ENGLISH > GENERAL
!!!காலை வணக்கம் வருகை பதிவேடு!!!
Evil:
Do we have right to refuse vaccine? | தடுப்பூசி வேணாம்னு சொல்ல சட்டப்படி நமக்கு உரிமை இருக்கா?
Ninja:
எங்கேயோ தேடி இந்த attendance registerர எடுத்துட்டேன். காலை வணக்கம் நண்பர்களே..
அதாவது.. ஒன்னுமில்ல கிளம்புங்க காத்து வரட்டும்..
Ninja:
அதாவது மக்களே. காலை வணக்கம், மதிய வணக்கமாகிடுச்சு. ஒரு சுமால் இம்பர்மேசனோட டே ஸ்டார்ட் பண்ணலாம்னு நினைக்கிறேன்.Galaxy அப்படின்னா Collection of large group of stars அப்படின்னு நமக்கு தெரியும். ஆனா இந்த Galaxyக்கு தமிழ்ல என்ன பேருன்னு Googleல போட்டா விண்மீன் மண்டலம்னு வரும். ஆனா Galaxyக்கு இன்னொரு அழகான தமிழ் பேர் இருக்கு, அது, உடுத்திரள்!!! அழகா இருக்குல்ல. அழகான நட்சத்திர கூட்டம் தானே நாமளும்?
Ninja:
Good Morning My people! Yesterday I have watched 'Wakanda Forever' Movie. After a dry spell in Hollywood for this year, this movie bought some life to Box office. This movie has once again reminded not only the Marvel fans but everyone, the legendary the late Chadwick aka King T'Challa aka The Black Panther. A well made Marvel film in recent times. Also did justice to black panther. Watch the movie in big screen and enjoy ✌ Wakanda Forever!
Ninja:
Good Morning FTC! நானும் தினமும் யார்னா பதிலுக்கு வணக்கம் வைப்பாங்கன்னு wait பண்ணிட்டே இருக்கேனே. எல்லாரும் busya இருக்காங்க போலயே
--- Quote ---Happiness does not really depend on objective conditions of either wealth, health or even community. Rather, it depends on the correlation between objective conditions and subjective expectations.
--- End quote ---
அப்படின்னு writer Yuval Noah Harari, அவரோட "Sapiens: A Brief History of Humankind" புத்தகத்துல சொல்லியிருக்காரு.. உங்களுக்கு எதும் புரிஞ்சா சொல்லுங்க. என்ன சொல்ல வராருன்னு
Navigation
[0] Message Index
[#] Next page
[*] Previous page
Go to full version