Author Topic: பிரிவு  (Read 720 times)

Offline SunRisE

  • Full Member
  • *
  • Posts: 179
  • Total likes: 408
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நம் வாழ்க்கை நம் கைகளில்
பிரிவு
« on: August 19, 2017, 09:25:32 PM »
மனதின் சுமைகள் ரணங்களாய்
மாறிய போது
இசை எனும் நீரூற்றாய் மனதில்
இசைத்தவள் நீ

இதயமே இருள் கொண்ட போது
இதமாய் இருள் விலக்கி
இதயம் கவர்ந்தவள் நீ

பாசமும் நேசமும் பிறருக்கு
பறைசாற்ற
பாடம் தந்தவள் நீ

பகைமை மறந்து உறவை வளர்த்திட
பண்பெனும் அம்பை எய்த
பாரிவள்ளல் நீ

இத்தனை அமிழ்தும்
இயல்பாக ஊட்டிவிட்டு
இன்பங்கள் திலைக்க
இருவரும் கரம் சேரும் நாளில்
இழப்பு எனும்
இன்னொரு வார்த்தை "பிரிவு"
என்கிறாயே!

மனித நேயம் தந்த நீ
மரண வலி தந்து
மறைந்து போனாயடி
மன ஏக்கம் கொண்டேன்
மனம் மாற்றம் கொள்வாயா
மரணம் அழைப்பு முன்பு?

காத்து நிற்க்கின்றேன்..........

« Last Edit: August 22, 2017, 09:58:08 AM by SunRisE »

Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
Re: பிறிவு
« Reply #1 on: August 21, 2017, 05:27:33 PM »
Kavalai vendam... viraivil varuvanga ungal illam thedi...

Offline SunRisE

  • Full Member
  • *
  • Posts: 179
  • Total likes: 408
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நம் வாழ்க்கை நம் கைகளில்
Re: பிறிவு
« Reply #2 on: August 21, 2017, 06:32:31 PM »
Blazing beauty,
Nanri ungal anbukku. Ithu karpanaithaan

Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
Re: பிறிவு
« Reply #3 on: August 21, 2017, 06:47:09 PM »
கற்பனையா!!! .. நம்பிட்டேன்  ..ஹிஹி

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: பிறிவு
« Reply #4 on: August 22, 2017, 12:33:08 AM »



அழகான காதல் கவிதை Sunrise !! மிக அழகாக கவிதைவரிகளை கட்டமைத்து  எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள். உங்கள் கவிதைகள் அனைத்தையும் வாசித்து கொண்டிருக்கிறேன் நன்றாக எழுதுகிறீர்கள் பாராட்டுக்கள்.  :)




தமிழ் படித்தவன் என்பதால் சிறு அறிவுரை அதுவும் தலைப்பிலே என்பதால் கூறுகிறேன்

பிறிவு  - பிரிவு,

மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பிறிவு என்று பயன்படுத்தி இருப்பார். எதுகைக்காக ரகரம் றகரமாகத் திரிந்திருக்கும். நீங்கள் புதுக்கவிதை எழுதி இருக்கிறீர்கள், தலைப்பெடுக்க அவ்வாறு பயன்படுத்த தேவையில்லை பயன்படுத்தினால் எழுத்துப்பிழை.

பிறிவு எனும் பீழை தாங்கள்
பிறந்த நாள் தொடங்கி என்றும்
உறுவது ஒன்று இன்றி, ஆவி
ஒன்று என நினைந்து நின்றான்,
எறிவரும் செருவில் தம்பி
தன்பொருட்டு இறந்தான் என்ன
அறிவு அழிந்து, அவசன் ஆகி,
அரற்றினான், அண்டம் முற்ற.

- திருவாசகம்


Offline SunRisE

  • Full Member
  • *
  • Posts: 179
  • Total likes: 408
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நம் வாழ்க்கை நம் கைகளில்
Re: பிறிவு
« Reply #5 on: August 22, 2017, 09:54:17 AM »
Ñanri Maran sagothara, vasithuvittu valipokkanillamal anbu kuzhaithu aravanaithu athil sirithu pizhai undu thiruthikol enumpothu ithaivida vera enna vendum parattu. Mikka nanri Maran sago.

Offline JeSiNa

  • Hero Member
  • *
  • Posts: 504
  • Total likes: 813
  • Karma: +0/-0
  • Gender: Female
  • unmai kadhal yaar entral unai enai soluvene....
Re: பிரிவு
« Reply #6 on: August 22, 2017, 07:24:07 PM »
Sun kavithai arumai... Pirivin vazhi ungal kavithayil therikirathu.. Ungal kaviyum kadhal payanamum thodara en Vazhthugal Sun ;)

Offline SunRisE

  • Full Member
  • *
  • Posts: 179
  • Total likes: 408
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நம் வாழ்க்கை நம் கைகளில்
Re: பிரிவு
« Reply #7 on: August 22, 2017, 10:38:55 PM »
Nanri thozhi Jesina,
Ithu karpanai thaan kaviganukku karpanai thaan sontham. Vazhthukku nanri thozhi

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 506
  • Total likes: 977
  • Karma: +1/-0
  • Gender: Male
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: பிரிவு
« Reply #8 on: August 24, 2017, 03:58:03 PM »
கவிதை அருமை நண்பரே
ஆனால் யாருக்கான கவிதை என்று தெரியவில்லை

Offline SunRisE

  • Full Member
  • *
  • Posts: 179
  • Total likes: 408
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நம் வாழ்க்கை நம் கைகளில்
Re: பிரிவு
« Reply #9 on: August 24, 2017, 06:04:36 PM »
Anaithum karpanaye. Veronrum illai niya.

Offline JeSiNa

  • Hero Member
  • *
  • Posts: 504
  • Total likes: 813
  • Karma: +0/-0
  • Gender: Female
  • unmai kadhal yaar entral unai enai soluvene....
Re: பிரிவு
« Reply #10 on: August 25, 2017, 12:25:32 PM »
Sun Nanba Karpanaina anaithum Karpanai apdinu Nenga Kavithai endla solirukanum ipdi sollama vitta Nanga ellarum ipdi ThaN Vazhachu Vazhachi Kepom epudi 8)

Offline SunRisE

  • Full Member
  • *
  • Posts: 179
  • Total likes: 408
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நம் வாழ்க்கை நம் கைகளில்
Re: பிரிவு
« Reply #11 on: August 26, 2017, 02:38:13 PM »
Hahaha, thozhi unmaithan kadaisiyil therivithu irukka venum maranthuvitten ippothu athai maranthatharga nanraga anupavikkindren athan vilaivugalai. Ithuthan vachu seivatho ellam athe kelvigal. Nadathungal. Nanri jesina