சரண்யா
என்ன சொல்ல என்ன சொல்ல ?!
பிறந்த நாள் இன்று உனக்கு
அழகான மலர் பூத்த நாள் இன்று
மனம் வீச மலருக்கு தெரியும்
நேசிக்க உனக்கும் தெரியும்
பழகவில்லை நாம் இருந்தும்
நட்பாய் இருக்க பல நாள் பழக்கம்
தேவையுமில்லை
வாழ்த்துக்கள் பல வந்திருக்கும் இன்று
அந்த பூங்கொத்தில் ஒரு சிறிய பூவாய்
என் வாழ்த்தும் இருக்கட்டும்
பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் சரண்யா
நீ நினைக்கும் நல்லவை எல்லாம்
கடவுள் துணையாய் இருந்து நடத்த
இறைவனை பிரார்த்திக்கிறேன்
GOD BLESS YOU
**********JOKER*********