Hi RJ,
போன வாரம் இசைத்தென்றல் நிகழ்ச்சியில இடம் அக்கிலீஸ்காக விட்டுக் கொடுத்துட்டேன் ஆனா இந்த வாரம் எனக்கு சாங் வேணும் வேணும் 😁
இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் சென்னை 600028 படத்திலிருந்து 'உன் பார்வை மேலே பட்டால்'
திரைப்படம் : சென்னை 600028
பாடல்: உன் பார்வை மேலே பட்டால்
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடகர்: விஜய் யேசுதாஸ்
யுவனுடைய one of the underrated பாடல் இது. யுவன் அட்டகாசமா இசையமைச்சிருப்பாரு. Bassஅ சும்மா தெறிக்க விட்டிருப்பாரு பாடல் முழுக்க. இந்த பாடலை என்னுடைய நண்பன் கார்த்திக்கு டெடிகேட் பண்றேன், Coz அவரு ஒரு வெறித்தனமான யுவன் ரசிகன்.
நன்றி RJ