Author Topic: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி  (Read 24705 times)

Offline Global Angel

 • Classic Member
 • *
 • Posts: 23906
 • Total likes: 298
 • Karma: +0/-0
 • என்றும் உங்கள் இனிய இதயம்
நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.


« Last Edit: September 21, 2017, 09:30:23 PM by MysteRy »
                    

Offline Mirage

 • Sr. Member
 • *
 • Posts: 355
 • Total likes: 1037
 • Karma: +0/-0
 • Gender: Female
 • அன்பே சிவம்
Hi Rj!
This week enaku "Moondru per moondru kadhal" movie la irndhu "Aha kadhal" song venum  :) Tnx!
« Last Edit: September 22, 2017, 10:02:54 PM by Mirage »

Online JeGaTisH

 • Sr. Member
 • *
 • Posts: 377
 • Total likes: 186
 • Karma: +0/-0
 • Gender: Male
 • தனி ஒருவன்
வணக்கம் RJ  நல்லா பண்ணுறீங்க என்னுடைய வாழ்த்துக்கள்

இந்த வாரம் நான் எடுத்த  படம் >Vaigasi Poranthachu


இதில் நான் கேட்க விரும்பும் பாடல் >Thanni Kodam Eduthu

இந்த பாடலை நான் VIPER ANNA KKU specially dedicated seiren .... ;D ;D ;D ;D

« Last Edit: September 22, 2017, 01:42:41 AM by JeGaTisH »

Offline KrisH

hi RJ  ;D....
this week nan ketkum padal idam petra moviee "silunu oru kadhal" ..adula nan ketka virumbum padal "munbe vah"....shreya ghosal voice la supera irukum...
inda song ah yaruku dedicate pannalam....Sudya songu  ........ so  yamma madu bedika @ smurfy ku ;) ;) ;)
« Last Edit: September 21, 2017, 08:52:58 PM by KrisH »
krish


Offline jokerநிகழ்ச்சி தொகுப்பாளருக்கு  என் வணக்கம்
ரொம்ப அருமையா நிகழிச்சியை தொகுத்து வழங்குறீங்கனு கேள்வி பட்டேன்
மிக்க மகிழ்ச்சி ...தொடரட்டும் உங்கள் பயணம் ....

இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் இந்திரா
1996) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.

  "சுஹாசினி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அரவிந்த் சாமி, அனுராதா ஹாசன், ராதாரவி, நாசர் போன்ற பலர் நடித்துள்ளனர்.

பாடலாசிரியர் - வைரமுத்து
இசை - :ஏ. ஆர். ரகுமான்

1) நிலா காய்கிறது - ஹரிணி
2) ஓட்டக்கார மாரிமுத்து - எஸ்.பி பாலசுப்பிரமணியம், சீர்காழி சிவ சிதம்பரம்
3) இனி அச்சம் அச்சம் இல்லை - அனுராதா, ஜி.வி பிரகாஷ், சுஜாதா, ஸ்வேதா, எஸ்தெர், ஷா
4) முன்னேறுதான் - T.L. மகாராஜன், ஸ்வர்ணலதா

இதில் எனக்கு பிடித்த பாடல்

"தொடத்தொட மலர்வதென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?"


" அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில்
காலடித்தடம் பதித்தோம் யார் அழித்தார்
நந்தவனக் கரையில் நட்டு வைத்த செடியில்
மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்
காதலன் தீண்டாத பூக்களில் தேனில்லை
இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை

சித்ரா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் ரெண்டு லெஜெண்ட்ஸ் குரல்ல எப்போ கேட்டாலும் காதில் தேன் பாயும்

இந்த பாடலை இந்நிகழ்ச்சி கேட்கும் அணைத்து நண்பர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்
« Last Edit: September 22, 2017, 09:04:33 PM by joker »
" முகமூடி இல்லாமல் முகத்தை
  மட்டும் வண்ணப்பூச்சுகளால்
  அலங்கரித்து கொண்டவன் "

" I WON"T LET YOU CLOSE ENOUGH TO HURT ME"

Offline SaMYuKTha

Hello RJ vanakkam,

Intha week na choose panra song Ghibran avargal oda oru happy composition from Magalir Matum movie.

Movie Details:

Tamil                                             மகளிர் மட்டும்
Directed by                                     Bramma
Produced by                                    Suriya
Written by                                       Bramma
Starring                                          Jyothika, Oorvasi, Banupriya, Saranya Ponvannan
Music by                                         Ghibran
Cinematography                              S. Manikandan
Edited by                                        C.S. Prem
Production company                        2D entertainment
Release date                                   15 September 2017

Sound Tracks:

Soundtrack of the film was composed by Ghibran. The official soundtrack contains seven songs and one instrumental.

Nan ketka virumbum paadal ‘Gubu gubu gubu’ sung by actor karthi.

Intha song na anaithu pengalukagavum mukkiyama FTC gurls elarukagavum dedicate panren.

« Last Edit: September 22, 2017, 12:14:27 AM by SaMYuKTha »

Offline ராம்

 • FTC Team
 • *
 • Posts: 432
 • Total likes: 680
 • Karma: +0/-0
 • Gender: Male
 • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
hi rj vanakkam program awsome kalakkuringa

inthavaram place kedaichathu santhosam

intha vaaran naan ketkka virumbum paadal idampetra thiraipadam

Movie:  Mudhal Vasantham
Music:  Ilayaraja
Lyricist: Muthulingam
Singer(S): Ilayaraja


intha paadalathan ketkka aasapaduren.

Aarum Adhu Aazham Illa
Adhu Saerum Kadalum Aazham Illa
Aarum Adhu Aazham Illa
Adhu Saerum Kadalum Aazham Illa
« Last Edit: September 22, 2017, 09:54:21 PM by ராம் »

Offline MyNa

Hi all.. anaivarukum vanakam  __/\__

Intha week naan ketkavirukum paadal idam petra thiraipadam "PERUMAL"

Movie pathina details :

Director     : Vincent Selva
Producer   : P.Shanmugam
Starring     : Sundar.C
                      Namitha
                      Meenakshi
                      Vivek
Composer  : Srikanth Deva


Intha vaaram intha padathula irunthu naan ketka virumbum paadal "Kaadhal Vaibogame Remix" song. Intha paadal oda original version Suvarilladha Chithirangal movie la Kannadasan varigal la S. Janaki matrum Malaysia Vasudevan padirupanga.  Remix version S.Janaki matrum Arivunidhi kural la amanjirukum.

Intha paadal ah naan Dr.G kum Janaki mam fans kum dedicate panren :).
« Last Edit: September 22, 2017, 09:23:58 PM by MyNa »


Offline JeSiNa

 • Sr. Member
 • *
 • Posts: 377
 • Total likes: 560
 • Karma: +0/-0
 • Gender: Female
 • unmai kadhal yaar entral unai enai soluvene....
Hi RJ hw U..? Vazhagam pola unga hosting SprB... :)
Ethukum edatha fill pani vaipom :(
Yarathu manasu vachi namaku edam kuduthalum kudupanga ::

Enaku intha week bangalor natkal
Movie'la irunthu Mangalyam
Thandhunanena entra paadalai  :)
Ketka virumbikiren ;D
Enaku Rmbah pudicha padal matum illamal
Enaku Rmbah Rmbah Pudicha heroin Sri Divya :-*

Intha Song Ah Sri Divya Rasikargalukum
And Ftc Nanbargalukum Dedicate paNuren.. ;D
« Last Edit: September 22, 2017, 05:05:11 PM by JeSiNa »

Offline MysteRy

 • Global Moderator
 • *
 • Posts: 187273
 • Total likes: 13381
 • Karma: +2/-0
 • Gender: Female
 • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
  • http://friendstamilchat.com/
முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில்
 புதன்கிழமை அன்று RJ அவர்களால் தொகுத்து வழங்கப்படும். முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில்
 எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்