Author Topic: தமிழ் அறிவு விளையாட்டு  (Read 17467 times)

Offline Gayathri

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #30 on: June 15, 2013, 10:24:11 PM »
தாலின்

இது கெடெம்பே என்ற செடியில் இருந்து கிடைக்கிறது



திருப்பாவை பாடல்களை பாடியவர் ?

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #31 on: June 15, 2013, 10:25:15 PM »
ஆண்டாள்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #32 on: June 16, 2013, 01:21:11 AM »
வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில்  பகலும், இரவும் சரியாக
12  மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்?

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #33 on: June 24, 2013, 12:01:36 PM »
மார்ச்சு 21

மனித உடலில் வியர்க்காத பகுதி எது

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #34 on: July 02, 2013, 04:36:45 PM »
உதடு


கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய கடைசி படம் எது?

Offline Gayathri

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #35 on: July 07, 2013, 10:32:38 AM »
படம் - மூன்றாம் பிறை
பாடல் --கண்ணே கலைமானே



விக்கிரமாதித்தனின் சபையில் உள்ள பதுமைகள் எதனை அதில் முதல் பதுமையின் பெயர் என்ன?

Offline Bommi

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #36 on: August 01, 2013, 04:31:08 PM »
ரம்பை, ஊர்வசி

Offline sameera

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #37 on: August 02, 2013, 08:01:42 PM »
நாலடியாரின் ஆசிரியர் பெயர்?

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #38 on: April 16, 2015, 07:53:58 PM »


இந்நூல், ஆசிரியர் ஒருவரால் இயற்றப்பெற்றது இல்லை, பலர் பாடிய பாடல்களின் தொகுப்பாய் உள்ளது என்று சிலர் கூறுகின்றனர்.


நான்கு அடி வெண்பாக்களால் இந்நூல் செய்யுட்கள் அமைந்திருத்தலின் இதனை 'நாலடி'என்றும், 'ஆர்'என்னும் சிறப்பு விகுதியை இறுதியில் இணைத்து, 'நாலடியார்' என்றும் வழங்கி வருகின்றனர்.

திருக்குறளுக்கு அடுத்த நிலையில்வைத்துப் போற்றப்பெறும் சிறப்பு வாய்ந்த அறநூல் நாலடியார்.



இது பற்றிய கன்னபரம்பரைவரலாறு ஒன்றும் உள்ளது:  ஒரு சமயம் எண்ணாயிரவர்சமண முனிவர், பஞ்சத்தால் தம் நாடு விட்டு வந்து, பாண்டியன் ஆதரவில் வாழ்ந்து வந்தனராம். சில காலத்தில்தம் நாடு முன் போலச் செழிப்புறவே அவர்கள் மீண்டுசெல்ல விரும்பிய போது, பாண்டியன் அவர்களைப்பிரிய மனம் இன்றி, விடைகொடாது இருந்தனனாம். இதனால், எண்ணாயிரவரும் ஒவ்வொரு பாடல் எழுதித்தத்தம் இருக்கையின் கீழ் வைத்துவிட்டு, பாண்டியனிடம் அறிவியாமலே, தம் நாட்டுக்குத் திரும்பிவிட்டனராம். இச் செய்தி தெரிந்த மன்னன், புலவர்களைப் பிரிந்த மனத்துயராலும், தன் வாக்கை அவர்கள் மதியாமைபற்றி எழுந்த வெகுளியாலும், அவர்கள் எழுதிய எண்ணாயிரம் பாடல்களையும் வைகைப் பெருக்கில் எறியக் கட்டளைபிறப்பித்தானாம். அரசன் ஆணைப்படி வைகையில் எறிந்தஏடுகளில் நானூறு நீரை எதிர்த்து வரவே, பாண்டிய மன்னன் அவற்றைச் சிறந்தன என்று கொண்டு தொகுப்பித்துவைத்தானாம். இந் நிகழ்ச்சியைச் சில தனிப் பாடல்கள் தெரிவிக்கின்றன.

எண் பெரும் குன்றத்து எணாஅயிரம்இருடி
பண் பொருந்தப் பாடிய பா நானூறும்


என்றும் ஒரு தனிப்பாடலில் காண்கிறது.

இவ்வரலாறு எவ்வாறாயினும், நாலடியார்புலவர் பலர் பாடிய செய்யுட்களின் தொகுதி என்றே ஆராய்ச்சியாளர் எண்ணுகின்றனர்.



Offline SanSa

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #39 on: January 09, 2017, 03:41:16 PM »
திருநாவுக்கரசரின் இயற்பெயர்  என்ன ?

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #40 on: January 09, 2017, 03:44:21 PM »
திருநாவுக்கரசரின் இயற்பெயர்  என்ன ?

= திருநாவுக்கரசரின் இயற்பெயர் மருள்நீக்கியார் ....

Offline SanSa

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #41 on: January 09, 2017, 04:04:52 PM »
திருவிளையாடற்புராணத்தில் எத்தனை படலங்கள் காணப்படுகிறது ?

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #42 on: January 11, 2017, 02:40:44 PM »
திருவிளையாடற்புராணத்தில் எத்தனை படலங்கள் காணப்படுகிறது ?

விடை : 64.....

Offline SanSa

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #43 on: January 11, 2017, 03:00:57 PM »
நிலையமையைப் பாடும் நூல் ?

Offline SanSa

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #44 on: January 27, 2017, 01:22:08 PM »
முதுமொழிக்காஞ்சி                                                                   


வடமொழியில் முகுந்தமலை என்ற நூலை இயற்றி யவர் யார்?