« Last post by Abinesh on August 18, 2022, 08:39:42 PM »
Movie :Vedalam directer :Siva Song :Veera Vinayaka Song Singers :Anirudh& Vishal Dadlani Music by :Anirudh Ravichander
My Favourite Line is: Beerangiyaal nee vellaadhadhum Un peranbinaal ada kaikoodumae Dhaaralama nee nesam vechcha Ada thaarumaara manam koothadumae Seeripaakkum aalu munnae Sirichu paaru maariduvan Kuzhandhai pola manasu irundhaa Kollai inbam paarthidalaam
« Last post by Ninja on August 18, 2022, 08:39:37 PM »
இசைத் தென்றல் மக்களே எனக்கு திருச்சிற்றம்பலம் படத்துல இருந்து 'Life of Pazham' track பாடல் வேணும். இந்த பாடலை அம்மா சுட்ட தோசையை சாப்பிட்டுவிட்டு, கடலை போட ஆளில்லாமல் சிங்கிளாக இசைத் தென்றல் கேட்க வந்திருக்கும் சிங்க குட்டிகளுக்கு டெடிகேட் பண்ணிடுங்க மக்களே