Author Topic: Teacher And Boy  (Read 697 times)

Offline JeSiNa

  • Hero Member
  • *
  • Posts: 504
  • Total likes: 813
  • Karma: +0/-0
  • Gender: Female
  • unmai kadhal yaar entral unai enai soluvene....
Teacher And Boy
« on: June 08, 2017, 04:12:45 PM »
Teacher:  நீ  பெரியவனாகி          என்ன  பண்ணப்  போற?😀

Boy: கல்யாணம்!!😀

Teacher: அது  இல்ல  நீ  என்னவாக  விரும்புற?😅

Boy:  Husband😀

Teacher: No I Mean  உனக்கு                              வாழ்க்கையில்  என்ன  கிடைக்கணும்னு  எதிர்  பாக்குற?😟

Boy:  Wife !😀

Teacher: Oh No,  உங்க  Parentsக்கு  என்ன  பண்ண போற? 😳

Boy: மருமகள்  தேடுவேன்!🙍

Teacher:  Stupid, உங்க  அப்பா  உன்கிட்ட  என்ன  எதிர்பார்க்கிறார்?😠

Boy: பேரக்குழந்தை👶

Teacher: அய்யோ  கடவுளே!!  உன்  வாழ்க்கை   லட்சியம்  என்ன?😡

Boy: நாம்  இருவர்!  நமக்கு  இருவர்! 💏  !