-
hi master hw r u ....hope u r fine..
at last i got d place....so happy chance kidaichadhuku..!!
naan keka virumbum paadal.....
Song: ennavo ennavo...
Movie: priyamanavale...
i like to ask dis song spclly bcoz....indha song oda lyricz ellame superb ah irukum juzz luv it..!! appuram vijay n simbran's acting is also wonderful..!!
Dedicating dis song to all my ftc frndz...!!
-
Hi Isai thendral/ Master
Intha vaaram isaiyal vetri padangal la thervu senjirukum padam Anbe Sivam, ithil KamalHasan, Madhavan, Kiran Nasar Nadichirukanga Direction - Sundar C ,Music - Vidhyasagar,intha padathula vara songs anaithume arumaiyaga irukum.kuripaga yella machi machi, poovasam song rombo hit aanathu.Kamal Hasan Nadipu intha padathin Balam.2003 international film festival Anbe Sivam thiraipadatha thirai ittanga yenbathu kuripidathakathu.intha thiraipadathula na thervu senjirukum paadal "poovasam" paadal yenaku rombovum piditha paadal.ithai namathu FTC nanbargaluka kekiren
Nandri
-
Hi Master machi eppady erukinka isai thenrala song kedu remba naal aachu inikku song kedka idam kidaichu erukku so enakku remba happy a erukku .. intha vaaram nan nalla enakku rembave pidicha melody song onnu kedka poren athu harris jayaraj music la simbu & enakku rembave pidicha heroine Gobika nadipula vantha movie la erunthu than kedka poren .inta flim patti sollun na enakku rembave pidicha flim een na gobika erukiranka & simbu kooda athikama pesama nala acct panni eruparu inta song pathi sollanum na inta song kedkirappo etho pannum manasukke appady oru feelings varum karthik remba nallave anupavichu sing panni eruparu avaru madum illai anuratha sreeram kooda innum oruthanka 3 perum nallave sing panni erupanka appady oru melody song ethanai vaadi keddalum keduthe erukanum pola thonum inta song . inta songa nan en friends ellorukumaka kedkiren thax master meendum santhikalam.
Flim: Thoddi Jaya
Song : Uyire en uyire ennavo nadakirathe
-
ஹாய் மாஸ்டர் வணக்கம் .நலமா நீங்க நல்ல தான் இருப்பிங்க .இசை தென்றல இந்த வாரம் எனக்கு பிடித்த பாடல் வைகை என்ற படத்துல இருந்து இந்த படத்துக்கு சபேஷ் முரளி இசை அமைத்து இருப்பார் .இசையில் எந்நாளும் சாதிக்க முடியும்னு இந்த படத்துல நிருபித்து காட்டிருப்பார்.இந்த படத்துல நான் உனக்கு .நிலா நிலா வா .ஆசையில் கடி .ஆயிரம் தாமரை , என் கவிதை புத்தகம் ,ஏதோ ஏதோ ஆகிய பாடல்கள் மிக அருமை இதில் என் கவிதை புத்தகம் எங்கே என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் .இந்த பாடலை என் FTC நண்பர்களுக்காக கேட்கிறேன் மாஸ்டர் போடுங்க கேட்கலாம் .நன்றி
[/b]
-
ஹாய் மாஸ்டர் மாப்பிளை வணக்கம்!
நல்ல இருக்கீங்களா உங்கள் நிகழ்ச்சி ரொம்ப நன்றாக உள்ளது .
தொடர்ந்து நடத்த வாழ்த்துக்கள் .
இந்த வாரம் இசையால் வென்ற படங்கள் வரிசையில நான் விரும்பி கேட்கவிருக்கும் படம் அன்பு இந்த படத்துக்கு இசை வித்யாசாகர் அவர்கள் மிக அற்புதமாக இசை அமைத்து இருப்பாங்க .இந்த படத்தோட பாடல்கள் எல்லாம் அருமையா இருக்கும் மணப்பொண்ணு அழகா ,ஒத்த சொல்லுதான் ,சுட்டி பயலே ,தவம் இன்றி ,வண்ணம் ஆகிய பாடகள் மிக அருமையாக இருக்கும்
இதுல எனக்கு பிடித்த பாடல் வைரமுத்து & வாலி வரிகளில் ஹரிஹரன் , சாதனா சர்கம் பாடின தவம் இன்றி கிடைத்த வரமே என்ற பாடலை என் அன்புக்குரிய பவித்ரா மற்றும் FTC நண்பர்களுக்காக போடுங்க மாப்பிளை நன்றி !
-
thuntu pottuten, pattu podanum
-
Hi master intha vaaram isayal vetri petra padangal varisayil naan ketka irukum paadal idam petra thiraippadam
movie : Deiva Thirumagan
song : Vizhigalil Oru Vaanavil
singer : Sanidhavi
Music : G.V. Prakash Kumar
Lyrics : Na. Muthukumar
This song sung by Saindhavi is a melodious and a soothing number that will for sure touch your hearts. The song has some beautiful orchestration by GV. Especially the jingle in the start and end of the song are really good. Saindhavi has modulated her voice to sound much younger.And the lyrics also heart touching.
Naan unnakaaga pesinen, Yaar ennakaaga pesuvaar,
Mounam naan pesinen, Kaigalil mai poosinen
Ne vandha kanavenge kaatril kai veesinen
Anbenum thoondinai ne veesinai
Meenagiren anbe..
Un munbu thaanda ippodhu naan
pennaagiren ingae
Thayakangalal thinarukiren ..
Nil endru sonna podhilum
Nillamal nenju oduthe, odhi undhan vazhi........
I dedicated this song to all FTC FRIENDS :)
-
hai master after long time again oru song kekalam vanthuruken....
this time i want
SONG: THAKKA THAIYA THAIYA
MOVIE: UYIRAE
intha padathil ellam padalum kekurathukku nalla irukkum athum intha paadal konjam aatam poda veikum ... inthe movie le A.R.Rahman music poturukaru intha padatule sharukh khan, manisa koirala and my fav heroin priety Zinta irukange... intha song lyrics vairamuthu sir write pannirukaru athukke kekalam this song... :P
tq master...:)
-
முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று KungfuMaster அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.
முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்
-
Last but not Least (F)(F)
-
Parkalam.... yaraiyachum kalati vitu nama munneranum :D
-
Just Trying My Luck Under Standby State :P :P ;D ;D
(http://www.filmlinks4u.net/wp-content/uploads/2012/09/Unakkagave-Vazhgiren-1986-Tamil-Movie-Watch-Online.jpg)
Unakkagave Vazhgiren thirai padathil irunthu naa kekka porra paadal vanthu
Song :Kanna Unai Thaedugindraen (Duet)
Music Director : Ilayaraja
Lyricist : Vairamuthu
Singer : S.P.Balasubramaniam,S.Janaki
Beautiful song by Janaki Madam and Excellent Music by Illayaraja Sir.The song really wonderful evergreen duet..I would like dedicate tis song to all ... Enjoy listening !!