Author Topic: ரமலான் வாழ்த்துக்கள்  (Read 590 times)

Offline சக்திராகவா

நெடுநாள் நோன்பிருந்து
நேரத்தில் தினந்தொழுது
பிறை கண்டு நிறைவாக
நீ கொண்டாடும் ரமலானில்
நான் வாழ்த்த நாம் ஆனோம்

நட்புகளே நல்வாழ்த்துக்கள்!!
எல்லாம் தருவார் அல்லா

#சக்திராகவா

Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
Re: ரமலான் வாழ்த்துக்கள்
« Reply #1 on: September 14, 2017, 01:32:16 PM »
LATE CONGRATS .VAALTHUKAL  :P