Author Topic: திருக்குறளை கண்டுபிடி  (Read 73697 times)

Offline JeGaTisH

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #390 on: September 16, 2017, 04:37:10 PM »
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.



next>................. ................... எல்லாம் .................. .
........... ............... புகழ்.

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #391 on: September 18, 2017, 07:49:29 AM »
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
 ஈவார்மேல் நிற்கும் புகழ்.



.................. நன்குணர்ந்து .................. சொல்லின்
...................... நன்மை ................

Offline JeGaTisH

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #392 on: September 18, 2017, 06:29:51 PM »
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்.


>.................... பொச்சாந்தும் ............. .............யுள்
............... சொல்லு .......... .

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #393 on: October 02, 2017, 08:10:20 AM »
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார்

குறள் விளக்கம் :
 நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைப் மனதில் பதியுமாறு சொல்லவல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும் பேசக் கூடாது.

................ தேற்றம் ................ ................
நன்குடையான் .................. ..............


Offline JeGaTisH

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #394 on: October 02, 2017, 09:02:57 PM »
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.

குறள் விளக்கம்
அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.


next>................... தேறியக் ................... ..............வகையான்
................... மாந்தர் ............

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #395 on: October 24, 2017, 05:59:20 AM »
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
 வேறாகும் மாந்தர் பலர்

விளக்கம் : எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும் (செயலை மேற்கொண்டு செய்யும்போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் உண்டு. 


................... ............... விழுச்செல்வம் ஈண்டில்லை
 ஆண்டும் ............. ..............
« Last Edit: October 24, 2017, 06:13:37 AM by ரித்திகா »


Offline JeGaTisH

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #396 on: October 24, 2017, 02:41:06 PM »
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்.


குறள் விளக்கம்>அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் அதற்க்கு நிகரான ஒன்று இல்லை.

next >அஞ்சுவ ........ ........... ............. .
........... ................ அவா.

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #397 on: December 21, 2017, 05:43:04 AM »
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை

வஞ்சிப்ப தோரும் அவா

விளக்கம் : ஒருவன் தன் மெய்யுணர்தலை (வாய்மை வேண்டலை) நோக்கி செல்கையில் அவனை அறியாமலே அவன் தன்னை மறந்த நேரத்திலோ அல்லது சோர்ந்த நேரத்திலோ (இனிமையான கள் போன்று) அநாதியாய் (அநாதையாக) ஆசை அவனுள்ளே புகுந்து விடும்.

பின்னர் அவனை விழிக்கச்செய்து அவனை கெடுத்து அவனது வாய்மை வேண்டலை நோக்கி செல்லும் பயணத்தை கெடுத்துவிடும். அவனை மறுபடியும் அவன் துவங்கிய இடத்திற்கே (அறியாமை) கொண்டு வந்து விடும்.

ஆக, அத்தகைய வல்லமை படைத்த ஆசையை ”அவா” என்கிறார் திருவள்ளுவர். ஆக, மெய்யுணர்தலை, வாய்மைவேண்டலை இடைவிடாதுப் பயின்று செல்ல அவ்வவாவை (ஆசையை) அஞ்சிக் (பயந்து) காப்பதே துறவறமாவது (அறமாகும் / சிறந்ததாகும்).  ஆதலால் வஞ்சிக்க வல்ல எல்லா ஆசை நிலைகளை அஞ்சி வாழ (இருக்க) வேண்டும்


அடுத்து  : ..................... ...................... தற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்ப ............. ................

Offline JeGaTisH

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #398 on: December 21, 2017, 05:19:07 PM »
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.


அடுத்து  : .............. ......லக் ............ ஒருவற்கு
........ தாகும் ...... .

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #399 on: January 27, 2018, 07:49:45 AM »
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு

ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல்
தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்.


................ ................. .............. தாக்கணங்கு
 தானைக்கொண் டன்ன ..................

Offline JeGaTisH

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #400 on: January 27, 2018, 02:54:52 PM »
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

porul>நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.


[highlight-text]next>[/highlight-text]................. என்பான் ................. ............... .
..................... நின்ற ......... .
[/size][/color]

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #401 on: January 27, 2018, 03:50:34 PM »
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை


"மனைவியோடு கூடிச் சிறந்த வாழ்க்கை வாழ்பவனே கல்விநிலை, மனத்தவநிலை, துறவு நிலை என்னும் மூன்று நிலைகளில் இருப்போர்க்கு உற்ற துணைவன் ஆவான்.."


[highlight-text]                               அடுத்து  :[/highlight-text]

--------    ---- கேடில்லை -----
-------- -------பவர்க்கு.

[/size][/color]

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline JeGaTisH

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #402 on: January 27, 2018, 05:47:48 PM »
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.

விளக்கம் >
நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வது போல் கெடுதியானது வேறு இல்லை.


[highlight-text]அடுத்து [/highlight-text] :............... சீர்மை ......... ......... .
............ அடங்கப் ......... .
[/size][/color]

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #403 on: January 27, 2018, 06:43:42 PM »
செறிவறிந்து சீர்மை பயக்கு மறிவறிந்
தாற்றி னடங்கப் பெறின்.

ஒருவன் அறியவேண்டியவற்றை அறிந்து அதன்படி நல்வழியில் நடந்துகொள்ளவேண்டும்.
அவ்வாறு,
எல்லாவற்றையும் அறிந்திருந்தாலும் அடக்கத்துடன் நடந்துகொள்ளவேண்டும். ஒருவன் அறிவை வளர்த்துக்கொள்வதுடன் அடக்கத்துடன் நடந்துகொள்ள பழகுதல் வேண்டும். இவ்விரண்டும் சேர்ந்த மிகுதித்தன்மையே, செறிவே சிறப்பு உண்டாக்கும்.

                                    [highlight-text]அடுத்து[/highlight-text]

----- ---- நன்றே ------
--------- ஆகப் பெறின்

[/size][/color]

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline JeGaTisH

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #404 on: January 27, 2018, 10:15:08 PM »
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.

பொழிப்பு: முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப் பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்   


[highlight-text]அடுத்து >[/highlight-text]............... ................. .......... சேர்ந்தார்
............... ............... வார்.
[/size][/color]