Author Topic: காதலும் கால்பந்தும்  (Read 337 times)

Offline thamilan

காதலும் கால்பந்தும்
« on: December 06, 2017, 07:45:36 PM »
காதலும் கால்பந்தும் ஒன்று தான்
இரண்டும் இளமையின் விளையாட்டு
உதைத்து விளையாடும் ஒரு விளையாட்டு 
காதலில் உதைபடுவது காதலன்
கால்பந்தில் உதைபடுவது பந்து

இவை இரண்டின் நோக்கமே
வலையில் விழுவதே

கோப்பைகள் மட்டும்
கால்பந்தில் வென்றவனிடம்
காதலில் மட்டும் தோற்றவனிடம் !!!