Author Topic: மத்திய அரசு  (Read 958 times)

Offline JeSiNa

  • Hero Member
  • *
  • Posts: 504
  • Total likes: 813
  • Karma: +0/-0
  • Gender: Female
  • unmai kadhal yaar entral unai enai soluvene....
மத்திய அரசு
« on: June 08, 2017, 04:19:19 PM »
ஆட்டை வெட்டாதே!
மாட்டை வெட்டாதே!!
ஒட்டகம் வெட்டாதே!!!
எனக்கூறும் மங்குனி மத்திய அரசே!!

மரத்தை வெட்டாதே என கடுமையான சட்டம் இயற்று!!!
மழையாவது பெய்யுமே!!!
🎭