Author Topic: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி  (Read 38695 times)

Offline Global Angel

 • Classic Member
 • *
 • Posts: 23906
 • Total likes: 354
 • Karma: +0/-0
 • என்றும் உங்கள் இனிய இதயம்
நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.


« Last Edit: September 21, 2017, 09:30:23 PM by MysteRy »
                    

Offline JasHaa

 • Newbie
 • *
 • Posts: 32
 • Total likes: 154
 • Karma: +0/-0
 • நான் வீழ்வேனென்று நினைத்தையோ !!
வணக்கம் RJ,
இந்த வாரம்  நான் கேட்க விரும்பும் பாடல் இடம்பெற்ற  திரைப்படம் 1991 ஆம் ஆண்டு வெளிவந்து  மாபெரும்  வெற்றி  பெற்ற "அழகன்"


K.பாலசந்தர்  அவரின்  கதை மற்றும் இயக்கத்தில் , மம்மூட்டி , பானுப்ரியா, கீதா  மற்றும் மதுபாலா  நடிப்பில் வெளிவந்து  இசையால்  வெற்றி பெற்ற திரைப்படம்.
    இத்திரைப்படத்தின்  இசைஅமைப்பாளர்  திரு.மரகதமணி ...   இப்படத்தில் மொத்தம்  8 பாடல்கள். ஒவொன்றும் இனிமையாகவும்  நெஞ்சை கொள்ளை கொள்ளும் பாடல்கள் ...

1.மழையும்  நீயே 
2.அவன் தான் அழகன்
3.கோழி  கூவும்  நேரமாச்சு   
4.துடிக்கறதே  என் நெஞ்சம்
5.தத்தித்தோம் 
6.சங்கீத  ஸ்வரங்கள் 
7. ￰ஜாதிமல்லி பூச்சரமே 
8. நெஞ்சமடி  நெஞ்சம் 
   
    நான் இன்று கேட்க விரும்பும் பாடல்  S.P.  ￰பாலசுப்பிரமணியம் அவர்களால்  பாட  பெற்ற,
" ஜாதி மல்லி  பூச்சரமே "

எனக்கு பிடித்த வரிகள் ,
எனது வாழ்வு எனது வீடு என்று வாழ்வது வாழ்க்கையா ?

இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா ?

யாதும் ஊரென யாரு சொன்னது கண்மணி ,

பாடும் நம்தமிழ் பட்டன் சொன்னது பொன்மணி ..

படிக்கத்தான் பாடமா நெனச்சு பாத்தோமா ?

பிடிச்சத நெனச்சு நாம் நடக்க தான் ..

கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு இந்த நாட்டுக்கு நாமாச்சு ..

நன்றி.« Last Edit: December 06, 2018, 03:06:19 PM by JasHaa »

Offline Ice Mazhai

 • FTC Team
 • *
 • Posts: 196
 • Total likes: 518
 • Karma: +0/-0
 • Gender: Male
 • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்
Hi RJ VanakkaM
Movie-Badri
Music-Ramana Gogula
Director: P. A. Arun Prasad
Year: 20011. Adi Jivunnu Jivunnu
Singers: Ramana Gokula, Devi Sri Prasad

2. Stella Maris Laara
Singers: Tippu, Vivek, Dhamu

3. Salaam Maharasha
Singers: Devan, Priya

4. Angel Vandhaaley

Singers: Devi Sri Prasad, Chitra

5. Kalakalakkuthu
Singers: Shankar Mahadevan

6. Kalakalakudhu
Singers: Mano

7. Ennoda Laila

Singers: Vijay

8. King Of Chennai
Singers: Devi Sri Prasad

9. Travelling Soldier
Singers: Ramana Gokula

10. Kadhal Solvadhu

Singers: Srinivas, Sunitha

Enakku vijay na rompa pidikkum
athu than vijay movei la itunthu song kedpen

ivlo naal ftc vijay fans kka  mattum song ketpen
Ftc la ellarum  enakku pidikkum
aana intha songai
Ftc chat la enakku rompa rompa pidicha otu ponnukkaka mattum
kedka virumpuranintha movei la itunthu  naan kedkum padalEnnoda Laila

enakku pidicha vijay movei la
enaku pidicha vijay voice la
enakku pidicha antha spl friendukkaka intha song ketkirathu
rompa rompa happy..;Dpidicha varikal

வயசு பையன மொறைக்க வேணாம் அட கொஞ்சம் சிரிக்க சொல்லு
அவ ஓரக்கண்ணில் பார்த்தா போதும் லுக்கு குடுக்க சொல்லு
Why Doesn’t She Look at Me ஒரு பார்வை பாரடி கண்ணே கண்ணே
Why Doesn’t She Care for Me சீ சீ என்று சொன்னா வம்பே
Why Doesn’t She Start For Me அவளா வருவா பொறுடா நண்பா
Why Doesn’t She Just Love Me போனா போட்டும் லவ் யூ சொல்லுமா
Why Doesn’t She Just Love Me பாவம் பொழைக்கட்டும் லவ் யூ சொல்லுமா
Why Doesn’t She Just Kiss Me பாடா படுத்துறான் உம்மா குடும்மா
Why Doesn’t She Just Love Me கெஞ்சிறான் தலைவன் லவ் யூ சொல்லுமா
Why Doesn’t She Just Love Me


thanx RJ-
thanx Ftc

« Last Edit: December 06, 2018, 06:09:15 AM by Ice Mazhai »

Offline RishiKa

 • FTC Team
 • *
 • Posts: 53
 • Total likes: 327
 • Karma: +0/-0
 • Gender: Female
 • hi i am Just New to this forum

அன்பு FTC  RJ !

நான் இந்த  வாரம்  IT இல் l கேக்க  விரும்பும்  பாடல் ....

துள்ளாத மனமும் துள்ளும்   படத்திலிருந்து .....மேகமாய் வந்து போகிறேன் ..பாடல் ....

இந்த  படத்தில் அனைத்து பாடல்களுமே ..நெஞ்சை தொடும் ..
அந்த அளவு S .A .ராஜ்குமார் இசை மழை பொழிந்து இருப்பார் !

No.                  Title                                   Lyrics                  Singers

1.   "தொட  தொடு  எனவே  வானவில்    வைரமுத்து     ஹரிஹரன் , K.S.சித்ரா
2.   "இன்னிசை  பாடிவரும்                    வைரமுத்து     P. உன்னி  கிருஷ்ணன்
3.   "இருவது  கோடி                                வைரமுத்து        ஹரிஹரன்
4.   "இன்னிசை  பாடிவரும்                       வைரமுத்து     K.S.சித்ரா
5.   "பளபளக்குது                                    வைரமுத்து        கோபால்  ராவ்
6.   "மேகமாய் வந்து                                விஜயன்              ராஜேஷ்  கிருஷ்ணன்
7.   "காக்கை  சிறகினிலே                         பாரதியார்             சுஜாதா    
8.   "இன்னிசை  பாடிவரும் "                    வைரமுத்து      P. உன்னி  கிருஷ்ணன்


இதில் மேகமாய் வந்து போகிறேன் பாடல் வரிகள் மிகவும் யதார்த்தமாக
காதல் தூது போக ஆள் தேடுவது போல அமைந்து இருக்கும் .
இலக்கியங்களில் காணப்படும் புறா விடு தூது போல ... அழகாக ..நளினமான வார்த்தைகளால் தூவி இருக்கும்....எனக்கு பிடித்த சில வரிகளை இங்கு பகிர்கிறேன் ...

உறங்காமலே உளறல் வரும் இது தானோ ஆரம்பம்?
அடடா மனம் பறிபோனதே அதில் தானோ இன்பம்
காதல் அழகானதா... இல்லை அறிவானாதா...
காதல் சுகமானதா... இல்லை சுமையானாதா...
என் அன்பே..... என் அன்பே.....
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்.....

அனைவர்க்கும் இப்பாடல் பிடிக்கும் என்று நினைக்கிறேன்...
மிக்க நன்றி  FTC  ..RJ .....என்றும் அன்புடன் ரிஷிகா!


« Last Edit: December 06, 2018, 10:58:53 PM by RishiKa »

Offline JeGaTisH

படம் :New (2004)
இத் திரைப்படத்தில் நான்  கேட்க விரும்பும்  பாடல் : Kalayil Thinamum


இப்பாடலை எல்லா FTC நண்பர்களுக்காக  dedicated  செய்றேன் .
« Last Edit: December 06, 2018, 02:02:13 AM by JeGaTisH »

Offline பொய்கை

 • Full Member
 • *
 • Posts: 101
 • Total likes: 734
 • Karma: +0/-0
 • Gender: Male
 • யாகாவராயினும் நாகாக்க...

HAI RJ,

எனக்கு பிடித்த வரிகள் எல்லாமும் தான்.. மச்சானை பார்த்தீங்களா ...

வெள்ளிச்சரம் புன்னகையில் அள்ளி வச்சேன் காணலியே
நான் அள்ளி வச்சேன் காணலியே

ஊர்கோல மேகங்களே நீங்க ஒரு நாழி நில்லுங்களேன்
மயிலாடும் கட்டில் தனியாக அவரை

பார்த்தான் சொல்லுங்களேன் என் ஏக்கத்தை சொல்லுங்களேன்
மச்சான பார்த்தீங்களா மலவாழை தோப்புக்குள்ளே

பச்சை புல்லை போல் அவர் பார்த்து நிக்க
இச்சை கொடியாட்டம் நான் பார்த்து சொக்க

பச்சை புல்லை போல் அவர் பார்த்து நிக்க
இச்சை கொடியாட்டம் நான் பார்த்து சொக்க

அச்சாரம் கண்டு முத்தாரம் சூட்ட
கொத்தோடு என்ன நெஞ்சோடு அள்ள
நெஞ்சோடு அள்ள நெஞ்சோடு அள்ள

கஸ்துரி கலைமான்களே அவர கண்டாக்க சொல்லுங்களேன்
ரோஜாக்கள் ஆடும் தோட்டத்தில் அவர பார்த்தாக்கா சொல்லுங்களேன்

என் ஏக்கத்த சொல்லுங்களேன்
மச்சான பார்த்தீங்களா மலவாழை தோப்புக்குள்ளே

கல்யாணம் பேசி கண்டாங்கிச்சேலை
தந்தாக்கா என்ன மாட்டேன்ன சொல்வேன்

கல்யாணம் பேசி கண்டாங்கிச்சேலை
தந்தாக்கா என்ன மாட்டேன்ன சொல்வேன்

« Last Edit: December 06, 2018, 10:12:36 PM by பொய்கை »

Offline PowerStaR

HI RJ

   INDA VARAM NAN KETKA VIRUMBUM PAADAL  "Iravaaga Nee" MOVIE NAME  இது என்ன மாயம்

Directed by       L. Vijay
Produced by   R. Sarathkumar  Raadhika Listin Stephen
Written by     A. L. Vijay
Starring           Vikram Prabhu  Keerthy Suresh Kavya Shetty Navdeep

Music by            G. V. Prakash Kumar
Cinematograph     Nirav Shah
Edited by          Anthony

 ENKU PIDITHA VARIGAL

Mazhai Ènbathaa Veyil Ènbathaa
Penne Un Paeranbai Naanpuyal Ènbathaa
Mei Ènbathaa Pøi Ènbathaa
Meiyaana Pøi Thaan Ingae Mei Aanathaa
Adiyae Penne Ariyaatha Pilai Naane
Thaai Pøl Ènnai Nee Thaanga Vaa

I DEDICATE THIS SONG TO ALL MY MAA S PLEASE RJ NENGA PADICHU THAN AGANUM 2018 MUDIYAPOGUDU SO  HERE IS THE LIST

KUTTY MA / PUPPY MA /BABY MA /RITHU MA/ CUTEY MA/CHOKIE MA /SAMI MA /CHERRY MA/RISHI MA/ SHALU MA /JO MA/ VIPU MA/ENIGMA /MYULU MA /KUILU MA /MILKY MA /teacher ma @ avanthika
so yaru perum marndutanna enn manchidunga next time pottukuran

« Last Edit: December 07, 2018, 09:15:32 PM by PowerStaR »

Online ChikU

 • Full Member
 • *
 • Posts: 131
 • Total likes: 299
 • Karma: +0/-0
 • ஈ கொச்சு ஜீவிதம் ப்ரேமிச்சு தீர்க்கனும் 💜
வணக்கம் RJ, இந்த வாரம் இசைத் தென்றல் நிகழ்ச்சியில் இடம்பெற்றது மகிழ்ச்சி. இந்த வாரம் இசைத் தென்றல் நிகழ்ச்சியில் நான் கேட்க விரும்பும் பாடல் "பச்சைக் கிளி முத்துச்சரம்" படத்திலிருந்து "கரு கரு விழிகளால்"

படம் : பச்சைக்கிளி முத்துச்சரம்
பாடல் : கரு கரு விழிகளால்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : கார்த்திக், நரேஷ் ஐயர்
பாடலாசிரியர்: தாமரை


நம் இரவுகளையும் பகல்களையும் நிறைக்கும் பல பாடல்களை தந்த இசை உலகின் சேவாக் ஹாரிஸ் ஜெயராஜோட உற்சாகம் கொப்பளிக்கும் மற்றுமொரு பாடல். பாடல் முழுக்க Snare and Bass drums, எலக்ட்ரிக் கிட்டார் அதிரும். ஒரே ஒரு இடத்தில்  2:39 - 2:43 மட்டும் ஒலிக்கும் Chimes, ஜஸ்ட் வாவ்வ். பாடலின் tempoவிற்கு ஏற்றார் போல செம்ம energeticகாக கார்த்திக்கும் நரேஷூம் இந்த பாடலை பாடி இருப்பார்கள்

சில சமயம் கவிஞர் தாமரை ஆணோ அப்படின்னு சந்தேகம் வந்துடும். ஏனெனில் ஒரு பெண்ணை வர்ணிக்கும் பாங்காகட்டும் இல்லை காதலின் அழகான தருணைங்களை, நிலைகளை ஒரு ஆணின் பார்வையில், சில சமயம் ஆண் பாடலாசிரியர்களை விடவும் சிறப்பாக எழுதிடுவார். தாமரை இலை நீர் நீ தானா என்று ஒட்டியும் ஒட்டாமல் இருக்கும் அந்த நிலையை இவ்வளவு அழகாகவும் சொல்ல முடியுமா?

இந்த பாடலில் எனக்குப் பிடித்த வரிகள்,

"புது புது வரிகளால் என் கவிதை தாளும் நிறையுதே
கனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே
மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே
மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ"

மற்றும் அதைத் தொடரும் அனுபல்லவி வரிகளும் கூட

படத்தின் மற்ற ஒலித்தடங்கள்,
1. உனக்குள் நானே (Version 1) - பாடியவர்கள்:  பாம்பே ஜெயஸ்ரீ
2. உனக்குள் நானே (Version 2) -
பாடியவர்கள்:  மதுஸ்ரீ
3. உன் சிரிப்பினில் - பாடியவர்கள்:  கௌதம் ராவோ, ராபி
4. காதல் கொஞ்சம் - நரேஷ் ஐயர்

இந்த பாடல் குதூகலமான இந்த இரவிற்கு சமர்ப்பணம்

பேரன்பும் நன்றியும் RJ.
« Last Edit: December 06, 2018, 10:44:04 AM by ChikU »

Offline Evil

 • Full Member
 • *
 • Posts: 144
 • Total likes: 184
 • Karma: +0/-0
 • Gender: Male
 • iam new appdinu sonna namba va poringa
Hellow RJ...

Adichi pudichi Epdiyo  Inga
Edatha Pudichiten samy yooo

 :P
               
movie             Kaalamellam Kadhal Vaazhga

Directed  by    R. Balu
Produced by   Sivasakthi Pandian
Written by            R. Balu
Starring                Murali
                           Kausalya
                           Gemini Ganesan
                           Manivannan
Music by               Deva
Cinematography   Thangar Bachan
Edited by             B. Lenin
                          V. T. Vijayan
Production
company
                          Sivasakthi Movie Makers
Distributed by      Sivasakthi Movie Makers
Release date        12 February 1997
Running time       142 minutes
Country              India
Language           Tamil


Intha movie oda Directr " R. Balu"
Ithula Murali ,Kausalya,i And                                                                                                             Gemini Ganesan, Manivannan, Charle and Vivek             
 This film completed 275 days at the box office and was a Blockbuster.

                       
               
Intha moviela motham 6 padalgal iruku

1. Andalu Anna Nagar
 
Singers: Sabesh

2. Babilona Drachai Pazham
 
Singers: Krishnaraj

3. Bhagavane Bhagavane
 
Singers: Mano

4. Oru Mani Adithal
 
Singers: Hariharan

5. Putham Puthu Malargal
 
Singers: K. S. Chithra

6. Vennilave Vennilave Vetkam
 
Singers: S. P. Balasubrahmanyam, Swarnalatha

Isai amaichirukathu Flim composer      Deva..
Padal varikalai eluthunathu                 Deva           Intha week na ketu rasikavirkum padal
Oru Mani Adithal kannae un niyabagam

Ithula enaku piditha sila varigal..

Unthan mugam paartha pinnae
Kan izhanthu povathendral
Kan irandum naan izhapen ippodhae
Naan ippodhae

Unthan mugam paarkum munnae
Naan marainthu povathendral
Kangal mattum appozhuthum moodadhae
Imai moodadhae
intha padalai FTC friend ellarukkumaga
kedka virumpukiren


thanx     RJ
thanx    FTC
« Last Edit: December 07, 2018, 03:32:57 PM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னாலOffline ThoR

 • Hero Member
 • *
 • Posts: 528
 • Total likes: 121
 • Karma: +0/-0
 • Gender: Male
 • காதல் என்பது காபி போல ஆறி போனா கசக்கும்

Offline DoRa

 • FTC Team
 • *
 • Posts: 268
 • Total likes: 806
 • Karma: +0/-0
 • Gender: Female
 • 💚எனக்குள் நீ உனக்குள் நான் 💑 நமக்குள் காதல்💚
« Last Edit: December 07, 2018, 11:40:58 PM by DoRa »

Offline SaMYuKTha

 • FTC Team
 • *
 • Posts: 297
 • Total likes: 925
 • Karma: +0/-0
 • Gender: Female
 • !~~மாற்றங்களே வினா??? மாற்றங்களே விடை!!!~~!

Offline சாக்ரடீஸ்

 • FTC Team
 • *
 • Posts: 547
 • Total likes: 1469
 • Karma: +0/-0
 • Gender: Male
 • ★★~~விதி தந்த பொக்கிஷம் நீ ~~எந்நாளும் மறவேன்~~★★
« Last Edit: December 07, 2018, 11:26:15 PM by சாக்ரடீஸ் »

Tags: isaithendral