தமிழ் சங்கம் வளர்த்த
மதுரையின்
தாரணி போற்றும் வைகை
மண்ணின்
மாண்புமிகு மக்களின்
ஒருத்தியாய்
தங்க தாமரை என
எம் மண்ணின் மனம்
பாட இவ்வுலகில்
மலர்ந்த நாள்
இன்று மலர்ந்த தாமரைக்கு
எண்டென்றும் வாழ்க
பல்லாண்டு
நம் மக்களின் ஆசிகளோடு
நிறைந்த செல்வமும்
நோய் நொடி இல்ல
ஆரோக்கியமும் செழிக்க
வாழ வேண்டும்
உங்கள் நண்பன் சன் ரைஸ்