Author Topic: பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜோ  (Read 818 times)

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
இவள்
காந்த குரல்
வசீகரிக்கும்
கேட்போரை

இவள்
கவிதை அழகிய கவிதை
மீண்டும் மீண்டும் 
படிக்க தூண்டும்
படிப்போரை

இவள்
குணம் பாச குணம்
நனைந்திட வைக்கும் உடன்
பழகுவோரை

இவள்
தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி
ஓவியத்தை கூட
உயிராக்கும் என்றால்

உயிருள்ள நாமோ
என்னாகுவோம் ?

வாழ்த்துக்கள்
ஜோ

என்றும்
மகிழ்ச்சியாய் ஆனந்தமாய்
மனம் விரும்பும் வாழ்க்கையில்
பல பல ஆண்டுகள் நீடுழி வாழ
இறைவனை பிரார்த்திக்கிறேன்


WISH YOU MANY MORE HAPPY RETURNS OF THE DAY

GOD BLESS YOU

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline SweeTie

ஜோக்கர்   நன்றிகள்   பல.     
உங்கள்  கவிதையில்   நான்  மெய்சிலிர்த்தேன்
என் இனிய நாள் உங்கள் கவிதையால்
மேலும்  மெருகேற்றியது   பெருமையே !!!

நன்றி  நன்றி   


Offline சிற்பி

Oh...jo...birthday ...😄

இவள் தேவதை
இவள் தேன்தமிழ்
இவள் வான்மழை
இவள் ஓவியம்
இவள் காவியம்
இவள் தென்றல்
இவள் மின்னல்
இவள் தாய்மொழி
இவள் தான் தமிழ்
இவள் காதல்
இவள் கவிதைகள்
இவள் தேடல்
இவள் ஊடல்
இவள் இலக்கியம்
இவள் தத்துவம்
இவள் தனித்துவம் ....
....பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜோ...
❤சிற்பி❤

Offline SweeTie

sirpi  nanrikal  pala.   late ah vanthalum  latest ah  irukenga.  hehehe  thx.