Author Topic: சுடும் நிலவு  (Read 2560 times)

Offline ReeNa

சுடும் நிலவு
« on: May 18, 2017, 12:15:11 PM »


வட்ட நிலாவே
வட்ட நிலாவே
எட்டும் தூரத்தில் வந்தாய்
உன் மனம் இரங்கி வந்தாய்

ஆசையுடன் அருகில் வந்தேன்
உன்னை என் உள்ளங்கையில்
ஏந்த முயன்றேன்

இருளை ஆள்கின்ற
மகாராணி நீ என்பதை மறந்தேன்
அதனால் நான்
உன்னை இன்று இழந்தேன்

தேய்பிறையாய் இருந்த நீ
வளர் பிறை  ஆனாய்
நித்தம் என் மனதில்

சூரியன் சுடும் என்ற நான்
இப்போதெல்லாம்
திங்களே  உன்னை 
சொல்லுகின்றேன்
நீ சுடும் நிலவானாய்
நான் இரவின் தூக்கம்
தொலைத்து நின்றேன்
உன்னால்

வெள்ளை ஓவியமே
என்னுள் கரைந்து விடு
தினமும் உனக்காக
உருகித் தேய்கிறேன் 
அழகிய முழு நிலவே
« Last Edit: May 19, 2017, 01:09:52 AM by ReeNa »

Offline SunRisE

  • Full Member
  • *
  • Posts: 179
  • Total likes: 408
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நம் வாழ்க்கை நம் கைகளில்
Re: சுடும் நிலவு
« Reply #1 on: May 18, 2017, 12:26:47 PM »
தோழி ரீனா,

நிலவின் மீது நீங்கள்
கொண்டிருக்கும் காதல்
அருமை

சுடும்  சூரியனை கூட
உன்னால் மறந்தேன்

அருமையான வரிகள்

சிறந்த கவிதைக்கு நன்றி தோழியே
காத்து மற்றுமொரு

இது போன்ற கவிதைக்கு

வாழ்த்துக்கள்

Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
Re: சுடும் நிலவு
« Reply #2 on: May 18, 2017, 01:16:23 PM »
வணக்கம் ரீனா, அழகாய் இருக்கிறது உங்கள் கவி.. அழகின் நிலாவே! உன்னை வர்ணிக்க இன்னொரு மதி.. அருமை ரீனா..வாழ்த்துக்கள்
« Last Edit: May 18, 2017, 01:18:42 PM by BlazinG BeautY »

Offline Silent_Me

Re: சுடும் நிலவு
« Reply #3 on: May 18, 2017, 01:21:54 PM »
Reena, this poem is expressing a feeling of some one who is trying to be near the person they like, the person is far away from her and cant get near her. Your poem will create butterflies for the persons like that. Thanks for the poem Reena.

Offline இணையத்தமிழன்

Re: சுடும் நிலவு
« Reply #4 on: May 18, 2017, 07:07:41 PM »
reena akka kavithai super ka :D :D

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: சுடும் நிலவு
« Reply #5 on: May 19, 2017, 01:41:29 AM »
வணக்கம் ரீனாமா

சுடும் நிலவு

உண்மைதான்
பிடிக்கவில்லை என்றால்
குளிரும் சுடும்


கவிதையை
மனித வாழ்வுடன்
பொருத்தி பார்த்தால்
மிக மிக ஆழமான
தத்துவங்கள் மிளிர்கிறது


வாழ்க வளமுடன்
நன்றி
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline Karthi

Re: சுடும் நிலவு
« Reply #6 on: May 19, 2017, 02:07:45 AM »
Hi Reenz oru oru lines umm super...rombaa rasichi eluthirukingaa..alagana kavithai :)

Offline MaNGoSa

Re: சுடும் நிலவு
« Reply #7 on: May 19, 2017, 04:38:19 AM »
oh supper reena na fist vasitha kavithai ethuthan entha side la so nice ma

Offline BreeZe

  • Hero Member
  • *
  • Posts: 703
  • Total likes: 2381
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Smiling is the prettiest thing you can wear
Re: சுடும் நிலவு
« Reply #8 on: May 19, 2017, 06:16:24 AM »


ReeNa sis unga poem Ahhhh haaaa Hooo ohhh :D :D

Copyright by
BreeZe


Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: சுடும் நிலவு
« Reply #9 on: May 19, 2017, 07:47:49 AM »
Hi Ree ss :D Supera eluthirikainga ss :D

இருளை ஆள்கின்ற
மகாராணி நீ என்பதை மறந்தேன்
அதனால் நான்
உன்னை இன்று இழந்தேன்

Intha line ku pinnala etho story irukira mathiriye peel avuthu  ::) just kidding ss  :P :D thodarnthu ezhuthunga ss :D kavithaiya read panum bothu mind ku rmba happya iruku :D

Offline fcp.shan

Re: சுடும் நிலவு
« Reply #10 on: May 19, 2017, 07:38:43 PM »

Offline ! Viper !

Re: சுடும் நிலவு
« Reply #11 on: May 19, 2017, 10:36:12 PM »
woow paati  :o
ur poem skills summa aduthu aduthu level poitae iruku  8)
kalakura  ::)
mersal kavithai  :) ;)

Offline ChuMMa

Re: சுடும் நிலவு
« Reply #12 on: May 20, 2017, 12:28:04 PM »
சகோ

"நிலவுக்கு தான் எத்தனை கவிதைகள்
நிலவில் மனிதன் இறங்கினாலும்
நில்லாமல் வட்டம் இடுகிறது நம் மனதில் "

இன்றைய சூழலில் தினமும் இரவில் நிலவை
பார்த்து மல்லாக்க படுத்து உறங்கும் எவனும்
செல்வந்தனே..

நன்றி சகோ வாழ்த்துக்கள் அருமையான வரிகள் கொண்ட கவிதை





En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline EmiNeM

Re: சுடும் நிலவு
« Reply #13 on: May 20, 2017, 07:15:26 PM »
Hi Reena,

azhagiya kavithai. sudum nilavu en ninaivugalayum suttu vitathu.

என்னுள் கரைந்து விடு
தினமும் உனக்காக
உருகித் தேய்கிறேன் ...... iru porul pada purinthu kondalum kavithayil arthangalil porunthi irupathu, miga sirappu. vaazhthukkal.

Offline SwarNa

Re: சுடும் நிலவு
« Reply #14 on: May 20, 2017, 07:21:43 PM »
reena sis
nilavuku evlo songs iruku.kavithaigalum irukalam.
aana unga kavithai manasula sola teriyadha oru unarva yerpaduthudhu .niriya ezudunga sis . vaazthukal :)