காதலும் கால்பந்தும் ஒன்று தான்
இரண்டும் இளமையின் விளையாட்டு
உதைத்து விளையாடும் ஒரு விளையாட்டு
காதலில் உதைபடுவது காதலன்
கால்பந்தில் உதைபடுவது பந்து
இவை இரண்டின் நோக்கமே
வலையில் விழுவதே
கோப்பைகள் மட்டும்
கால்பந்தில் வென்றவனிடம்
காதலில் மட்டும் தோற்றவனிடம் !!!