Author Topic: Wish U Happy BirthdaY Ms.Samyuktha  (Read 3167 times)

Offline Ice Mazhai

  • Sr. Member
  • *
  • Posts: 374
  • Total likes: 942
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்
Re: Wish U Happy BirthdaY Ms.Samyuktha
« Reply #15 on: June 14, 2018, 01:56:05 PM »



Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: Wish U Happy BirthdaY Ms.Samyuktha
« Reply #16 on: June 14, 2018, 04:32:49 PM »





EN ANBU THANGACHI SAMYUKTHA

ENDRUM ANBUDAN MAGILCHIYAAI MANA NIRAIVUDAN UNGAL VAAZHKAI AMAYA IAIVANAI PIARTHIKIREN

WISH YOU MANY MANY MOOREEE HAPPY RETURNS OF THE DAY !

Its me
Joker






"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline PowerStaR

Re: Wish U Happy BirthdaY Ms.Samyuktha
« Reply #17 on: June 14, 2018, 04:42:00 PM »
  வருத்தங்கள்  உண்டு ...
இக்கணமும் உண்டு ...
ஏன் வருத்தமுற்றோம் ..
உன் நட்பின் வரவிற்காக
அன்று காத்திருப்பு என்று அறியாமல்!!!
இளைப்பாற ஆயிரம் உண்டு !!!
உந்தன் நட்பில்  கிடைப்பதுபோல் ஏதும் இல்லை..
உந்தன் குருந்செய்தியில் குதுகலம்தான்..குறும்பால்..!! நட்பே..!! சேட்டையின் நகலே!!
 அகவைதினமா !!!
அன்பின் தினமா!!!
சற்று குழம்பிதான் போகிறேன்..!!
எந்தன் அவா!!!
அகவை தினம் போல்
அகமகிழ்வாய் என்றும்
வாழ வாழ்த்துக்கள்!!!   
« Last Edit: June 14, 2018, 04:46:08 PM by PowerStaR »

Offline Karthi

Re: Wish U Happy BirthdaY Ms.Samyuktha
« Reply #18 on: June 14, 2018, 09:45:02 PM »
wish u haapy birthday samyu (myu) :)

Offline kanmani

Re: Wish U Happy BirthdaY Ms.Samyuktha
« Reply #19 on: June 14, 2018, 10:41:29 PM »
Wish u many more Happy Returns of the day  Samyu sis..

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 180
  • Total likes: 547
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
Re: Wish U Happy BirthdaY Ms.Samyuktha
« Reply #20 on: June 15, 2018, 09:44:01 AM »
அகிலத்தில் அவதரித்து
ஆணவம் அதை களாத்து
இன்முகம் தான் கொணர்ந்து
ஈகையாய் அன்பை தந்து
உற்றதை பெற்றுக் கொண்டு
ஊரார் உனை போற்ற
எத்திசை புகழ் மணக்க
ஏற்றமதை தானும் கொண்டு
ஐயமும் மனதில் இன்றி
ஒருவரும் தூற்றா வண்ணம்
ஓங்குதொரு வான் புகழும்
ஔவையின் ஆயுள் கொண்டு
எஃகு போல் உறுதியோடு
எந்நாளும் நீ வாழ  எல்லாம் வல்ல இறைவனை பிறார்த்திக்கிறேன்.

என் அன்பு தோழிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

என்றும் உன் நலன் விரும்பும் தோழன் பீன்......
[/font][/size][/color]
intha post sutathu ila en manasai thottathu..... bean

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: Wish U Happy BirthdaY Ms.Samyuktha
« Reply #21 on: June 16, 2018, 08:45:21 PM »
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் சம்முயு  சகோ...வாழ்க பல்லாண்டு ..

என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: Wish U Happy BirthdaY Ms.Samyuktha
« Reply #22 on: June 17, 2018, 08:18:10 PM »
« Last Edit: June 17, 2018, 08:21:49 PM by ரித்திகா »


Offline LoLiTa

  • Hero Member
  • *
  • Posts: 580
  • Total likes: 1131
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Life is Beautiful!♡
Re: Wish U Happy BirthdaY Ms.Samyuktha
« Reply #23 on: June 17, 2018, 08:30:14 PM »
Many More Happy Returns Of The Day Samyukta!!
[/color][/size][/font]

Offline SaMYuKTha

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 497
  • Total likes: 1531
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
Re: Wish U Happy BirthdaY Ms.Samyuktha
« Reply #24 on: June 18, 2018, 07:19:19 PM »

Offline Mirage

  • Jury Team
  • Hero Member
  • *
  • Posts: 681
  • Total likes: 1873
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்பே சிவம்
Re: Wish U Happy BirthdaY Ms.Samyuktha
« Reply #25 on: June 19, 2018, 01:35:43 PM »
Belated birthday wishes sam! sorry i was not able to send voice wish...stay blessed and happy always!
« Last Edit: June 19, 2018, 01:38:34 PM by Mirage »