Author Topic: just share  (Read 408 times)

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 169
  • Total likes: 344
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
just share
« on: June 10, 2019, 11:48:23 PM »
Anubavangal  aayiram irundhum, pidithamanadhai thervu seivadhai pantri sindhikka marandhen. 
Sindhikka  yosikkum mun,  nenjam pididhadhai thervu seidhuvittadhu,  idhu  thervu seidha idhayathin kutrama
Alladhu sindhikka marandha madhiyin kutrama.  Edhu eppadi aaginum pidhamanadhin mel
Nesam kondadhu unmai aagitre,   nesithadhadhai marukkavum iyaladhu marakkavum iyaladhu.
Idhai yearpadhum veruppadhum piriyathin mudivu.



அனுபவங்கள் ஆயிரம் இருந்தும், பிடித்தமானதை தேர்வு செய்வதை பற்றி சிந்திக்க மறந்தேன். யோசிக்கும் முன் நெஞ்சம் பிடித்ததை தேர்வு செய்து விட்டது, இது தேர்வு செய்த இதயத்தின் குற்றமா, அல்லது சிந்திக்க மறந்த மதியின் குற்றமா, எது எப்படி ஆகினும் பிடித்தமானதின் மேல் நேசம்  கொண்டது உண்மை ஆகிற்றே, நேசித்ததை மறக்கவும் இயலாது , மறுக்கவும் இயலாது ,  இதை ஏற்பதும், மறுப்பதும் பிரியத்தின் முடிவு..