Author Topic: அன்பு கொண்ட இதயம்  (Read 7570 times)

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 169
  • Total likes: 343
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
அன்பு கொண்ட இதயம்
« on: November 09, 2019, 12:58:07 AM »
அன்பிற்கு மட்டும் அடி பணியும் உள்ளங்கள் ,
அதிகாரத்துக்கு அடி பணிவதில்லை.
 
அன்பு கொண்ட இதயத்திடம் இனைந்து
பயணிக்கும் உறவுதனை, 
உணராது  பேசிவிடும் உறவுகளே,

அகிலத்தையும் எதிர்க்க துணியும் உள்ளமும், 
உறவுகள் கொண்ட இதயத்தின்
உணராது பேசப்படும் வார்த்தைகளின்
வலி அதனை தாங்குவதில்லை. !!!!!

உறவுகளே !  இவ்வுலக வாழ்க்கையை பொறுத்த மட்டும்
பிரிவின் வலி அது  வாழ்நாள் முழுவதும் வேதனையை தரும்.
ஆகவே  நாம் உறவுகளின் விஷயத்தில் கவனத்துடன் பயணிப்போமாக... MNA....
...