ஹாய் RJ,
வணக்கம். இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் சின்னவர் படத்தில இருந்து "அந்தியிலே வானம்"
படம்: சின்னவர்
பாடல்: அந்தியிலே வானம்
பாடகர்கள்: மனோ, ஸ்வர்ணலதா
இசை: இளையராஜா
பாடல் வரிகள்: கங்கை அமரன்
இது one of the best எவர்க்ரீன் பாடல். சூப்பர் டீலக்ஸ் படம் வந்ததுல இருந்தே இந்த பாட்டு மனச ஆக்ரமிச்சிடுச்சு. இந்த பாடலை ராஜா ரசிகர்கள் அனைவருக்கும் டெடிகேட் பண்றேன்.
நன்றி RJ