சகோ வணக்கம் ...
அழகா எழுத்திருக்கிங்க ...
அவசரப்பட்டு செயல் படாமல் ...
பொறுத்து காத்திருந்து
ஒருவரை உறவாக ஏற்பதின்
மூலம் உறவுகளில் ஏற்படும்
தோல்வியினை தவிர்க்கலாம் ...
அது காதலாக இருந்தாலும் சரி ..
நட்பாக இருந்தாலும் சரி ...
இன்னும் இன்னும் கவிப்பயணம்
தொடர வாழ்த்துக்கள் !!