Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
....

இந்த  இரு  பேய்களையும்   பார்த்தால்
எனக்கு  பயம் இல்லை .
என்  கண்ணுக்கு 
சம்யுக்ததா டோரா  சகோதரி போலதான்

எனக்கு  இந்த பேயை கண்டால் பயம் இல்லை
நான் சோனா & டோரா பழகுவதால் பயம் இல்லை

இந்த பேயும் வைப்பரும்  ரெண்டும் ஒண்ணுதான்
வைப்பர் முதலில் பார்த்த பொழுது சீறும் பாம்போ
நினைத்த  நான்  பழகிய பின்  தன தெரிந்தது
அது மண்புழு  என்று .,இது போலத்தான் இந்த பேயும்
 இருள் மட்டும் தான் ,ஒன்றும் இல்லையில்லை.


ஜெகா வையும்  நிலவனையும் பார்த்து
பயந்து ஓடி விட்டது  இந்த பேய்கள் .
இருவரையும் சுற்றி  ஜொள்ளு  ஆறு
ஓடுவதால் பேய்கள் கூட பயப்படுது .

இந்த பேய்கள்  இருப்பது  நரகம் என்றாலும்
எங்க ஜோ  சகோதரிக்கு
சோறு  கண்ட இடம் சுவர்க்கம் தான்.

இந்த  உலகத்தில் சிறுமிகள் வன்கொடுமை
செய்பவன்  தான்  பேய் .
இந்த பேய்களிடம் இருந்து நாம்
தற்காத்து கொள்ள வேண்டும் .



...


2
Movie : Vaayai Moodi Pesavum
Starring : Dulquer Salman, Nazriya Nazim
Directed : Balaji Mohan

Song : Kadhal Ara Onnu Vizundhuchu
Lyric : Muthamil
Singers : Sean Roldan, Shakthisree Gopalan   
Composer : Sean Roldan
4
Vanakkam RJ,
First time song ketka poren... I'm so exciting... :D :D
Enoda request song,
Film. : Jodha Akabar Tamil
Song : Mulumathi avalathu mugam agum...
url=https://postimg.cc/image/r2oker5bv/][/url]
7
வணக்கம்!!! Rj



திரைப்படம்      : பார்வை ஒன்றே போதுமே 2001
இயக்குனர்       : முரளி கிருஷ்ணா
நடிப்பு              : குணால், மோனல்
இசையமைப்பு  : பரணி


பாடல்                                              பாடகர்கள்

1. துளி துளியாய் கொட்டும் மழை   : ஹரிஹரன், ஸ்வர்ணலதா
2. காதல் பண்ணாதீங்க                : கிருஷ்ணராஜ்
3. நீ பார்த்துட்டு போனாலும்          : கிருஷ்ணராஜ், சுமித்ரா
4. திருடிய இதயத்தை திருப்பி        : பரணி, கே. எஸ். சித்ரா
5. திரும்ப திரும்ப                         : உன்னிகிருஷ்ணன், ஹரிணி
 6. ஏ அசைந்தாடும்                       : உன்னிகிருஷ்ணன், எஸ். ஜானகி

இந்த வாரம் நான் கேற்கயிருக்கும் பாடல் - ஏ அசைந்தாடும்

.
9

Movie:Thenmerku Paruvakatru

Director:Seenu Ramasamy Produced by:Shibu Issac Writer(s):Seenu Ramasamy  Starring:Vijay Sethupathi, Saranya Ponvannan, Vasundhra Chiyertra Music:N. R. Raghunanthan Cinematography:Chezhiyan Edited by:Mu. Kasivishwanathan Production, company:Jotham Media Works
Released:Dec 24, 2010

Indh Movie la Naan Ketkum Song  Kallikkaatil pirandha thaye
enna kollodachi vazhartha neeye

enku pidicha vaarikkal Aaru illaa ooril kinaru irukku
Koyil illaa ooril thaai irukku
Thaai illaa ooril nizhal irukkaa
Anbil nesamirukkaa……
 
Sondham nooru sondham irukkudhe
Peththa thaai pola onnu nelaikkidhaa
Saami nooru saami irukkudhe
Ada thaai rendu thaai irukkudhaa

Indha Song En Amma aaga kekuren...,,,ma ungala romba romba miss panuren ma miss u a lot ma
Pages: [1] 2 3 ... 10