Author Topic: Wish You HappY BirthdaY Mrs.BLAZING BEAUTY  (Read 3957 times)

Offline SwaranGaL

Re: Wish You HappY BirthdaY Mrs.BLAZING BEAUTY
« Reply #15 on: May 26, 2017, 07:49:28 PM »
Happy birthday Meow sis....






Wish you all great success and may all your dream goals, wishes come true ! stay positive and do out your level best to achieve what you deserve. Take care of health ! spread ur smiles into miles :)







Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
Re: Wish You HappY BirthdaY Mrs.BLAZING BEAUTY
« Reply #16 on: May 26, 2017, 08:26:21 PM »
அழகான , அன்பான அற்புதமான சகோதர சகோதரிகள் மற்றும் நண்பர்களுக்கு மிக்க நன்றி . எனக்கு கிடைத்த உறவுகளால் நான் மிகவும் சந்தோசம் கொண்டேன்.நன்றி கடவுளுக்கு ..... அற்புதமான நட்பின் சங்கிலி எனக்கு தந்தமைக்கு. மிக்க நன்றி.


ஒரு குட்டி கவிதை,

அன்பான உறவுகள் இங்கே
ஆசையாய் மனம் மகிழ்ந்தென்..

இனிமையாய் பேசிட
ஈர்த்தது காண மழை FTCயில்...   

உள்ளம் மகிழ்ந்து
ஊக்கம் அளித்தது இங்கே...

என்னை இணைத்து..
ஏற்ற தாழ்வு பார்க்காமல் (வயது)..

இயக்கியமானோம்
ஒவ்வோர் மனதிலும் அன்பு..
ஓர் நட்பின் சங்கிலி
நின்றோம் நிட்கிறோம் நிற்போம் ..
« Last Edit: May 26, 2017, 08:52:12 PM by BlazinG BeautY »

Offline CuTe MooN

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 179
  • Total likes: 403
  • Karma: +0/-0
  • Gender: Female
  • I like you all
Re: Wish You HappY BirthdaY Mrs.BLAZING BEAUTY
« Reply #17 on: May 26, 2017, 08:53:31 PM »
hi beauty sis
Wish You Many More Happy Returns Of The Day

« Last Edit: May 26, 2017, 09:12:23 PM by CuTe MooN »

Offline SiVa000000

Re: Wish You HappY BirthdaY Mrs.BLAZING BEAUTY
« Reply #18 on: May 26, 2017, 09:03:29 PM »
hi blz happy bday... oru design podalamu irunthen... sry time illa epo konjam work busy...
"May your birthday bring a smile to your face,
happiness to your heart and many blessings to your life..."
enjoy every seconds...

Offline gab

Re: Wish You HappY BirthdaY Mrs.BLAZING BEAUTY
« Reply #19 on: May 26, 2017, 09:05:28 PM »
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் Blazing Beauty  . வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நீடுடி வாழ வாழ்த்துகிறேன்.



Offline Ms.SaraN

Re: Wish You HappY BirthdaY Mrs.BLAZING BEAUTY
« Reply #20 on: May 26, 2017, 09:39:37 PM »


 

Offline DeepaLi

Re: Wish You HappY BirthdaY Mrs.BLAZING BEAUTY
« Reply #21 on: May 26, 2017, 10:37:26 PM »
WiSh You MaNy MoRe Happy ReTurnZ Of The DaY akkaaaaaa

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
Re: Wish You HappY BirthdaY Mrs.BLAZING BEAUTY
« Reply #22 on: May 27, 2017, 01:11:01 AM »
Hi Blazing Beauty  8) Wish U Many More Happy Returns Of The Day  :) God Bless U (F) Keep Smiling Always blaze :D

Offline kanmani

Re: Wish You HappY BirthdaY Mrs.BLAZING BEAUTY
« Reply #23 on: May 27, 2017, 10:15:42 PM »
Hi Blazing Beauty  sis...

    Wish U Many More Happy Returns Of The Day

Offline LoLiTa

  • Hero Member
  • *
  • Posts: 580
  • Total likes: 1131
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Life is Beautiful!♡
Re: Wish You HappY BirthdaY Mrs.BLAZING BEAUTY
« Reply #24 on: May 28, 2017, 02:18:44 PM »


Pirandha nal valtukal my sweet sis. Enaku edhadhu problem na ungelte soluve.. Ningalu Share panirkige just like real sisters. SIsters vide bff solala. I love u alot. Inge na knja nal varame pona ena acunu kekrevangle ninglu ortavange. Unge voice mathri ninglu rombe sweet! TC of ur self sis.Happy brthdy sis!

url=http://www.glitter-graphics.com][/url]

Offline Mohamed Azam

Re: Wish You HappY BirthdaY Mrs.BLAZING BEAUTY
« Reply #25 on: May 30, 2017, 07:26:12 AM »


Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: Wish You HappY BirthdaY Mrs.BLAZING BEAUTY
« Reply #26 on: May 30, 2017, 07:12:18 PM »
வணக்கம் அக்கா 

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

சரியான ஒரு வாழ்த்தை சொல்லிட
காலங்கள் கூடவில்லை கவலை
இன்னும் தாமதம் வேண்டாம்
ஏற்றிடுக என் வாழ்த்தை


என்றும்
செல்வங்கள்
பெருக்கம்
தணியாது

நலனும்
மகிழ்வும்
குன்றாது

மகிழ்ந்திருக்க
வாழ்த்துகின்றேன்


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
அக்கா 


கடவுளே துணை
நன்றி
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....