Friends Tamil Chat FM > இசை தென்றல்

இசை தென்றல் - 132

(1/3) > >>

joker:
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் RJ வணக்கம்
அழகா தொகுத்து வழங்குறீங்க

இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் இடம் பெற்ற திரைப்படம்           

[highlight-text]கோலிசோடா 2 (Goli Soda 2)[/highlight-text]



2018 ஆண்டைய தமிழ்த் திரைப்படமாகும்.
இப்படமானது விஜய் மில்டன் இயக்கத்திலும் ஒளிப்பதிவிலும்,
பாரத் சீனி தயாரிப்பில் உருவான தமிழ்த்திரைப்படம் ஆகும். விஜய் மில்டன் இயக்கத்தில் 2015இல் வெளிவந்த கோலிசோடா திரைப்படத்தின் இரண்டாம் பாகமே இத்திரைப்படம்

இத்திரைப்படத்திற்கு இசை  அச்சு ராஜாமணி

1 ) Kannamma  (Singers : Praveen, Rohan Prakash, Khadhijah Shareef, Nishitha Menon, Arya Prakash)
2) Yaaro Vandhu (Singer: Achu)
3)  Kelambu (Singers: Deepak, Mahalingam, Jithin Raj, Sreeraj)

இதில் நான் கேட்க விரும்பும் பாடல்

[highlight-text]என் பொண்டாட்டி நீ [/highlight-text]  (Singer: Achu -Lyrics: Mani Amuthavan)

எனக்கு பிடித்த சில வரிகள்

ஆத்தோர பேரழகி
எங்க நீ வந்தழகி
உன்ன பாக்குறேன் உள்ள ஒளறுறேன்
நான் காதல

என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான் டி
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே


இந்த பாடலை இந்நிகழ்ச்சியை கேட்கும் எல்லாருக்காகவும் சமர்ப்பிக்கிறேன்

                                நன்றி

                         ****ஜோக்கர் ****

[/b][/size][/color]

JeGaTisH:
படம்>Kootathil Oruthan




இதில் நான் கேட்க்க விரும்பும் பாடல் >Enda Ippadi


[highlight-text]பிடித்த வரிகள்.[/highlight-text]

ஃபேஸ்சு புக்கிலும் ப்ரண்சிப் இல்ல   
ஏண்டா இப்படி
ரெக்கை இருந்தும் பறக்கலையே   
கதவு இருந்தும் திறக்கலையே   
கிட்ட இருந்தும் கிடைக்கலையே
கொல்லையில்ல கோமாளி   
விட்டுக்கொடுக்கும் ஏமாளி   
அதிஷ்டம் எனக்கு எதிராளி   
நான் தோத்த போராளி   
24 மணி நேரம்   
எனக்கு இல்ல நல்ல நேரம்   
இதுக்கு என்ன பரிகாரம்   
நான் முள்ளொடைஞ்ச கடிகாரம்   
தப்பு செய்யல தண்டன கெடைக்கிது   
ஏன்டா… இப்படி

[highlight-text]கட்டாயம் சொல்லுங்க.[/highlight-text]

என் life um இந்த பாட்டுல சொலுற போல தான் ....
கஷ்ட்ட பட்டு கடலை போட்டாலும் ...single அவே இருக்கேன்..
அப்புடி single லா இருக்கிற பசங்களுக்காக இந்த பாடல dedicate செய்றேன்.

SaMYuKTha:
a

Dong லீ:
S

Ice Mazhai:
H

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version