Author Topic: Our Deepest condolence to our loveable Friend Reyon  (Read 4373 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Our Deepest condolence to our loveable Friend Reyon
« on: April 22, 2012, 10:39:52 PM »
We are sorry to know the sudden death of ur mother. We pray to God to give u strength in this sad moment

« Last Edit: April 22, 2012, 10:41:30 PM by Global Angel »
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: Our Deepest condolence to our loveable Friend Reyon
« Reply #1 on: April 22, 2012, 11:05:06 PM »
Psalm 147:3
He heals the brokenhearted and binds up their wounds.


My heartfelt condolences to you.
I pray to the Almighty Lord to give you courage,strenght and support.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: Our Deepest condolence to our loveable Friend Reyon
« Reply #2 on: April 22, 2012, 11:09:31 PM »
பாசத்துக்கும் மரியாதைக்கும் உரிய

தோழன் ரேயோன்


உனக்காய் துடித்த
உனக்காய் சிரித்த
உனக்காய் அழுத
உனக்காய் உருகிய
மகத்தான ஓர் உறவு உன் அன்னை ...
அவரை நீ இழந்த துயர் கேட்டு
உன் துயருக்காய் நானும் கலங்குகின்றேன் தோழனே 
பரந்த இவுலகில்
பிறந்தவர் ஓர் நாள்
இறையடி சேர்வது இயற்க்கை தோழனே
உன் தாய் உன்னோடு செலவு செய்த
நிமிடங்களை  நினைத்து கொள் ....
உன்னோடி சிரித்த பொக்கிச நினைவுகளை பதித்து கொள்
உன் அன்னையின் மன கனவுகளை நிஜமாக்கு
உன் அன்னையின் ஆத்மா உன்னை வழி நடத்தும் ...
அவரின் ஆத்மாவும் சாந்தி அடையும்
உன் அன்னையின் ஆத்மா சாந்திக்காக
பிரார்திக்கொள்ளும் இவள்
என்றும் உன் துயரில் பங்கு கொள்ளும்

உன் தோழி றோஸ்....
                    

Offline kanmani

Re: Our Deepest condolence to our loveable Friend Reyon
« Reply #3 on: April 22, 2012, 11:11:47 PM »
I was shocked 2 hear of the sad demise of ur loving mother
My heartfelt condolences 2 u and ur family.
I pray 2 the Almighty Lord 2 give u courage,strenght and support.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: Our Deepest condolence to our loveable Friend Reyon
« Reply #4 on: April 23, 2012, 12:01:23 AM »



<object width="425" height="350" classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://fpdownload.macromedia.com/pub/ shockwave/cabs/flash/swflash.cab#version=8,0,0,0"> <param name="movie" value="http://i.123g.us/c/insp_sympathy/card/116526.swf" /> <embed src="http://i.123g.us/c/insp_sympathy/card/116526.swf" width="425" height="350" type="application/x-shockwave-flash" pluginspage= "http://www.macromedia.com/go/getflashplayer" /> </object>
« Last Edit: April 23, 2012, 12:27:18 AM by MysteRy »

Offline Jawa

  • Sr. Member
  • *
  • Posts: 408
  • Total likes: 8
  • Karma: +0/-0
  • Gender: Male
  • $$LoVE IS GoD$$
    • FtC
Re: Our Deepest condolence to our loveable Friend Reyon
« Reply #5 on: April 23, 2012, 10:12:08 AM »
Reyon machi ungaladhu thaiyin pririvai kelvi pattu migavum varutham adaindhen.... Enadhu Alndha varuthangalai therivithu kolgikiren.... Thaiyai pirindhu thavikum ungaluku kadavul athai etru kolum alavuku manavalimaiyai thara vendum en pirathikuren...

Offline shaM

Re: Our Deepest condolence to our loveable Friend Reyon
« Reply #6 on: April 23, 2012, 05:46:36 PM »
" Ovvaru  aathamavum maranathai  sukithe aaha vendum " ( al -kuran)

 reyon machi  un  kavalaila  nan kooda panku eduthukiren da   .  unka amma  aatham   santhi  adaiya nanum   pray  panuren da   

Offline gab

Re: Our Deepest condolence to our loveable Friend Reyon
« Reply #7 on: April 23, 2012, 05:56:22 PM »
ரேயோன் நல்லவனே ,
தாயின் இழப்பை விட பெரிய துயரம் வேறு இல்லை . விதியின் வழியில் நேர்ந்த இந்த துயரம் நீங்க நெடுநாள் ஆகலாம். உங்கள் தாயார் உங்களை நல்ல ஒரு மகனாக வளர்த்து தன் கடமையை செவ்வனே செய்து இறைவனடி சென்றிருக்கிறார்கள். அவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லோரும் பிரார்த்திப்போம். துயரத்தில் இருக்கும் உமக்கு இறைவன் மனஉறுதியை கொடுக்க வேண்டி இறைவனிடத்திலே பிரார்த்திக்கிறேன்.

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: Our Deepest condolence to our loveable Friend Reyon
« Reply #8 on: April 25, 2012, 01:34:39 PM »
reyon nanbanin thuyaril pangu kolla mudiyamal pona paavi nan...
ithanai naalum pothumandrathaium arattai pakkathaium thavirka vendiya soozhnilai..
ipozhuthu than vishayam therinthu konden
atrona thuyarathil irukum nanban mendun palaya nilai adaiya ellam valla iraivan vazhi seiya piraarthithu kolgiren......

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: Our Deepest condolence to our loveable Friend Reyon
« Reply #9 on: May 03, 2012, 03:33:30 PM »
rey feel panathada apdinu na sola maten nirya feel panu apo than manasula iruka vali pogum da iknw da amma illana evlo kashtam nu una oru nala nilaiku  vara vechi irukaga  avanga ne epdi vazhanumnu assai patagalo apdi ne iruntha avanga aathma romba santhosha padumda intha world la vanthavaga ellam one day poyi than  aganum next nama than intha ullagathuku yarum niratharam illa kandipa amma god pakathula irupanga chariya

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Anu

Re: Our Deepest condolence to our loveable Friend Reyon
« Reply #10 on: May 04, 2012, 12:58:50 PM »
Rey Amma voda aathma saanthi adaiyanum
Reyku mana amaithiyum ithai thaangura mana valimaiyum
kudukanumnu naan pray seidhukiren