Entertainment > விடுகதை மற்றும் புதிர்கள் - Puzzle

vidukathai

(1/3) > >>

DoRa:
1. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன....?

1.Iru Kombukal Undu Maadu Alla ,Vegamai oodum mann alla ,rendu kall undu manithan alla adhu enna?

சாக்ரடீஸ்:
kocha naal munnadi ....nee keela vilunthiyae ottitu poyi athu tha answer  ;D


answer : cycle

q:நிலத்தில் முளைக்காத செடி நிமிர்ந்து நிற்காத செடி அது என்ன?
   nilathil mulaikatha chedi nimirnthu nikatha chedi athu enna ??

Ice Mazhai:
தலை முடி





விடை சரியா தவறா தெரியவில்லை
விடை சரியாக இருந்தால் யாராவது தொடருங்கள்

DoRa:
 இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன....@
 
Idi Idikum Minnal Minnum Mazhai Peiyum Athu Enna... @ :p

சாக்ரடீஸ்:
answer : pattasu ;D

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version