Author Topic: ~ !! அத்தனையும் அழகு.... !! ~  (Read 787 times)

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
~ !! அத்தனையும் அழகு.... !! ~
« on: October 02, 2017, 10:57:46 AM »
~ !!அத்தனையும் அழகு!! ~

குழந்தைகளின் சுவர் ஒவியம் போல
 தெளிவே இல்லாத வானம் ..
பள்ளிக்குழந்தையின் கிழிந்த காத்தாடிப் போல ,
 அங்கும் இங்கும் ஊசலாடும் மேகம் ..

அழுக்கு படிந்த , ஆடை கிழிந்த
இயல்பான பெண்ணின் அழகு போல
இயற்கையின் பார்வையில்
 வளர்ந்தும் , தேய்ந்தும் நிலா ..

மலைகளின் இடுக்கில்
 வெட்கத்தோடு எட்டிப்பார்க்கும் சூரியன் ..
கரிய யானையின்
குழந்தை மிரட்டலோடு திரியும் கார்மேகம் ..

வயலில் சிதறிய தானியக்
கூட்டமாய் நட்சத்திரங்கள்  .
பார்வை அற்றவர்களின் பிடித்த உலகமாய் மாறும்
 இரவு இருட்டு சோம்பேறி, மனிதனின் வேர்வை போல
எப்போதாவது வரும் மழை ..
அத்தனையும் அழகு ..!!!

~ !! ரித்திகா !! ~

« Last Edit: October 02, 2017, 11:40:30 AM by ரித்திகா »


Offline JeSiNa

  • Hero Member
  • *
  • Posts: 504
  • Total likes: 813
  • Karma: +0/-0
  • Gender: Female
  • unmai kadhal yaar entral unai enai soluvene....
Re: ~ !! அத்தனையும் அழகு.... !! ~
« Reply #1 on: October 02, 2017, 04:52:21 PM »
Rithi chlm :-* un kavithaiyum
Azhagu than chlm :-[ ;D
Un kavi payanam thodara en vazhthugal baby ;D

Offline JeGaTisH

Re: ~ !! அத்தனையும் அழகு.... !! ~
« Reply #2 on: October 21, 2017, 02:34:02 AM »
கவிதையின் அழகு எழுதிய உங்களிடமும்  இருக்கு
என்பதை இக் கவிதை மூல தெரிந்துகொண்டேன் அக்கா
உங்கள் கவிதைகள் தொடர என் வாழ்த்துக்கள்

Offline JoKe GuY

  • Jr. Member
  • *
  • Posts: 97
  • Total likes: 112
  • Karma: +0/-0
  • Gender: Male
  • The best of friends must part.
Re: ~ !! அத்தனையும் அழகு.... !! ~
« Reply #3 on: October 27, 2017, 09:07:27 PM »
~ !!அத்தனையும் அழகு!! ~




மிக அழகாக இயற்கையையும் பெண்ணையும் இணைத்து கவிதை எழுதிய
அத்தனையும் அழகு ..!!!

~ !! ஜோக் GUY ~
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: ~ !! அத்தனையும் அழகு.... !! ~
« Reply #4 on: November 03, 2017, 07:54:00 AM »
ஜெசிமா ...ஜெக தம்பி ...ஜோக் சகோ !!!
நேரமோதிக்கி கவிதை படித்து ...
பாராட்டு தெரிவித்தமைக்கு மிக்க
நன்றி !!!

Offline SweeTie

Re: ~ !! அத்தனையும் அழகு.... !! ~
« Reply #5 on: November 21, 2017, 03:34:06 AM »
அழகான வரிகள் ரித்திகா.   பெண்களும் இயற்கையும்
எப்போதும் அழகுதானே.    வாழ்த்துக்கள்