வணக்கம் மாஸ்டர் வாழ்த்துக்கள் இசையால் வென்ற படங்கள் வரிசையில் எனக்கு பிடித்த படம் பாடும் பறவைகள் படத்தில் இருந்து இந்த படம் ஒரு தெலுங்கு மொழி மாற்று படம் இந்த படத்த இயக்குனர் வம்சி இயக்கி இருப்பாங்க கார்த்திக் பானுபிரியா நடித்து இருப்பாங்க இசை ஞானி இளையராஜா அவர்கள் இசையில் பாடல்கள் அருமையாக இருக்கும் இந்த படத்துல ஏகாந்த வேலை & இளமை உள்ளம் &கீரவாணி இரவிலே &நிழலோ நிஜமோ ஆகிய பாடல்கள் வைரமுத்து அவர்கள் வைர வரிகளில் பாடல்கள் இனிமை .இதில் எனக்கு பிடித்த பாடல் கீரவாணி என்ற பாடல் s p பாலசுப்ரமணியம் &s ஜானகி அவர்கள் பாடி இருப்பாங்க இந்த பாடலை என் நண்பர்களுக்காக கேட்கிறேன் நன்றி