Author Topic: Chumma ennum Naan?  (Read 4875 times)

Offline ChuMMa

Re: Chumma ennum Naan?
« Reply #15 on: January 11, 2017, 08:38:33 PM »
Netru Vanthen thozhi Mayuri avargale....

ungala paakala...meendum varuven ..Santhipom...

Take care

Nandri..
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: Chumma ennum Naan?
« Reply #16 on: March 04, 2017, 04:17:12 PM »
வணக்கம் சகோதரா.....

உங்கள் வரவால் இன்னமும்
இன்னமும் பொதுமன்றமும்
கருத்தாடு முற்றமும் பொலிவு பெறட்டும்.....

நன்றி
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline ChuMMa

Re: Chumma ennum Naan?
« Reply #17 on: March 09, 2017, 11:35:01 AM »
சகோ ,

உங்கள் ஆவல் பொய்க்காமலிருந்தால் நன்று
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline LoLiTa

  • Hero Member
  • *
  • Posts: 580
  • Total likes: 1131
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Life is Beautiful!♡
Re: Chumma ennum Naan?
« Reply #18 on: March 16, 2017, 05:17:40 PM »

Wc To FTC CuMma Na!! CHaty Adutu InGa UravUGal TodarvaDhu MangiLci! SMILE always anna!


Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: Chumma ennum Naan?
« Reply #19 on: March 16, 2017, 09:51:40 PM »
Ungala varavu nalvaravaagatum anna;) enaku oru sagotharar inga kedachitaaru :)

Offline ChuMMa

Re: Chumma ennum Naan?
« Reply #20 on: March 18, 2017, 12:09:31 PM »
Vaathukalku nandrigal pala sagothari..

ullam magizhgiradhu, niraigirathu ..anna endru nee azhaikayil


Thanks a lot sister ,, God Bless you
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: Chumma ennum Naan?
« Reply #21 on: April 14, 2017, 06:48:48 PM »
வருக வருக தாமதமான
அனுசரிப்பு.....

வாழ்க வளம்பெருகி...
வாழ்த்துக்கள் சகோதரா
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline VidhYa

Re: Chumma ennum Naan?
« Reply #22 on: May 01, 2017, 02:00:51 PM »
                                சும் அண்ணா

உறவுகள் என்றும் ஓயாத அழைகளாகும்
உணர்வுகள் என்றால் கரையாகும்
நிழல்களாகும் உயிர்களின் அன்பின்
கடலில் வாழ்வெனும் ஓடத்தை நகர்த்திடும்
துடுப்பை அண்ணன் நேசம்..

                                           -    குட்டி பாப்பா வித்து

Offline ChuMMa

Re: Chumma ennum Naan?
« Reply #23 on: May 02, 2017, 12:13:36 PM »
வித்யா தங்கச்சி ..

ரொம்ப சந்தோசம் அருமையான வரிகள்
எனக்கொரு தங்கை இல்லை என்றிருந்தேன் ..

கவலை இனி இல்லை உங்களை போல் நல்ல
தங்கைகள் இங்கு உண்டு என்ற கர்வம் உண்டு

நன்றி
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".