏற்படும் சூழ்நிலையில் உற்ற துணையாய்  இருப்பதும் சிறப்பானதாக அமையும். ஏனெனில் ஆண் தோற்றத்தில் உறுதியாய் தெரிந்தாலும் மனதளவில் ஒரு குழந்தை தான். பெண் தோற்றத்தில் மென்மையாய் தெரிந்தாலும் மனதளவில் உறுதியானவள்.

இந்தியாவின் தென்பகுதியின் கடைசி நுனி  ( தென் மேற்கு , தென் கிழக்கு , தெற்கு அனைத்தும் சேர்த்து) அருகில் உள்ள நாடு எது?
Title: Re: பொது அறிவு
Post by: JeGaTisH on June 24, 2017, 06:30:15 PM
SRILANKA

பஞ்சபாத்திரங்கள் யாவை?
Title: Re: பொது அறிவு
Post by: JeSiNa on August 29, 2017, 04:06:44 PM
துளசி,அருகு,வேன்பு , வன்னி,வில்வம் இந்த ஐந்து  மூலிகையையும் தனி தனியே பாத்திரங்களில் இட்டு பூஜைக்கு  பயன்படுத்துவார்கள்  இதுவே  பஞ்சபாத்திரங்கள் ஆகும் ..

மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர் என்ன?
Title: Re: பொது அறிவு
Post by: ரித்திகா on September 02, 2017, 06:37:20 PM
- ஆன் ட் ரோ ,போபியா.

சிரிக்கவும், உம்மென்றிருக்கவும் எத்தனை தசைகள் அவசியமாகின்றன?

Title: Re: பொது அறிவு
Post by: JeSiNa on September 03, 2017, 01:16:41 AM
சிரிக்க - 17 தசைகள் உம் - 43 தசைகள்

ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன?
Title: Re: பொது அறிவு
Post by: ரித்திகா on September 03, 2017, 06:01:09 AM
7
Title: Re: பொது அறிவு
Post by: JeGaTisH on September 16, 2017, 04:35:06 PM

பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்?
Title: Re: பொது அறிவு
Post by: ரித்திகா on September 18, 2017, 07:51:51 AM
330 எலும்புகள் இருக்கும்


சிரிக்கவும், உம்மென்றிருக்கவும் எத்தனை தசைகள் அவசியமாகின்றன?
Title: Re: பொது அறிவு
Post by: JeGaTisH on September 18, 2017, 06:27:49 PM

சிரிக்க - 17 தசைகள் உம் - 43 தசைகள்


நாய்களே இல்லாத நாடு எது?
Title: Re: பொது அறிவு
Post by: ரித்திகா on September 28, 2017, 02:08:58 PM
SINGAPORE

தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் என்ன?
Title: Re: பொது அறிவு
Post by: JeGaTisH on September 28, 2017, 02:25:10 PM
ஸ்கியூபா SCUBA


பாரதியாரை "பாட்டுக்கொரு புலவன் " என புகழ்ந்தவர் யார் ?
Title: Re: பொது அறிவு
Post by: ரித்திகா on March 26, 2018, 06:20:07 AM
பாரதியாரை "பாட்டுக்கொரு புலவன் " என புகழ்ந்தவர் யார் ?
விடை -கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்ற தேசபக்திப் பாடலை பாடியவர்?
Title: Re: பொது அறிவு
Post by: JeGaTisH on March 26, 2018, 02:43:06 PM
கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்ற தேசபக்திப் பாடலை பாடியவர்?

[highlight-text]நாமக்கல் கவிஞர்[/highlight-text]
[/size]



>கண்ணதாசனின் இயற் பெயர் என்ன?
Title: Re: பொது அறிவு
Post by: joker on March 26, 2018, 03:14:06 PM
முத்து முத்தான பாடல்களை நமக்கு தந்த [highlight-text]முத்தையா.[/highlight-text]என்னும் கண்ணதாசன்   :) :)

[/color]


[highlight-text]மைதிலி மொழி பேசும் மாநிலம் எது ?[/highlight-text]
Title: Re: பொது அறிவு
Post by: ரித்திகா on March 27, 2018, 05:48:48 AM
மைதிலி மொழி பேசும் மாநிலம் எது ?

-பீஹாரி,நேபாளம்  :o :o

இந்திய தேசிய காங்கிரஸ் உதயமானதின் நோக்கம்?
Title: Re: பொது அறிவு
Post by: EmiNeM on April 05, 2018, 10:38:57 PM
ஜெகதீஷ்  சகோ , ஸ்ரீலங்கா என்பது தவறான பதில்.
Title: Re: பொது அறிவு
Post by: EmiNeM on April 05, 2018, 10:41:14 PM
இந்திய தேசிய காங்கிரஸ் உதயமானதின் நோக்கம்?

இந்தியர்களுக்கும் அரசு பதவி வேண்டும் என்பதற்காக.
Title: Re: பொது அறிவு
Post by: ரித்திகா on May 07, 2018, 08:26:26 AM
இந்திய தேசிய காங்கிரஸ் உதயமானதின் நோக்கம்?

> இந்தியர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவர.


 தமிழ்நாட்டில் முதன் முதலாக அச்சுக்கூடம் நிறுவப்பட்ட இடம் எது?
Title: Re: பொது அறிவு
Post by: JeGaTisH on May 17, 2018, 12:27:22 PM
[highlight-text]புன்னைக்காவல்  [/highlight-text];D ;D ;D


தமிழ்நாடு என்று பெயர் கூட்டியவர் யார்?
[/size][/color]
Title: Re: பொது அறிவு
Post by: EmiNeM on May 23, 2018, 07:23:37 PM
இந்திய தேசிய காங்கிரஸ் உதயமானதின் நோக்கம்?

> இந்தியர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவர........
.........இது தவறு.


தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் யார்?

அறிஞர் அண்ணாதுரை

அலெக்சாண்டர் எந்த நாட்டை சார்ந்தவர்?

Title: Re: பொது அறிவு
Post by: ரித்திகா on May 24, 2018, 08:10:08 AM
அலெக்சாண்டர் எந்த நாட்டை சார்ந்தவர்?

Pella, Macedon, Ancient Greece


அலேசான்ட்ரோ வால்டா-வின் கண்டுபிடிப்பு எது?
Title: Re: பொது அறிவு
Post by: JeGaTisH on June 02, 2018, 11:58:49 PM
மின்கல அடுக்கு

 ;D ;D ;D ;D

உலகின் சர்க்கரை கிண்ணம் என்று அழைக்கப்படும் நாடு?
Title: Re: பொது அறிவு
Post by: ரித்திகா on June 03, 2018, 01:53:00 PM
கியூபா


இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் எங்கு அமைந்துள்ளது?
Title: Re: பொது அறிவு
Post by: JeGaTisH on June 03, 2018, 02:50:01 PM
விசாகப்பட்டினம்  ;D ;D ;D

மனித உடலின் சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம்? ;) ;)

Title: Re: பொது அறிவு
Post by: ரித்திகா on June 04, 2018, 08:19:41 AM
120 நாட்கள் ....


வண்ணத்துப்பூச்சிக்கு சுவையை உணரும் உறுப்பு அதன் உடலில் எங்கு அமைந்துள்ளது?
Title: Re: பொது அறிவு
Post by: NiYa on June 10, 2018, 06:34:23 PM
அதன் கால்கள்

உமிழ்நீரில் காணப்படும் என்சைம்(நொதியம் ) ?
Title: Re: பொது அறிவு
Post by: யாழிசை on November 21, 2018, 08:47:26 AM

 
என்சைம் அமிலஸ் (amylase enzyme )


வெள்ளை யானை நாடு என அழைக்கப்படும் நாடு எது ?
Title: Re: பொது அறிவு
Post by: ! SabriNa ! on December 14, 2018, 08:21:36 AM
thailand..  :D

Q: vellai ratham ulla poochi edhu??..  :D
Title: Re: பொது அறிவு
Post by: PraveeN on December 14, 2018, 10:06:08 PM
Dear Sabrina ,,,,,,


Greetings............


Cockroach  Your Pet Friend ........ :)


   Name the scientist who invented Deuterium


Regards,

Praveen
Title: Re: பொது அறிவு
Post by: ரித்திகா on July 13, 2019, 07:36:59 PM
Name the scientist who invented Deuterium? ::) ::)

answer: Harold Urey :o

Title: Re: பொது அறிவு
Post by: CheetaH AdhitYa on June 21, 2020, 09:56:17 PM
What is the old name for Chennai?
Title: Re: பொது அறிவு
Post by: ரித்திகா on June 22, 2020, 12:02:57 PM
What is the old name for Chennai?
 - Madras

   
Title: Re: பொது அறிவு
Post by: CheetaH AdhitYa on June 22, 2020, 06:13:05 PM
Dear Rithika
When u have to answer at the same time
please leave one question thanks..! 8)

Next-
The first case of novel corona virus was identified in which country?
Title: Re: பொது அறிவு
Post by: Ninja on June 22, 2020, 06:27:17 PM
Wuhan City, China

Next,
Hitler party which came into power in 1933 is known as?
Title: Re: பொது அறிவு
Post by: CheetaH AdhitYa on June 22, 2020, 08:10:41 PM
Hitler party which came into power in 1933 is known as?

Ans: National Socialist German Workers' Party(NSDAP)

Next-
China is set to impose a ban on pork related imports from China after
concerns regarding which disease?
Title: Re: பொது அறிவு
Post by: ரித்திகா on June 24, 2020, 09:00:21 PM
China is set to impose a ban on pork related imports from China after
concerns regarding which disease?

Answer: African swine fever

Next :
Who  was responsible for the revival of Hinduism in the 19th century?
Title: Re: பொது அறிவு
Post by: CheetaH AdhitYa on July 02, 2020, 11:03:55 PM
Who  was responsible for the revival of Hinduism in the 19th century?
Ans-Swami Vivekanand

next-
How thick is the ice cap in Antarctica?
Title: Re: பொது அறிவு
Post by: ரித்திகா on July 10, 2020, 08:21:50 AM
2160 meters..

Next: What are the three main layers of your eye?
Title: Re: பொது அறிவு
Post by: CheetaH AdhitYa on July 19, 2020, 07:05:11 PM
2160 meters..

Next: What are the three main layers of your eye?

1) fibrous tunic
2)vascular tunic
3)nervous tunic

Next-What are the 5 sources of genetic variation?
Title: Re: பொது அறிவு
Post by: ANJANA on July 20, 2023, 01:19:52 AM
1.mutation.
2.random mating between organisms.
3.random fertilization.
4.crossing over (or recombination) between chromatids of homologous chromosomes during meiosis.
5.gene flow

NEXT: Why is genetic diversity important???
Title: Re: பொது அறிவு
Post by: Madhurangi on August 01, 2023, 02:17:08 PM
Genetic diversity is important because it could ensure that certain groups of individuals, species, or populations will be able to adapt to certain environmental factors

Next - who discovered Zero?
Title: Re: பொது அறிவு
Post by: NiYa on March 12, 2024, 08:51:06 PM
answer is Aryabhata

Next question- What’s the national flower of Japan?
Title: Re: பொது அறிவு
Post by: Vethanisha on March 12, 2024, 10:44:59 PM
Ans : Sakura

Next q: which country has more internet users
Title: Re: பொது அறிவு
Post by: ரித்திகா on March 13, 2024, 02:39:47 AM
Ans :  China

Next Q: What country drinks the most coffee per capita?
Title: Re: பொது அறிவு
Post by: Vethanisha on March 18, 2024, 12:22:26 PM
Finland - average 4 cups per day by a person..

The game Carrom is originated from which country