Hi Friend,,
உனது பிறந்தநாளுக்கு எனது வாழ்த்துக்கள்...
"மகிழ்வான தருணங்கள் மலரட்டும் இனிமையாக ..
நெகிழ்வான நேசங்கள் நிகழட்டும் இளமையாக ..
என் அன்பான வாழ்துக்கள் ..
பிறப்பின் நொடிகள் என்றும் அழகானது
அதை மீண்டும் காலத்தில் நகர்வால்
அடையும் பொது வாழ்துக்கள் அழகானது ..
வருடத்தில் பல் வண்ணங்கள்
மலரும் விடியலில் பிறந்தாயோ
காற்றால் மலர்களை உதிர்த்து
மழைத்துளியின் வெண்பகலை
அழைத்து இதையத்தால் உன்னை வாழ்த்துகிறேன் ..
Wish You Happy Birthday My Friend gab,,, Have a Beautiful Day....
Thank you,
Regards,
Nikitha.