Poll

நண்பர்களிடம் அதிக அன்பை செலுத்தி possessive-ஆகாஇருப்பது சரியா தவறா??

சரி
5 (55.6%)
தவறு
4 (44.4%)

Total Members Voted: 9

Author Topic: Friendship  (Read 14921 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Friendship
« on: September 25, 2011, 11:58:26 AM »
நண்பர்களிடம் அதிக அன்பை செலுத்தி possessive-ஆகா இருப்பது சரியா தவறா??

1. சரி

2. தவறு

உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: Friendship
« Reply #1 on: September 26, 2011, 03:08:17 AM »
சுருதி நண்பர்கள் மீது அதிக பாசம் வைப்பது தவறு அல்ல ... அனால் அவர்கள் நம்மகிட்ட மட்டும் பேசணும் .... மத்தவங்ககிட்ட உரிமையா பேசுறது பிடிக்காம
நடந்துகுறது .... நமக்குமட்டும்தான் அப்படி நினைக்குறது தப்பு ... காரணம் அவர்கள் நமக்கு மட்டும் அல்ல நம்ம போல நிறையபேருக்கு நண்பராகவோ நண்பியகவோ இருப்பார்கள் .... அதனால்  நாம் அன்புவைக்கலாம் ஆனால் நம் அன்பே அவர்களை
சலிப்படைய வைத்துவிட கூடாது 
                    
Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: Friendship
« Reply #2 on: September 26, 2011, 04:31:02 PM »
நிஜம் தான் ...ரோஸ்  ;)

இன்னும் நிறைய கருத்துகள் வரட்டுமே... :-\
இந்த போஸ்ட் யாரும் பார்க்கல ...  >:(
இங்க எல்லோரும் தங்களோட கருத்துக்களை பதிவு செய்த நல்லா இருக்கும்  :)

உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: Friendship
« Reply #3 on: September 26, 2011, 10:25:40 PM »
no comments

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline thamilan

Re: Friendship
« Reply #4 on: September 26, 2011, 11:22:17 PM »
சுருதி
உங்கள் டொபிக் நல்லா தான் இருக்கு. ஆனால் உங்கள் தலைப்புக்கு நீங்க தான் முதலில் ஒரு கருத்தை சொல்லி தொடங்கணும். அப்புறம் தான் நாங்க எங்க கருத்தை சொலுவோம். ( அப்போ தான் உங்கள ஒரு பிடி பிடிக்கலாம் )

Offline Yousuf

Re: Friendship
« Reply #5 on: September 27, 2011, 10:30:44 AM »
நபர்களிடம் அதிகம் அன்பு செலுத்துவது சரிதான் சுருதி ஆனால் அந்த அன்பு அளவுக்கு மீறி நஞ்சாக ஆகிவிட கூடாது. அது கண்மூடி தனமான அன்பாகவும் இருக்க கூடாது. நண்பர்களிடம் அன்பு செலுத்துவது என்றால் இன்றைய காலத்தில் நண்பர்கள் செய்யும் தவறுக்கு உடன் படுவது என்ற பொருளில் உலா வந்து கொண்டிருக்கிறது. ஒரு நண்பன் தவறு செய்தால் அவனை அந்த தவறில் இருந்து மீட்க வேண்டும் இது தான் அன்பு செலுத்துவதின் பொருள் ஆனால் இன்று தவறு செய்யும் நண்பரோடு தானும் சேர்ந்து தவறு செய்வது தான் அன்பு என்றாகி விட்டது. ஆகவே நாமக்காக நம்முடைய நன்மைக்காக அக்கறை செலுத்தும் நண்பர்களிடம் நாமும் அன்பு செலுத்துவதில் தவறில்லை.

Arya

  • Guest
Re: Friendship
« Reply #6 on: September 27, 2011, 10:43:25 AM »
Yousuf karuthai nan etru kolkiren
Natpu la athika anbu thapila athanala vara posessiveness kuda thapilla ana athu namudaiya nanbara kaya paduthatha alavu irukanum
pothuva penkaluku antha kunam athikamavey irukum.
namudaiya nerunkiya nanbar matravarkaludan nerukama irukum pothum siri thanimai erpadum
ana athukunu avar namakuda matum than pesanum nu solurathum atharkaka avar mel kopapaduvathum kandipa natpukul virisal erpaduthum
pala natpu ithanaal pirinchuruku
nanbanin nanban namakum nanban nu palakina prlm varathu:D neenkalum nerunki palakina unka nanbaruku unkamela posessive vara chance iruku

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: Friendship
« Reply #7 on: September 27, 2011, 01:37:10 PM »
mukkiyam na onnu solikka aasa paduren.... naanbarkal mela vachukura anbu .... avanoda etheri .... later namakku etheriyagum pothu namakku avanga mela athikama paasam ellam kondu vanthutu irukku.... nambarkalukku arivuraikal sari enna sari naam solrathuku muthall nam epdi irukkom.... naama panrathu sariyanu paarkanum... then nanbarkal panratha paakanum.... avanga mela anbu enrathukaga nama avangalukaga avanga seira thapukalai ellam sarinu solrathu nalathaa enru think panna venum.... unmayana nadpu enral enna anratha yellarum muthal purinhukanum. :)
                    
Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: Friendship
« Reply #8 on: September 27, 2011, 03:54:31 PM »

Natpu la athika anbu thapila athanala vara posessiveness kuda thapilla ana athu namudaiya nanbara kaya paduthatha alavu irukanum

yea correct arya...

Possesive mathavangalai kayapaduthathavarai namaku nallathu thaan...en mela en friend possesive-a iruntha Nan roumba santhosha paduven  ;) ;)

Quote
pothuva penkaluku antha kunam athikamavey irukum.

Ithu enaku ilai thane  >:(  :P

உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: Friendship
« Reply #9 on: September 27, 2011, 03:55:14 PM »
no comments
Brain place ku varanu solitu ponga darchu  ;) ;) ;)

உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: Friendship
« Reply #10 on: September 27, 2011, 03:56:08 PM »
சுருதி
உங்கள் டொபிக் நல்லா தான் இருக்கு. ஆனால் உங்கள் தலைப்புக்கு நீங்க தான் முதலில் ஒரு கருத்தை சொல்லி தொடங்கணும். அப்புறம் தான் நாங்க எங்க கருத்தை சொலுவோம். ( அப்போ தான் உங்கள ஒரு பிடி பிடிக்கலாம் )

Neenga unga karthukalai solunga....nan apo apo join seithu vimarsanam seiven :P :P

உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: Friendship
« Reply #11 on: September 27, 2011, 03:56:46 PM »
நபர்களிடம் அதிகம் அன்பு செலுத்துவது சரிதான் சுருதி ஆனால் அந்த அன்பு அளவுக்கு மீறி நஞ்சாக ஆகிவிட கூடாது. அது கண்மூடி தனமான அன்பாகவும் இருக்க கூடாது. நண்பர்களிடம் அன்பு செலுத்துவது என்றால் இன்றைய காலத்தில் நண்பர்கள் செய்யும் தவறுக்கு உடன் படுவது என்ற பொருளில் உலா வந்து கொண்டிருக்கிறது. ஒரு நண்பன் தவறு செய்தால் அவனை அந்த தவறில் இருந்து மீட்க வேண்டும் இது தான் அன்பு செலுத்துவதின் பொருள் ஆனால் இன்று தவறு செய்யும் நண்பரோடு தானும் சேர்ந்து தவறு செய்வது தான் அன்பு என்றாகி விட்டது. ஆகவே நாமக்காக நம்முடைய நன்மைக்காக அக்கறை செலுத்தும் நண்பர்களிடம் நாமும் அன்பு செலுத்துவதில் தவறில்லை.

well said usf

உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Arya

  • Guest
Re: Friendship
« Reply #12 on: September 27, 2011, 06:00:45 PM »
shurthi neraya peruku pidikum frnd namamela posessive ah iruntha
ana athu elai meerum pothu nanbanum ethiri aavan

Quote

    pothuva penkaluku antha kunam athikamavey irukum.

Ithu enaku ilai thane  >:(  :P

ha ha ithu enaku epadi theriyum  :D athum ilama nan ponukaluku than sonen nee peel panatha DC

Offline JS

Re: Friendship
« Reply #13 on: September 27, 2011, 08:06:24 PM »
frnd kula anbu irukalam aana possesiveness kudadhu.
eena avangaluku sila nanbargal irupanga avanga kita pesa kudadhu nu solum bodhu avanga freedom a nama parikura maari irukum. nama mela avanga possesive a irundhu nama freedom a paricha namaku epadi irukum adhu maadhiri namalaum avangala karuthula vechu avanga nalathuku nama thunaiya irukanum..
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: Friendship
« Reply #14 on: October 03, 2011, 08:30:28 PM »
Enaku ipo ellam possesive athiga maagita pola iruku...
En friend ennaiya care pannanumnu think panna start paniten...athukaga mathavanga kooda pesa kodathunu think pannala...

Ennathan Namma thedi thedi poitu paasathai Kaatinalum
ellam pasamum Nijamanathaga irupathu illai..

Thedi poitu Nama than namma self Respect izhakiromnu thonuthu...

Friendship or love yethuvaga irunthalum Limit-a than irukanumo...

apadi limit vatchu pazhaganumnu avasaiyam iruka??

apdi thara paasam unmaiyanatha irukum mudiumnu think panureengala..??  :'( :'(

உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்