Author Topic: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி  (Read 23927 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 298
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.


« Last Edit: May 06, 2017, 08:42:17 PM by MysteRy »
                    

Offline Mirage

  • Sr. Member
  • *
  • Posts: 336
  • Total likes: 1004
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்பே சிவம்
Hi RJ this week enaku "Vettaiyadu vilaiyadu"
 movie la irndhu "Partha mudhal naale" song venum!




« Last Edit: August 17, 2017, 11:46:55 AM by Mirage »

Offline VidhYa

hi Rj :) :)
       
        yeppavume pola rocking thn prgrm and ur vc.best of luck ipadiye intha payanam thodaranumnu vaazhthugiren.


                                                                     Anjali

Promotional poster     Tamil அஞ்சலி
Directed by           Mani Ratnam
Produced by              G. Venkateswaran
Written by                   Mani Ratnam
Starring                   Raghuvaran , Revathi , Shamili , Prabhu,Saranya ,Tarun,Shruthi,Vijaykumar
Music by                   Ilaiyaraaja
Cinematography    Madhu Ambat
Edited by                   B. Lenin,V. T. Vijayan
Production company   G. V. Films
Distributed by           G. V. Films
Release date             12 July 1990
Language                   Tamil



Soundtrack
All lyrics written by Vaali; all music composed by Ilaiyaraaja.

1.   "Something Something"   Karthik Raja, Yuvan Shankar Raja, Bhavatharini, Venkat Prabhu, Premji Amaran, Bala,Parthi Bhaskar & Hari Bhaskar   5:03

2.   "Raathiri Nerathil"   SP Balasubramaniam   4:58

3.   "Iravu Nilavu"   S Janaki, Karthik Raja, Yuvan Shankar Raja, Bhavatharini, Venkat Prabhu, Premji Amaran, Parthi Bhaskar & Hari Bhaskar   4:46



4.   "Anjali Anjali"   Sathya,Karthik Raja, Yuvan Shankar Raja, Bhavatharini, Venkat Prabhu, Premji Amaran, Parthi Bhaskar, Hari Bhaskar, Vaishnavi   5:33


5.   "Vaanam Namakku"   Karthik Raja, Yuvan Shankar Raja, Bhavatharini, Venkat Prabhu, Premji Amaran, Parthi Bhaskar, Hari Bhaskar   4:51

6.   "Vegam Vegam"   Usha Uthup   4:56

7.   "Motta Maadi"   Karthik Raja, Yuvan Shankar Raja, Bhavatharini, Venkat Prabhu, Premji Amaran, Parthi Bhaskar, Hari Bhaskar   4:32



  I dedicate this song to viper,gab machi,jo,kan akka,pavi thangai,samyuk bujju kutty,mani papa,kiddo (paapama),jega na, karthi anna,ram anna, raagz na,sun anna,ano anna, kum anna , vipu ma , deeps,jesi ma,stash,enigma sis,wave,oviya sis,niya ka,eminem anna,power anna,natpu na,kabaki anna,singer , bimal , niru akka,tiffy sis and to alla ftc family friends







« Last Edit: August 17, 2017, 09:46:52 PM by VidhYa »


Offline JeGaTisH

  • Sr. Member
  • *
  • Posts: 334
  • Total likes: 126
  • Karma: +0/-0
  • Gender: Male
  • ஒரு நாள் உனக்கு பிடிச்ச மாதிரி உன் LIFE மாறும் ..
வணக்கம் RJ  நல்லா HOST பண்ணுறீங்க  என்னுடைய வாழ்த்துக்கள்  ;D ;D ;D

இந்த வாரம் நான் எடுத்துக்கொண்ட  படம்









இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல்
( நூலும்  இல்லை வாழும்  இல்லை )

நூலும் இல்லை, வாலும் இல்லை,
வானில் பட்டம் விடுவேனா
நாதி இல்லை,  தேவி இல்லை,
நானும் வாழ்வை ரசித்தேனா
நானும் வாழ்வை ரசித்தேனா



இந்த பாடலை single boyskku dedicatedபண்ணுறேன் <இத கட்டாயம் சொல்லுங்க  plz)
மற்றும் இந்த பாடலை (gab machi ,pavi ka,kanmani ka,mayu ka,karthi na,bb na,smurfy ,breze,vidhu ma,ram anna,bimal anna,rithika akka ,alien machi )  matrum ftc friends kakavum ketukuren.

« Last Edit: August 18, 2017, 10:38:13 PM by JeGaTisH »

Offline FeeFaunG

Hi RJ,

Inda week Nan Select panna movie "Kadalil Vilunden"

Anda movie datails
===============================
Starring
=====================   
Nakul
Sunaina
Livingston
Sampath Raj
======================================
Directed by      P. V. Prasath
Produced by      S. Umapathi
Written by             P. V. Prasath
Music by      Vijay Antony
Cinematography      S.D. Vijay Milton
Edited by      V. T. Vijayan

Distributed by   Sun Pictures
Release date
26 September 2008
===============================================
Movie songs Lists:
=============================================

          Title                             Singer(s)      
1       "Doley"                                Relina, Megha
2   "Naaka Mukka - Male"     Vijay Antony
3   "Solladi"                             Tippu
4   "Thozhiya"                             Harish Raghavendra, Sri Charan
5   "Enna Sonnen"                     Nitish Gopalan
6   "Un Thalai Mudi"             Karthik, Nithish Gopalan, Maya
7   "Naaka Mukka - Female"         Nakul, Chinnaponnu
8   "Unakkena Naan"             Vijay Antony, Ramya NSK
   "Kadavul Padaitha"             Vijay Antony, Fathima


inda Moviela Enaku migavum Piditta Padal

"Unakenna Naan Enakenna Nee"

I like This Lyrics very much

"Ènakkena Èthuvum Šeithaai Unakkena Ènna Naan Šeiven
Pønkidum Nenjin Unarvai Šøllavum Vaarthai Pøthathe
Vizhikalin Oram Thulirkkum Oru Thuli Neere Šøllatum
Unathu Kaathalil Vizhunthen"

so this song is dedicated to all my lovable FTC fnds.......
« Last Edit: August 17, 2017, 12:47:52 AM by FeeFaunG »

Offline gab

தொகுப்பாளர் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்...

இந்த வாரம் இசை தென்றல் நிகழ்ச்சியில் "யுவன் ஷங்கர் ராஜா' அவர்களின் இசை வண்ணத்தில் அமைந்த ஒரு திரைப்படத்தை  இந்த வார நிகழ்ச்சிக்காக தேர்வு செய்து இருக்கிறேன்.

நான் தேர்வு செய்திருக்கும் இசையால் வெற்றிபெற்ற திரைப்படம், செல்வராகவன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த "காதல் கொண்டேன்"

இந்த திரைப்படத்தில் அனைத்து பாடல்களும் ரொம்பவே இசை ரசனை மிக்கதாய் அமைந்திருக்கும்  அதிலும் அதிலும் குறிப்பிட்டு சொல்லும்படியாக  "தேவதையை கண்டேன்' மற்றும் "தொட்டு தொட்டு போகும் தென்றல் " என தொடங்கும் பாடல்கள் ,அனைவரின் மனதையும் இசையால் வருடும்படி அமைந்து இருக்கும் .

இந்த படம் வெற்றிப்படமாய் அமைந்ததற்கு இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ஒரு முக்கிய காரணம் என்று கூறலாம்.

இந்த திரைப்படத்தில் இருந்து நான் விரும்பி கேட்கவிருக்கும் பாடல் ,, நா.முத்துக்குமார் அவர்களின் கவி வரிகளில் உன்னிகிருஷ்ணன் மற்றும் சுஜாதா இணைந்து பாடிய "நெஞ்சோடு கலந்திடு" என தொடங்கும் பாடல்.


இந்த  பாடலை  யுவன் ஷங்கர் ராஜா அவர்களின்  இசை ரசிகர்களுக்காகவும் மற்றும் ரொம்ப முக்கியமான  யாருக்கோ  ஒருத்தருக்காகவும் (பெயர் குறிப்பிடாமல்  Code Wordla Song கேக்குறது நம்ம FTCla Recent Trend )  விரும்பி கேட்கிறேன்.
« Last Edit: August 18, 2017, 11:22:37 PM by gab »

Offline SaMYuKTha

Hello Rj vanakam,

Ithu enoda first Isai Thendral post. Na select pana song idam petra movie name Kaaka Kaaka

Movie Details:

Tamil                    காக்க காக்க
Directed by         Gautham Vasudev Menon
Produced by         Kalaipuli S. Thanu
Written by          Gautham Vasudev Menon
Starring                 Suriya, Jyothika, Jeevan, Daniel Balaji
Music by                 Harris Jayaraj
Cinematography         R. D. Rajasekhar
Edited by                 Anthony
Production company  V. Creations
Release date         1 August 2003

Sound Tracks:

The film's music was composed by Harris Jayaraj, who reunited with Menon after the successful soundtrack of Minnale. All lyrics written by Thamarai.Upon release,the soundtrack received acclaim from critics and became the most commercially successful soundtrack of 2003. Due to its popularity, Harris Jayaraj earned his second Filmfare Award for Best Music Director and his first Tamil Nadu State Film Award for Best Music Director and ITFA Award for Best Music Director.

Intha movie la motham 5 songs iruku. And nan ketka virumbum paadal 'Uyirin Uyire' sung by KK and Suchitra.

Song title                           Singers
Ennai Konjam                          Timmy, Tippu, Pop Shalini

Ondra Renda                            Bombay Jayashri

Oru Ooril                                   Karthik

Thoodhu Varuma                   Sunitha Sarathy

Uyirin Uyirae     KK, Suchitra


Intha paadala na anaithu FTC nanbargalukagavum dedicate panren.
« Last Edit: August 17, 2017, 11:50:55 PM by SaMYuKTha »

Offline MyNa

Hi all.. Vanakam __/\__

Intha vaaram naan ketka virumbum paadal idam petra thiraipadam " vellithirai "

It is a remake of 2005 Malayalam Film "Udayananu Tharam" starring Mohanlal, Sreenivasan, Meena, Mukesh with some changes. The film stars Prithviraj, as an assistant director hoping to make it big and Gopika, his love interest in the lead roles. Prakash Raj, the producer of the movie, also plays a prominent role in the movie. Shooting had taken place in India, Indonesia, and Australia.

G. V. Prakash Kumar padathuku isai amachirukaru.

Intha movie la 5 songs iruku..

1."Kanchi Paanai"          -   K. S. Chitra, Jassie Gift
2. "Sooriyane"                 -   Lucky Ali, Rahul Nambiar
3. "Thaiyya Thaiyya"      -   Shreya Ghoshal
4. "Uyirilae"                      -   Naresh Iyer
5. "Vizhiyilae"                  -   K. S. Chitra



Intha vaaram naan ketka virumbum paadal my all time fav song" vizhiyile en vizhiyile"

Intha paadal la vara ovvuru varigalum enaku romba pidikum.. Pazhani Bharathy varthaigal la korthu varigal ah koduthuruparu.. urukamaana unarvupoorvamaana varigal :)

Vizhiyile En Vizhiyile Kanavugal Kalaindhadhe
Uyirile Ninaivugal Thalumbudhe
Kannangalil Kanneer Vandhu
Un Peyarai Eazhudhudhe
Muththamitta Udhadugal Ularudhe
Naan Ennai Kaanaamal Dhinam Unnai Thedinen
En Kanneer Thuliyil Namakkaaga Oru Maalai Soodinen (Vizhiyile)

Imaigalile Kanavugalai Vidhaiththene
Ragasiyamaai Neerootri Valarththene
Ingu Verum Kaatrile Naan Viral Neettinen
Un Kaiyodu Kai Seraththaan
Un Uravum Illai En Nizhalum Illai
Ini En Kaadhal Tholai Dhooramdhaan
Naan Saambal Aanaalum En Kaadhal Vaazhume
Andha Saambal Meedhum Unakkaaga Sila Pookkal Pookkume (Vizhiyile)

Ullirukkum Idhayaththukku Enai Puriyum
Yaarukkuththaan Nam Kaadhal Vidai Theriyum
Kaadhal Siragaanadhu Indru Sarugaanadhu
En Ul Nenjam Udaigindradhu
Un Paadhai Yedhu En Payanam Adhu
Pani Thirai Ondru Maraikkindradhu
Yen Indha Saabangal Naam Paavam Illayaa
Vidhi Kannaamoochchi Vilayaada
Nam Kaadhal Bommayaa !!


Intha paadal la anaithu isai piriyargalukum spcl ah Dr.G kum dedicate panren :)
« Last Edit: August 17, 2017, 12:10:42 AM by MyNa »

Offline ரித்திகா

  • Forum VIP
  • *
  • Posts: 3476
  • Total likes: 3905
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ~ !! எம் மொழி தமிழ் மொழி !! ~
Isai thendral RJ avargaluku ..enathu ...
panivaana VAnakangal ......
Vanakam ............          Vanakam .................       Vanakam ............


as usual epothum pola isai thendral chumma
kalakala poitu iruku...rmba azhaga nigalchiyai thoguthu valangitu varinga...
atharku ennodaya vaazhthukal matrum nandrigal...
Late ah vanthalum latest ah idam pidichiruken nenaikiren....
idam kidaithaal magilchi!!!
So vaippu kidaithaal ...intha vaaram naan ketka virumbum Paadal idam petra thirai padam !!!
~ !! VIVEGAM !! ~ - SURVIVA SONG !!!
Intha paadal enaku rmba rmba piditha paadal...
ketkum bothe semma energy ah irukum...
athuvum specially THALA n My Fav M.Director ANIRUDH kaagave mothale ketten..
Anirudh sollave venam ..summave music pattaye kelappuvar...
intha song dhool kelapitanga...intha paadal ketkum bothu Enaku energetic ah
irukure maari ungalukum irukum ...neengalum intha paadalai rasipirgal ena nambugiren..!!!
intha padalil enaku piditha varigal...ellam line um super ah irukum...
intha varigal enaku rmbave ukam alikum vagaiyil irunthathu!!!
When I Fall I Get Up
Muyandraal Thaan Saathiyam
Niruthatheu Dont Give Up
Menmai Than Latchiyam
Day By Day Step By Step
Vaazhkaiyil No Regrets
Thoduvom Sigaram

Aandavan Bless Me Higha
Everytime We Walk Through Fire
Enemies Want We Retire
I Can Here Them Lie And Say Impossible Plausible
We Make Aasigal Possible
Ther Be No Better Time Than Today

Intha paadalai Enathu FTC kudumbathirkum , Nanbargalkum dedicated panndren...!!!
So Let's Enjoy the Moment !!! La La La La....
~ !! Stay Tuned To Our !! ~
~ !! FTC Isai Thendral !! ~
Athuvarai Vidaiperugiren Naan ...
R...I...T...H...I...K...A...!!!
« Last Edit: August 18, 2017, 07:48:05 AM by ரித்திகா »