Author Topic: பிராத்தனை செய்வோம்-kungumaster தாத்தாவின் உடல் நலனுக்காக  (Read 1346 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 87
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
நமது இணைய தோழன் Kungfu Master அவர்களின்  தாத்தா மிகவும் ஆபத்தான நிலையில் பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார். மூன்று நாட்களுக்கு பிறகுதான் எதுவும் சொல்ல முடியும் என்று மருத்துவர்கள் கூறியதாக கேள்விபட்டேன். மிகவும் சோர்வுற்று காணும் நம் நண்பனுக்கு நல்ல மன திடமும், அவன் தாத்தாவின் உடல் நலனுக்காக அனைவரும் பிராத்திப்போம்மாக... 

« Last Edit: April 29, 2012, 12:09:37 PM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 87
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.

Dear Jesus,

Pls save his Grandpa...and give him the strength to overcome the pain and Recover soon

Praise the lord




உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline kanmani

master

 unga thatha seekarama udal nalam gunamaagi vanthiduvaar kavalapadatheenga

kadavulidam praarthipom avar meedum ungal hero vaaga valam vara...

Offline gab

உற்ற நண்பன் கவலையுறும் விதமாய் அமைந்த அவரின் தாத்தாவின் கவலைக்கிடமான உடல் நிலையை மாற்றி குணமடைய செய்வாய் இறைவா.சந்தோசம் என்னும் செல்வம் என்றும் அவரது குடும்பத்தில் நிலைத்திருக்கவேண்டி பிரார்த்திக்கிறேன்..

Online MysteRy

  • Global Moderator
  • *
  • Posts: 206696
  • Total likes: 16914
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 37
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
dei machan dnt feel da thatha sikirama elunthu odi vanthu unaku i love sola poraru paruda na pray panurenda god kum enakum konjam  sandai again avar  vara matanu solitu vanthen ipo nama thatha kaga poyi god ah oru vazhi panitu varen intha mappla iruken thana feel panathadaaaaaaaaaaaaaaaaa

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Anu

Master unga thatha seekiram gunam adaiya naanum pray seidukiren.


Tags: