Author Topic: ரஜினி ஹிட்ஸ்  (Read 33852 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #45 on: November 05, 2012, 02:57:34 AM »
படம் - மாப்பிள்ளை
பாடியவர்கள் - பாலு,ஜானகி
இசை - இளையராஜா


வேறு வேலை உனக்கு இல்லையே
என்னைக் கொஞ்சம் காதலி
லவ் லவ் லவ் லவ்
லவ் லவ் லவ் லவ்
லவ் லவ் லவ் லவ்
லவ் லவ் லவ் லவ்

வேறு வேலை உனக்கு இல்லையே
என்னைக் கொஞ்சம் காதலி
காதல் போல வேலை இல்லையே
என்னைக் கொஞ்சி ஆதரி
என் ராஜா ராஜாதி ராஜா
புது ரோஜா வாடாத் ரோஜா
ஓ..ஓ...

வேலை தேடும் காளை மீதிலே
காதல் கொண்ட கன்னியே
போதும் போதும் உனது வேலையே
நில்லு கொஞ்சம் தள்ளியே

தானாக பூத்த முல்லையே
வாசமின்றி போகுமோ
பூ மீது வீசும் தென்றலே
மாறிப் போதல் நியாயமொ....

நீயாக பேசவில்லையே
காசு தானே பேசுது -ஆ
நானாக பாடாவில்லையே
அனுபவம் தான் பாடுது
வயசு இள வயசு
எனக்கிறுக்கு மனகிறுக்கு

ஒட்டாதடி என்னைச்சுத்தாதடி
இது எட்டாது கிட்டாது பித்தான மானே

வேலை தேடும் காளை மீதிலே
காதல் கொண்ட கன்னியே
போதும் போதும் உனது வேலையே
நில்லு கொஞ்சம் தள்ளியே
என் வாணி ஆகாது போணி-ஹோய்
அன்பே நீ ஆகாக்ஷ வாணி-ஹாஹா

வேறு வேலை உனக்கு இல்லையே
என்னைக் கொஞ்சம் காதலி-ஓய்..

அறுகதை இல்லாத என்னை ஆதவனே என்கிறாய்
இவனொரு பொல்லாத பிள்ளை மாதவன் தான் என்கிறாய் ஹோய்..

அறுகதை இல்லாதவன் தான் ஊரில் உந்தன் பேச்சுதான்
கதைகள் விடும் மாதவன் தான் கன்னி எந்தன் மூச்சுதான்

கிறுக்கு அட கிறுக்கு அது இருக்கு உனக்கிறுக்கு

ஏகாந்தனே நீ என் காந்தனெ
அந்த மின் காந்தம் என் மீது ஒன்றாக வேண்டும்

வேறு வேலை உனக்கு இல்லையே
என்னைக் கொஞ்சம் காதலி--ஓய்..

போதும் போதும் உனது வேலையே
நில்லு கொஞ்சம் தள்ளியே

என் ராஜா ராஜாதி ராஜா
புது ரோஜா வாடாத் ரோஜா
ஓ..ஓ...

என் வாணி ஆகாது போணி-ஹோய்
அன்பே நீ ஆகாக்ஷ வாணி-ஹாஹா

வேறு வேலை உனக்கு இல்லையே
என்னைக் கொஞ்சம் காதலி-ஹோய்

போதும் போதும் உனது வேலையே
நில்லு கொஞ்சம் தள்ளியே

ஆம்..ஹ...ஹாம்...
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #46 on: November 05, 2012, 02:57:58 AM »
படம் - மாப்பிள்ளை
பாடியவர்கள் - பாலு,ஜானகி
இசை - இளையாராஜா


ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம் ஜாம்
ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம் ஜாம்
ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம் ஜாம்
ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம் ஜாம்

மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே
தேனின் சுவை கண்ணம் கொண்ட தேனே தேனே
மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே
தேனின் சுவை கண்ணம் கொண்ட தேனே தேனே

உள்ளதெல்லாம் அள்ளித்தர வா
வஞ்சி என்றும் வள்ளல் அல்லவா காதல்
மல்லிகை வண்டாட்டம் தான்
போடு நீ கொண்டாட்டம் தான்

மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே
தேனின் சுவை கண்ணம் கொண்ட தேனே தேனே

லளலள லளலள லல்லாலலா...

முக்குளித்து முத்தெடுத்து சொக்கத்தங்க நூலெடுத்து
வக்கனையா நான தொடுத்து வண்ண மொழி பெண்ணுக்கென காத்திருக்க
மொய்குழலில் பூ முடித்து மங்களமாய் பொட்டு வைத்து
மெய் அணைத்து கை அணைக்க
மன்னவனின் நல்வரவை பார்த்திருக்க

இன்னும் ஒரு ஏக்கம் என்ன என்னைத் தொடக் கூடாதா
உன்னைத் தொட தேனும் பாலும் வெள்ளம் என ஓடாதா
முன்னழகும் பின்னழகும் ஆட இளமையொரு
முத்திரையை வைப்பதற்கு வாட மயக்கும் இள

மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே
தேனின் சுவை கண்ணம் கொண்ட தேனே தேனே

துது.....துது...துத்துது..
லளலள லளலள லல்லாலலா...

உய்யா கூஹ்....அய்யா ஹய்யா...

ஊசி இலை காடிருக்க உச்சி மலை மேடுருக்க
பச்சைக் கிளி கூடிருக்க
பக்கம் வர வெட்கம் என்ன மாமனுக்கு

புல்வெளியில் மெத்தையிட்டு
மெத்தையிலே உன்னையிட்டு
சத்தமிட்டு முத்தமிட
உத்தரவு இட்டு விடு நீ எனக்கு
அந்திப் பகல் மோகம் வந்து
அங்கும் இங்கும் போராட
எந்தப் புரம் காணும் போதும்
அந்தப் புரம் போலாக

செங்கரும்பு சாறெடுத்து தானே உனக்கு ஒரு சம்மதத்தை
தந்துவிட்டேன் நானே மயக்கும்மிள

மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே
தேனின் சுவை கண்ணம் கொண்ட தேனே தேனே
மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே
தேனின் சுவை கண்ணம் கொண்ட தேனே தேனே

உள்ளதெல்லாம் அள்ளித்தர வா வா வா
வஞ்சி என்றும் வள்ளல் அல்லவா காதல்
மல்லிகை வண்டாட்டம் தான்
போடு நீ கொண்டாட்டம் தான்

மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே
தேனின் சுவை கண்ணம் கொண்ட தேனே தேனே

லளலள லளலள லல்லாலலா...
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #47 on: November 05, 2012, 02:58:26 AM »
Movie : Uzhaippali
Singer : Mano & Chithra
Music : Illayaraja



ஒரு  மைனா  மைனா  குருவி  மனசார  பாடுது
மாயங்கள்  காட்டுது  ஹூய்  ஹூய்
அது  நைசா  நைசா  தழுவி  நதி  போல
ஆடுது  ஜோடியை  கூடுது  ஹூய்  ஹூய்
மெல்ல  காதலிக்க  எங்கெங்கோ  சுற்றி  தான்  வந்த  மான்கள்
மன்னன்  பூங்குளத்தில்  ஒன்றல்ல  ரெண்டல்ல  வண்ண  மீன்கள்
மெல்ல  காதலிக்க  எங்கெங்கோ  சுற்றி  தான்  வந்த  மான்கள்
மன்னன்  பூங்குளத்தில்  ஒன்றல்ல  ரெண்டல்ல  வண்ண  மீன்கள்

ஒரு  மைனா  மைனா  குருவி  மனசார  பாடுது
மாயங்க ள்  காட்டுது  ஹோஒய்  ஹோஒய்
அது  நைசா  நைசா  தழுவி  நதி  போல
ஆடுது  ஜோடியை  கூடுது  ஹோஒய்  ஹோஒய்

மேல்நாட்டில் பெண்களிடம்  பார்க்காத  சங்கதியை
கீழ்நாட்டில்  பார்க்கும்  பொழுது
அதை  பாராட்டி  பாட்டு  எழுது
பாவடை  கட்டி  கொண்ட  பாலாடை  போலிருக்க
போராடும்  இந்த  மனது
இது  பொல்லாத  காளை  வயது
chinna    பூச்சரமே  ஒட்டிக்கோ  கட்டிக்கோ   என்னை  சேர்த்து
இன்னும்  தேவை  என்றால்  ஒத்துக்கோ  கத்துக்கோ  என்னை  சேர்த்து

ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது

மாயங்க ள் காட்டுது ஹோஒய் ஹோஒய்
அது நைசா நைசா தழுவி நதி போல
ஆடுது ஜோடியை கூடுது ஹோஒய் ஹோஒய்


ஏதோ ஏதோ  நேரம்  வந்தால்  காதோரம்
மெல்ல  கூறி  ஏராளம்  அள்ளித்  தருவேன்
அது  போதாமல்  மீண்டும்  வருவேன்
நான்  தானே  நீச்சல்   கோலம்
நாள்தோறும்  நீ  வந்து  ஓயாமால்  நீச்சல்  பழகு
அடி  தாங்காது  உந்தன்  அழகு
அன்பு  காயமெல்லாம்  இன்றைக்கும்  என்றைக்கும்  இன்பமாகும்
அன்பின்  நேரம்  எல்லாம்  இஷ்டம்போல்  கட்டத்தான்  இந்த  தேகம்


ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது

மாயங்கள் காட்டுது ஹூய் ஹூய்
அது நைசா நைசா தழுவி நதி போல
ஆடுது ஜோடியை கூடுது ஹூய் ஹூய்
மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள்
மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள்
மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள்
மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள்



ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது
மாயங்கள் காட்டுது ஹோஒய் ஹோஒய்
அது நைசா நைசா தழுவி நதி போல
ஆடுது ஜோடியை கூடுது ஹோஒய் ஹோஒய்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #48 on: November 05, 2012, 02:58:49 AM »
Movie:Veeraa
Song:Malaik kovil vaasalil
Singers:Mano,Swarnalatha
Music Director:Ilaiyaraja



ஒ ..மலை  கோவில்  வாசலில்  கார்த்திகை  தீபம்  மின்னுதே
விளக்கேற்றும்  வேளையில்  ஆனந்த  கானம்  சொல்லுதே
முத்து  முத்து  சுடரே  சுடரே  கொடு  வேண்டிடும்  வரங்களையே
வண்ண  வண்ண  கதிரே  கதிரே  தொடு  ஆயிரம்  சுகங்களையே
முத்து  முத்து  சுடரே  சுடரே  கொடு  வேண்டிடும்  வரங்களையே
வண்ண  வண்ண  கதிரே  கதிரே  தொடு  ஆயிரம்  சுகங்களையே
மலை  கோவில்  வாசலில்  கார்த்திகை  தீபம்  மின்னுதே
விளக்கேற்றும்  வேளையில்  ஆனந்த  கானம்  சொல்லுதே

 ஒ ..ஒ ..ஒ ...


நாடகம்  ஆடிய  பாடகன்  ..ஒ ..
நீ  இன்று  நான்  தொடும்  காதலன்  ..ஒ ..
நீ  சொல்ல  நான்  மெல்ல  மாறினேன்
நன்றியை  வாய்  விட்டு   கூறினேன்
நீர்  அழகும்  செல்ல  பேர்  அழகும்
உன்னை  சேராத  உந்தன்  வாராத
மான்  அழகும்  கெண்டை  மீன்  அழகும்
கண்கள்  காட்டாத  இசை  கூட்டாத
பாலாடை  இவன்  மேலாட
வண்ண  நூலாடை  இனி  நீ  ஆகும்

மலை  கோவில்  வாசலில்  கார்த்திகை  தீபம்  மின்னுதே
விளக்கேற்றும்  வேளையில்  ஆனந்த  கானம்  சொல்லுதே
முத்து  முத்து  சுடரே  சுடரே  கொடு  வேண்டிடும்  வரங்களையே
வண்ண  வண்ண  கதிரே  கதிரே  தொடு  ஆயிரம்  சுகங்களையே
மலை  கோவில்  வாசலில்  கார்த்திகை  தீபம்  மின்னுதே

நான்  ஒரு  பூச்சரம்  ஆகவோ
நீழ்  குழல்  மீதினில்  ஆடவோ ..
நான்  ஒரு  மேலிசை  ஆகவோ ..
நாளும்  உன்  நாவினில்  ஆடவோ
நான்  படிக்கும்  தமிழ்  கீர்த்தனங்கள்
இங்கு  நாள்  தோறும்  உந்தன்  சீர்  பாடும்
பூ  மரத்தில்  பசும்  பொன்  நிறத்தில்
வலை  பூத்தாடும்  உந்தன்  பேர்  பாடும்
மா  கோலம்  மழை  நீர்  கோலம்
வண்ண  நாள்  காணும்  இந்த  ஊர்கோலம்

மலை  கோவில்  வாசலில்  கார்த்திகை  தீபம்  மின்னுதே
விளக்கேற்றும்  வேளையில்  ஆனந்த  கானம்  சொல்லுதே
முத்து  முத்து  சுடரே  சுடரே  கொடு  வேண்டிடும்  வரங்களையே
வண்ண  வண்ண  கதிரே  கதிரே  தொடு  ஆயிரம்  சுகங்களையே
முத்து  முத்து  சுடரே சுடரே  கொடு  வேண்டிடும்  வரங்களையே
வண்ண  வண்ண  கதிரே  கதிரே  தொடு  ஆயிரம்  சுகங்களையே
மலை  கோவில்  வாசலில்  கார்த்திகை  தீபம்  மின்னுதே
விளக்கேற்றும்  வேளையில்  ஆனந்த  கானம்  சொல்லுதே
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #49 on: November 05, 2012, 02:59:12 AM »
Movie Name:Thanikkaattu raja
Song Name:Raasaave unna naan
Singers:S.P.Shailaja
Music Director:Ilayaraja




ராசாவே உன்ன நான் எண்ணித்தான்

பல ராத்திரி மூடல கண்ணத்தான்
ஏ...பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்



ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
ஏ...பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்
ராசாவே ராசாவே ராசவே


தனந்தம் தம் தம்தம் தம்
தனந்தம் தம் தம்தம் தம்
தனந்தம் தம் தம்தம் தம்
தம் ததம் தம் ததம்
தம் ததம் தம் ததம்
தம் ததம் தம் ததம்
தம் ததம் தம் ததம்
ஆ ஆஅ ஆ ஆ ஆஅ ஆ ஆ
ஹும்ம் ஹும்ம்ம்ம்ம்


ஆவாரம்பூவு அதுக்கொரு நோவு
உன்ன நெனச்சு உசிருருக்கு
ஆவாரம்பூவு அதுக்கொரு நோவு
உன்ன நெனச்சு உசிருருக்கு
ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி
ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி
பூத்தது வாடுது நீ வரத்தான்


ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
ஏ...பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்
ராசாவே ராசாவே ராசவே


தீரீய் தீ தீ தீ தீரி தீ தீ
தீதிதீ திதி தீ திதி தீ
தீரீய் தீ தீ தீ தீரி தீ தீ
தீதிதீ திதி தீ திதி தீ


மாக்கோலம் போட்டு மாவெளக்கேத்தி
நீ கெடைக்க நேந்திகிட்டேன்
மாக்கோலம் போட்டு மாவெளக்கேத்தி
நீ கெடைக்க நேந்திகிட்டேன்
பாத்தாளே ஆத்தா மனக்குற ததீத்தா
பாத்தாளே ஆத்தா மனக்குற ததீத்தா
கெடச்சது மாலையும் மஞ்சளும்தான்



ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
ஏ...பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்
ராசாவே ராசாவே ராசவே
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #50 on: November 05, 2012, 02:59:32 AM »
FILM: BHUVANA ORU KELVIKURI

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே

உன் விழியே போதுமடி மனம் மயங்கும் மெய் மரக்கும்
புது உலகின் வழி தெரியும் பொன்விளக்கே தீபமே

(விழியிலே)

ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப்போல்
ஓரழகைக் கண்டதில்லையே
காவியத்தின் நாயகி கற்பனைக்கு ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி காதலுக்கு மலர்ந்த பூங்கொடி

(விழியிலே)

கைய்யளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
முன்னழகில் காமினி பின்னழகில் மோகினி
மோகவலை சூடும் நேரமே யோகம் வரப் பாடும் ராகமே

(விழியிலே)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #51 on: November 05, 2012, 02:59:55 AM »
FILM : DHARMADURAI

சந்தைக்கு வந்த கிளி ஜடை சொல்லி பேசுதடி
முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெக்கமா
குத்தாலத்து மானே கொத்து பூவாடிடும் தேனே

(சந்தைக்கு )

காணாத காட்சி எல்லாம் கண்டேனே உன்னழகில்
பூ போல கோலமெல்லாம் போட்டாயே உன் விழியில்
மாநாமடுரையிலே மல்லிகை பூ வாங்கி வந்து
மை போட்டு மயக்குனியே கை தேர்ந்த மச்சானே
தாமரையும் பூத்திருச்சு , தக்காளி பழுத்திருச்சு
தங்கமே உன் மனசு இன்னும் பழுக்களையே
இப்பவே சொந்தம் கொண்டு நீ கையில் என்னை அல்லு மாமா

சந்தைக்கு வந்த மச்சான் ஜாடை சொல்லி பேசுவதேன்
சொல்லவா சொல்லவா ஒன்னு நான் சொல்லவா
கல்யாணத்தை பேசி நீ கட்ட வேணும் தாலி
குத்தாலத்து மானே கொத்து பூவாடிடும் தேனே

(சந்தைக்கு )

வந்தது வந்தது பொங்கல் என்று இங்கு
மங்கள கும்மி கொட்டுங்கடி
எங்கெங்கும் மங்களம் பொங்கிடவே இங்கு
மங்கையர் எல்லோரும் வாருங்கடி
மங்கள குங்குமம் கையில் கொண்டு
அம்மனை பாடிட வாருங்கடி
அம்மனை பாடிட வாருங்கடி
தந்தன தோம் சொல்லி பாடுங்கடி

ஆளான நாள் முதலா உன்னைத்தான் naan நினைச்சேன்
நூலாகத்தான் இளைச்சு நோயில் தினம் வாடி நின்னேன்
பூ முடிக்கும் கூந்தலிலே எம் மனசை நீ முடிச்சே
நீ முடிச்ச முடிபிநிலே என் உசிரு தினம் தவிக்க
பூவில் நல்ல தேனிருக்கு பொன் வண்டு பாத்திருக்கு
இன்னும் என்ன தாமதமோ மாமனுக்கு சம்மதமோ
இப்பவே சொந்தம் கொள்ளவே
கொஞ்சம் என் அருகி ல் வாம்மா

(சந்தைக்கு )
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #52 on: November 05, 2012, 03:00:21 AM »
FILM : DHARMADURAI


மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே
நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமன் உனக்குத்தானே
பூவோடு ஓஓஓ தேனாட
தேனோடு ஓஓஓ நீயாடு ஒ ஒ

(மாசி)

ஆசை நூறாச்சு போங்க நிலவு வந்தாச்சு வாங்க
நெருங்க நெருங்கப் பொறுங்கப் பொறுங்க ஓஹோஹோ
ஏ ஆசை நான் கொண்டு வந்தால் அள்ளித் தேன்கொள்ள வந்தால்
மயங்கிக் கிறங்க கிறங்கி உறங்க ஓஹோஹோ
வெப்பம் படறுது படறுது வெப்பம் வளருது வளருது
கொட்டும் பனியிலே பனியிலே ஒட்டும் உறவிலே உறவிலே ஓஓஓ...

(மாசி)

காமலீலா வினோதம் காதல் கவிதா விலாசம்
படித்துப் படித்து எடுக்க எடுக்க ஓஹோஹோ
ஆசை ஆகாப் பிறமாதம் காதல் கவிதாப் பிரவாகம்
தொடுத்துத் தொடுத்து முடிக்க முடிக்க ஓஹோஹோ
கொடிதான் தவழுது தவழுது பூப்போல் சிரிக்குது சிரிக்குது
உறவும் நெருங்குது நெருக்குது உலகம் மயங்குது உறங்குது ஓஓஓ...

(மாசி)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #53 on: November 05, 2012, 03:00:58 AM »
Movie:Paandiyyan
Song:Anbe Nee Enna
Singers:K.S.Chithra
Music:Ilaiyaraja




அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ

தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ

அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ

தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ

கண்கள் கவர்ந்து நிற்கும் வின் ஆளும் இந்திரனோ

பெண்கள் மனம் மயங்கும் பொன்னான சந்திரனோ

சந்தம் கொஞ்சும் சங்கத் தமிழ் பாண்டியனோ

அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ

தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ


வஞ்சிப் பெண் ஆசைக் கொள்ளும் கட்டழகா

வைகை நீராட வந்த கள்ளழகா

தேக்காலே சிற்பி செய்த தோலழகா

தோகைக்கு மோகம் தந்த ஆளழகா

நீங்காமல் இருப்பேன் நீ தான் அணைத்தால்

நாணாமல் கொடுப்பேன் தேன் தான் எடுத்தால்

ஆசை பெருகுதையா இடையினில் ஆடை நழுவுதையா

மேனி உருகுதையா மனதினில் மோகம் வளருதையா



அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ

தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ

அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ

தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ

கண்கள் கவர்ந்து நிற்கும் வின் ஆளும் இந்திரனோ

பெண்கள் மனம் மயங்கும் பொன்னான சந்திரனோ

சந்தம் கொஞ்சும் சங்கத் தமிழ் பாண்டியனோ

அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ

தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ


அம்மாடி போட்டதென்ன சொக்குபொடி

என்னாகும் பாவம் இந்த சின்னக் கோடி

பொன்னான கையைக் கொஞ்சம் தொட்டுப்பிடி

சிங்கார ராகம் வைத்து மேட்டுபடி

தாளாத மயக்கம் தோன்றும் எனக்கு

நான் கூட எதையும் தந்தேன் உனக்கு

பாவை உதடுகளில் உனக்கென பாலும் வடிகிறது

காதல் நினைவுகளில் குளிர் தரும் காற்றும் சுடுகிறது


அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ

மன்னன் நீராட வந்த வைகையோ பொய்கையோ

கண்கள் கவர்ந்து நிற்கும் கண்ணான கண்மணியோ

காளை மனம் மயங்கும் பொன்னான பொன்மநியோ

சந்தம் கொஞ்சும் சங்கத் தமிழ் பைங்கிளியோ

அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ

மன்னன் நீராட வந்த வைகையோ பொய்கையோ

அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ

மன்னன் நீராட வந்த வைகையோ பொய்கையோ
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #54 on: November 05, 2012, 03:01:26 AM »
   
திரைப்படம்    தில்லு முல்லு
கதாநாயகன்    ரஜினி காந்த்    கதாநாயகி    மாதவி
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்    பாடகிகள்   
பாடலாசிரியர்கள்    கண்ணதாசன்
இயக்குநர்    கே.பாலசந்தர்
   



ஆஹா அ.. அ.. அ.. அ.. ஆ..ஆ...
ஓஹோ ஓஓஓஓஓஓஓஓஓ

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா

பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா

  (இசை)                         சரணம் - 1

கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது
கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது

அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆதார சுதி கொண்ட வீணையம்மா
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆதார சுதி கொண்ட வீணையம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா

  (இசை)                         சரணம் - 2

இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடி போல நடமாடினாள்
இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடி போல நடமாடினாள்

உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது ஆ....ஆ....
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #55 on: November 05, 2012, 03:01:49 AM »
திரைப்படம்    பொல்லாதவன்
கதாநாயகன்    ரஜினி காந்த்    கதாநாயகி    ஸ்ரீபிரியா
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்    பாடகிகள்   
பாடலாசிரியர்கள்    கண்ணதாசன்
இயக்குநர்    முக்தா.வி.ஸ்ரீனிவாசன்
   



நான் போல்லாதவன்....பொய் சோல்லாதவன்....
நான் போல்லாதவன்....பொய் சோல்லாதவன்....

என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்

கை கட்டி வாய்மூடி யார் முன்னும் நான் நின்று
ஆதாயம் தேடாதவன் - அந்த
ஆகாயம் போல் வாழ்பவன்
ஆதாயம் தேடாதவன் - அந்த
ஆகாயம் போல் வாழ்பவன் ம்ம் ஹா

           இசை       சரணம் - 1

வானத்தில் வல்லூரு வந்தாலே கோழிக்கும் வீரத்தை கண்டேனடி
வானத்தில் வல்லூரு வந்தாலே கோழிக்கும் வீரத்தை கண்டேனடி
ஞானத்தை பாதிக்கும் மானத்தை சோதித்தால் நான் என்ன செய்வேனடி
நானுண்டு வீடுண்டு நாடுண்டு வாழ்வுண்டு என்றுதான் வாழ்ந்தேனடி
நாலாக நாலாக தாலாத கோபத்தில் நான் வேங்கை ஆனேனடி

நான் போல்லாதவன்....பொய் சோல்லாதவன்....
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்
கை கட்டி வாய்மூடி யார் முன்னும் நான் நின்று
ஆதாயம் தேடாதவன் - அந்த
ஆகாயம் போல் வாழ்பவன்
ஆதாயம் தேடாதவன் - அந்த
ஆகாயம் போல் வாழ்பவன் ம்ம் ஹா
ர ப ப ப ப ப பா
ர ப ப ப ப ப ஆ அ அ ஏ

       இசை (ஹம்மிங்)       சரணம் - 2

நீயென்ன நானென்ன நிஜம் என்ன பொய் என்ன
சந்தர்ப்பம் பெரிதம்மடி
யேதேதொ நடக்கட்டும் எங்கேயோ கிடக்கட்டும்
எனக்கென்ன உனக்கென்னடி
எல்லாமும் இருந்தாலும் நல்லோரை மதிப்பார்கள்
உலகத்தில் கிடையாதடி
இன்பங்கள் துன்பங்கள் சமமாக உருவாக
இது போல ஆனேனடி

நான் போல்லாதவன்....பொய் சோல்லாதவன்....
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்
கை கட்டி வாய்மூடி யார் முன்னும் நான் நின்று
ஆதாயம் தேடாதவன் - அந்த
ஆகாயம் போல் வாழ்பவன்
ஆதாயம் தேடாதவன் - அந்த
ஆகாயம் போல் வாழ்பவன் ம்ம் ஹா
டான் டான் ட ட ட ட டா பிபரி பிபரி
பா பா ப ப ப ப பா பிபரி பிபரி பிபரி ஏ..
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #56 on: November 05, 2012, 03:02:13 AM »
திரைப்படம்    எங்கேயோ கேட்ட குரல்
கதாநாயகன்    ரஜினிகாந்த்    கதாநாயகி    அம்பிகா / ராதா




ஆண்      :  பட்டு வண்ண சேலைக்காரி
                 எனைத்தொட்டு வந்த சொந்தக்காரி ஹோய்..
                 ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
                 அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை (இசை)

ஆண்      :  பட்டு வண்ண சேலைக்காரி
                 எனைத்தொட்டு வந்த சொந்தக்காரி
                 ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
                 அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை
                 ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
                 அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை

                  (இசை)                          சரணம் - 1

ஆண்      : பூவாய் மலர்ந்த முகத்தின் அழகு (இசை)
                 பூவாய் மலர்ந்த முகத்தின் அழகு
                 தேனாய் வளர்ந்த அகத்தின் அழகு
                 பார்த்தால் இனிக்கின்ற பருவம்
                 பாலில் மிதக்கின்ற உருவம்
                 மாலை வெயில் பழகும்
                 மேனிக்கண்ட மயக்கம்
                 வா தென்றலே சொர்க்கத்தின் பக்கத்தில் வா

ஆண்      : பட்டு வண்ண சேலைக்காரி.....

                  (இசை)                          சரணம் - 2

ஆண்      : காலம் கனிந்து வளரும் உறவு
                 மேளம் முழங்க தொடரும் உறவு
                 தாய்மை கொடுக்கின்ற அம்சம்
                 வாழை வளர்க்கின்ற வம்சம்
                 வாழுகின்ற வரைக்கும் பாசம் வந்து தழைக்கும்
                 வா சொந்தமே உள்ளத்தில் என்றென்றும் வா

ஆண்      : பட்டு வண்ண சேலைக்காரி
                 எனைத்தொட்டு வந்த சொந்தக்காரி
                 ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
                 அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை
                 ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
                 அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #57 on: November 05, 2012, 03:02:44 AM »
திரைப்படம்    ரங்கா




ஆண்-1      :  பட்டுக்கோட்டை அம்மாளே
                    பாத்துப் புட்டான் நம்மாளே
                    கண்ணாலே சிரிச்சான் தன்னாலே அணைச்சான்
                    பின்னாலே காலை வாரிட்டான்

ஆண்-2      :  அட போடு பட்டுக்கோட்டை அம்மாளே
                    உள்ளுக்குள்ளே என்னாளே
                    பொல்லாத சிறுக்கி பொண்ணாட்டம் மினுக்கி
                    பின்னாடி பள்ளம் பறிப்பா

ஆண்-1      :  ஹேய் பட்டுக்கோட்டை அம்மாளே
                    பாத்துப்புட்டான் நம்மாளே
                    கண்ணாலே சிரிச்சான் தன்னாலே அணைச்சான்
                    பின்னாலே காலை வாரிட்டான்

ஆண்-2      :  அட டட பட்டுக்கோட்டை அம்மாளே

ஆண்-1      :  ம்..ஹு ஹு...   ம்..ஹு ஹு

ஆண்-2      :  உள்ளுக்குள்ளே என்னாளு

ஆண்-1      :  அஜக் அஜக் அஜக் அஜக்

ஆண்-2      :  ஆ..பொல்லாத சிறுக்கி பொண்ணாட்டம் மினுக்கி
                    பின்னாடி பள்ளம் பறிப்பா

                    (இசை)                          சரணம் - 1

ஆண்-1      :  கேடிப்பய நாடகம் போட்டான்
                    சோடிக்கிளி சம்மதம் கேட்டான்
                    கேடிப்பய நாடகம் போட்டான்
                    சோடிக்கிளி சம்மதம் கேட்டான்
                    அம்மாளு வந்தாளே நம்பி
                    அந்தாளு விட்டானே தம்பி

ஆண்-2      :  ஆம்பிளைக்கு காது குத்த பாத்தா
                    ஆ...ஆம்பிளைக்கு காது குத்த பாத்தா
                    நாடறிஞ்ச போக்கிரி தான்
                    நானறிஞ்ச அம்மாளு
                    ஒட்டிக்கிட்டா வெட்டிக்கிட்டா
                    உனக்கென்ன சும்மா இரு

ஆண்-1      :  பட்டுக்கோட்டை அம்மாளே
 
ஆண்-2      :  எ..எ..எ..எ..எ..

ஆண்-1      :  பாத்துப்புட்டான் நம்மாளே

ஆண்-2      :  ஏ..ஏ...ஏ...ஏ...

ஆண்-1      :  கண்ணாலே சிரிச்சான் தன்னாலே அணைச்சான்
                    பின்னாலே காலை வாரிட்டான்

ஆண்-2      :  அடே..டே..டே..டே
                    பட்டுக்கோட்டை அம்மாளே

ஆண்-1      :  யம்மா ...யம்மா...யம்மா..யம்மா

ஆண்-2      :   உள்ளுக்குள்ளே என்னாளு

ஆண்-1      :  தர்..ர்...ரர ரர ரர ரர ரா...

ஆண்-2      :  பொல்லாத சிறுக்கி ஆ பொண்ணாட்டம் மினுக்கி
                    பின்னாடி பள்ளம் பறிப்பா ஆ ஆ

                   (இசை)                          சரணம் - 2

ஆண்-2      :   அ..அ அஹ்..ஆ        எ..எ..எஹ்  ஏ....
                     ஒ..ஒ..ஒஹ்..ஹோ...   ஹா..ஹா..ஹஹ் ஹா...

ஆண்-1      :  பாசமுள்ள தம்பியை போலே
                    பாத்திருக்கேன் ஆயிரம் ஆளை
                    பாசமுள்ள தம்பியை போலே
                    பாத்திருக்கேன் ஆயிரம் ஆளை
                    அப்போதும் இப்போதும் ஏச்சா
                    எப்போதும் செல்லாது பாச்சா

ஆண்-2      :  நான் நினைச்சா மாட்டிக்குவ குருவே
                    ஹஹ்ஹ...நான் நினைச்சா மாட்டிக்குவ குருவே
                    உன் கதையும் என் கதையும் ஊரறிஞ்சா என்னாகும்
                    பாம்புக்கொரு காலிருந்த பாம்பறியும் என்னாளும்

ஆண்-1      :  பட்டுக்கோட்டை அம்மாளே

ஆண்-2      :  ஏ..ஏ..ஏ..

ஆண்-1      :  பாத்துப்புட்டான் நம்மாளே   

ஆண்-2      :  ஏ..ஏ..ஏ..

ஆண்-1      :  கண்ணாலே சிரிச்சான் தன்னாலே அணைச்சான்
                    பின்னாலே காலை வாரிட்டான்.

ஆண்-2      :  தர ரவ் தர ரவ் தர ரவ் தர
                    பட்டுக்கோட்டை அம்மாளே     

ஆண்-1      :  அ..ஹ்ஹா  அ..ஹ்ஹா

ஆண்-2      :  உள்ளுக்குள்ளே என்னாளு     

ஆண்-1      :  தர்ர ரோ..தர்ர ரர...

ஆண்-2      :   பொல்லாத சிறுக்கி  பொண்ணாட்டம் மினுக்கி
                     பின்னாடி பள்ளம் பறிப்பா..பா..பா..பா...

ஆ1&ஆ2    :  தக திக தின்னா தின்னா
                     ஜும்த நகட ஹஹ்ஹா..ஹா
                     ஹுர்ரு ஹுர்ரு
                     குர் குர் ரப் பப்ப ரபப்பபா
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #58 on: November 05, 2012, 03:03:09 AM »
திரைப்படம்    உழைப்பாளி
கதாநாயகன்    ரஜினி காந்த்    கதாநாயகி    ரோஜா
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்    பாடகிகள்    கவிதா கிருஷ்ணமூர்த்தி
பாடலாசிரியர்கள்    வாலி
இயக்குநர்    பி.வாசு 
   

பெண்குழு       :   ததத் தத்தா...ததத்தா...  ததத் தத்தா...ததத்தா...
                         தா..ததத்தா.. ததத் தத்தா... தா..ததத்தா.. ததத்தா... (இசை)
 
பெ&பெ குழு    : முத்திரை இப்போது குத்திடு தப்பாது         பெண்     :  ராஜா ராஜா

பெண்             :  ஹேய்...

பெ&பெ குழு    :  உன் விரல் படாது இன்றுனை விடாது      பெண்     :  ரோஜா ரோஜா

பெண்             :  அழைதேனே நானா விடுவேனா போனா அட வாயா ஹோ....

ஆண்             :  முத்திரை எப்போதும் குத்திட தப்பாது ராஜா ராஜா..
                        ஹேய்... என் விரல் படாது இன்றுனை தொடாது ரோஜா ரோஜா

                         (இசை)                         சரணம் - 1

ஆண்             :  ராஜாத்தி நீயே ஒரு பாட்டாளி நானே பொருந்தா உறவு
                        ஏன் இந்த தாகம் அடி என் மீது மோகம் மலரே விலகு

பெண்            :  பெண் பலம் பொல்லாது என்னிடம் செல்லாது
                        உன்னையும் விடாது இந்த மனம்
                        பஞ்சையும் வச்சாச்சு பக்கமும் வந்தாசு
                        கொத்திட நிலாவை கொஞ்சு தினம்

ஆண்            :  என் வழி வராது சின்ன மணி உன்னிடம் சிக்காது வைர மணி
                        விளையாட்டு காட்டாதே...

பெ&பெ குழு  :  முத்திரை இப்போது குத்திடு தப்பாது         பெண்     :  ராஜா ராஜா

பெண்           :  ஹேய்...

பெ&பெ குழு  :  உன் விரல் படாது இன்றுனை விடாது      பெண்     :  ரோஜா ரோஜா (இசை)

பெண்குழு     :  துரு...ருரு..ருரு.ருரு...த்து...த்து..  துரு...ருரு..ருரு.ருரு...த்து...த்து..
                       துரு...ருரு..ருரு.ருரு...த்து...த்து..  துரு...ருரு..ருரு.ருரு...த்து...த்து..

பெண்குழு     : ரத்தர தத் தத்தரா..  ரத்தர தத் தத்தா...
                      ரத்தர தத் தத்தரா..  ரத்தர தத் தத்தா...

                                 சரணம் - 2

பெண்           :  பூந்தோகை ஏங்கும் அடி கண்டாலும் வாங்கும்     பெ&பெ குழு :  உனையே விரும்பும்

பெண்           :  ஓயாத ஆசை உனை நான் பார்க்கும் வேளை     பெ&பெ குழு   :  மனதில் அரும்பும்

ஆண்           :  ஏணிகள் எத்தனை இங்கு இருந்தாலும்
                      ஏழைகள் ஏறிட விட்டதில்லை
                      உன்னிடம் கோடான கோடி இருந்தாலும்
                      என் மனம் ஆசையும் பட்டதில்லை

பெண்          :  என் உயிர் மண் மீது உள்ளவரை உன் மனமும் எந்தன் பள்ளி அறை
                      பிடிவாதம் கூடாதே...

ஆண்           :  முத்திரை எப்போதும் குத்திட தப்பாது ராஜா ராஜா
                      ஹேய்... என் விரல் படாது இன்றுனை தொடாது ரோஜா ரோஜா
                      விழ மாட்டேன் நானே வளைக்காதே வீணே அடி மானே ஓ...ஓ..ஹோ...

பெண்          :  ஹேய்... முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா
                      ஹேய்... உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #59 on: November 05, 2012, 03:03:32 AM »
Film : Maaveeran

என் சுதந்திரத்தை எந்நாளும் யாருமே பறித்ததில்லை
என் சரித்திரத்தில் எந்நாளும் பெண்மகள் ஜெயித்ததில்லை
என்ன ஆச்சு? எங்கு போச்சு? சின்ன ராணி, உன் சாகசம்..
ஆட்டம் பாட்டம், நோட்டம் எல்லாம்,
காட்டலாமா, நீ என் வசம்..
ஓட்டும் போது ஒட்டுவேனே..
முட்டும் போது முட்டுவேனே..
ஓட்டும் போது ஒட்டுவேனே.. எதுக்கு வம்பு தும்பு
என்னிடத்தில் மண்டி போடடி..

சண்டி ராணியே என்னக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மமாய் என்னக்கு கட்டு பட்டு நீ
இந்த ஊரு ராணி என்று உம்மை நினைத்தாய்
தட்டி கேட்க ஆல் இல்லாமல் தத்தி குதித்தாய்
சண்டியே ஒ சண்டியே வா வா..

சண்டி ராணியே என்னக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மமாய் என்னக்கு கட்டு பட்டு நீ
சண்டி ராணியே என்னக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மமாய் என்னக்கு கட்டு பட்டு நீ