Author Topic: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)  (Read 129032 times)

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #930 on: October 24, 2017, 05:53:59 AM »
ததததத தமிழா தமிழா (3)
தமிழா தமிழா தமிழ்

பயணம் தொடரும் தலைகனமும் அடங்கும்
அரங்கம் அதிரும் தருனம் அரங்கேற்றம் முடியட்டும்
விடியும் பொழுது எனக்கென உதயமாகட்டும்
அதிரடி நடனமும் எரிமலை வெடிக்கட்டும்
புகழது பரவட்டும் தமிழா தமிழா
உயர நீ பறந்திடு தமிழா தமிழா
தா... மிழ்... பா... சங்கா...

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ
ஐ ஒ ஓ ஓள ஃ
கசட தபர யரல வளழ
ஙஞந னமண தமிழன் நான்
எங்கிருந்தாளும் ஓ நாங்க
என்ன செஞ்சாலும் ஓ
தமிழோடு தானே ஓ
எங்க சந்தோஷம் சங்கீதம் வா வா வா

Offline JeGaTisH

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #931 on: October 24, 2017, 02:42:53 PM »
வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏனிந்த காதலோ நேற்றே இல்ல
நீயே சொல் மனமே
வாராயோ வாராயோ மோனாலிஸா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே
என்னோடு வா ஆ தினமே

Offline MyNa

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #932 on: December 25, 2017, 08:16:29 AM »
மேகமாய் வந்து போகிறேன்
வென்னிலா உன்னை தேடினேன்..
யாரிடம் தூது சொல்வது
என்று நான் உன்னை சேர்வது..
என் அன்பே என் அன்பே
உறங்காமலே உளரல் வரும் இதுதானோ ஆரம்பம்
அடடா மனம் பறிபோனதே அதில் தானோ இன்பம்
காதல் அழகானதா? இல்லை அறிவானதா?
காதல் சுகமானதா? இல்லை சுமையானதா ?

Offline JeGaTisH

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #933 on: December 25, 2017, 05:19:53 PM »
தாஜ்மஹால் ஓவிய காதல்
தேவதாஸ் காவிய காதல்
தனிரகம் இந்த காதல்தான்
தேசம்தான் பேசும் இதையே
இந்த உறவு இறுதி வரைக்கும்
இறைவன் போல் எங்க வாழ்வும்
இருந்திடும் ஜென்மம் ஏழேழும் பிரிவு இல்லையே
உதடு எல்லாம் உனது பெய[highlight-text]ரே[/highlight-text]
[/size][/color]
« Last Edit: December 25, 2017, 05:22:56 PM by JeGaTisH »

Offline MyNa

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #934 on: December 25, 2017, 07:15:01 PM »
ரெக்கை முளைத்தேன்
ரெக்கை முளைத்தேன்
உனை உடன் வா என்று
வானம் ஏற அழைத்தேன்!

தப்பித் தொலைந்தே
போகத் துடித்தேன்
ஒருவரும் இல்லாத
தேசம் தேடிப் பிடித்தேன்!

எனக்கென பதுக்கிய கனவுகள்
முதன்முறை தரைவிட்டுப் பறக்குது உன்னாலே!
உனக்கென செதுக்கிய இதயமும்
முதன்முறை உயிர் வந்து துடிக்குது உன்னா[highlight-text]லே[/highlight-text]!
[/size]

Offline JeGaTisH

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #935 on: December 25, 2017, 07:45:55 PM »
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா நீண்டகால உறவிது லேசா
காதல் தேவன் கோயில் தேடி வருகிறதே விரைவினிலே
கலர் கலர் கனவுகள் விழிகளிலே உனக்கெனவே
உலகினிலே பிறந்தவ[highlight-text]ளே[/highlight-text].
[/size][/color]

Offline MyNa

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #936 on: December 26, 2017, 09:32:38 AM »
லேலக்கு லேலக்கு லேலா இது லேட்டஸ்டு தத்துவம் தோழா
நீ கேட்டுக்கோ காதுல கூலா அடி மேளா மேளா
ஹேய் டண்டக்கு டண்டக்கு டண்டா உச்சி வானத்தில் விரிசல் உண்டா
வீசும் காத்துக்கு வருத்தம் உண்டா நம்ம மனசில் ஏண்டா
கவலை யாருக்கு இல்ல அத கடந்து போகனும் மெல்ல
ரெக்கைய விரிச்சி செல்ல ஒரு வானமா இல்ல

Offline JeGaTisH

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #937 on: December 26, 2017, 04:06:09 PM »
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே...
லூசு பய்யன் உன்மேல தான் லூசா சுத்துரான்
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே...
லூசு பய்யன் உன்மேல தான் லூசா சுத்துரான்
காதல் வராதா.... காதல் வராதா
என்மேல் என்மேல் உனக்கு காதல் வராதா
காதல் வராதா.. காதல் வராதா
என்மேல் என்மேல் உனக்கு

Offline MyNa

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #938 on: December 27, 2017, 09:05:59 AM »
குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி
கடலில்ளே தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால் காதலில் உறவுகள் எறிவதில்லை

Offline JeGaTisH

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #939 on: December 27, 2017, 03:31:50 PM »
லைலா லல் லைலா உன் நெஞ்சில் தங்கிட
வாடகை கேட்கிறாய் லைலா ஓ ஸ்டைலா ஸ்டைல் ஸ்டைலா
உன் கண்ணுல காதுல மூக்குக்ல வேர்கிர லைலா
நாம் தொட்டது போதையிலே
விரல் பட்டதும் போதையிலே
நான் தொட்டதும் சட்டென கைகளை விட்டதும் போத
இது காதல் லீலை இல்ல அதற்கு இங்கே வேலை இல்ல
என்ன கொஞ்சி குலவிட நூறு முகம் வரும்
நிரந்தரம் யாரும் இல்ல[highlight-text]லை[/highlight-text]
[/size][/color]

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #940 on: March 18, 2018, 05:53:48 AM »
லக்கி லக்கி லக்கி லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
லடுக்கி லடுக்கி நீயும் லக்கி
லவ் பண்ண துணிஞ்சா நீ லக்கி
ரெண்ட மனச இன்சுயர் பண்ணி
காதலை பண்ணுங்கநாக்க லக்கி
லக்கி லக்கி லக்கி லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
லடுக்கி லடுக்கி நீயும் லக்கி
லவ் அத புரிஞ்சா நீ லக்கி
ரெண்ட மனச இன்சுயர் பண்ணி
காதலை பண்ணுங்கநாக்க லக்கி
லக்கி லக்கி லக்கி லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி

Offline JeGaTisH

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #941 on: March 18, 2018, 09:28:42 PM »
கிளிமஞ்சரோ – மலை
கனிமஞ்சரோ – கன்னக்
குழிமஞ்சரோ
யாரோ யாரோ
ஆஹா… ஆஹா…
ஆஹா… ஆஹா…
மொகஞ்சதரோ – உன்னில்
நொழஞ்சதரோ பைய
கொழஞ்சதரோ யாரோ யாரோ
ஆஹா… ஆஹா…
ஆஹா… ஆஹா…

Offline யாழிசை

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #942 on: April 03, 2018, 09:44:37 AM »
ஹையோ பத்திக்கிச்சி ...பத்திக்கிச்சி ...பத்திக்கிச்சி ...
ஓஹோ கண்ணே ....
ஹையோ பத்திக்கிச்சி ...பத்திக்கிச்சி ...பத்திக்கிச்சி ...
ஓஹோ பெண்ணே ....
நெஞ்சோ சிக்கிக்கிகிச்சு ... சிக்கிக்கிகிச்சு....
ஓஹோ கண்ணே ....

ஹேய் முள்ளாய்  முள்ளால் எடுப்பது போல் ...
நெருப்பை நெருப்பால் அணைப்போம் வா ...

உன் கண்ணோடு வாழ்கின்ற காதல் தீ வாழ்க ...
ஹையோ பத்திக்கிச்சி ...

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #943 on: April 03, 2018, 09:48:16 AM »
சிவா சிவாய போற்றியே
நமச் சிவாய போற்றியே

பிறப்பறுக்கும் ஏகனே
பொறுத்தருள் அநேகனே

பரம் பொருள் உன் நாமத்தை
கரங் குவித்துப் பாடினோம்
இறப்பிலி உன் கால்களை
சிரங் குவித்து தேடினோம்

யாரு இவன் யாரு இவன்
கல்லத் தூக்கிப் போறானே
புள்ள போல தோளு மேல
உன்னத் தூக்கிப் போறா[highlight-text]னே[/highlight-text]


Offline SaMYuKTha

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 497
  • Total likes: 1531
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #944 on: April 03, 2018, 01:02:33 PM »
நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
கண்ணாரக் கண்டான் உன்சேயே

கீழ் வானிலே ஒளி வந்தது
கூட்டை விட்டு கிளி வந்தது
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர்வா[highlight-text]ழ[/highlight-text]
[/size][/b]