Author Topic: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி  (Read 34238 times)

Offline Global Angel

 • Classic Member
 • *
 • Posts: 23906
 • Total likes: 327
 • Karma: +0/-0
 • என்றும் உங்கள் இனிய இதயம்
நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.


« Last Edit: September 21, 2017, 09:30:23 PM by MysteRy »
                    

Offline JeGaTisH

படம்>Mudhalvan


இதில் நான் கேட்க்க விரும்பும் பாடல் >Uppu Karuvadu


கட்டாயம் சொல்லுங்க.
பிடித்த சில வரிகள் .


உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு ஊட்டிவிட வேணுமா உமக்கு
முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதா உமக்கு
ஹே உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு ஊட்டிவிட நீ போதும் எனக்கு
முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதடி...


24 .07.2018 நேற்று மாஷா அக்கா ஓட பிறந்தநாள் அதனால அவங்களுக்கு பிடிச்ச
இந்த பாடல் dedicate செய்றேன் அவன்காளுக்காக.மற்றும் ஏனைய நண்பர்களுக்கும்.
« Last Edit: Today at 12:17:34 AM by JeGaTisH »


Offline DoRa

 • FTC Team
 • *
 • Posts: 145
 • Total likes: 467
 • Karma: +0/-0
 • Gender: Female
 • verupathu yaara iruthalum nesipathu naanaga irupen

Movie:Thenmerku Paruvakatru

Director:Seenu Ramasamy Produced by:Shibu Issac Writer(s):Seenu Ramasamy  Starring:Vijay Sethupathi, Saranya Ponvannan, Vasundhra Chiyertra Music:N. R. Raghunanthan Cinematography:Chezhiyan Edited by:Mu. Kasivishwanathan Production, company:Jotham Media Works
Released:Dec 24, 2010

Indh Movie la Naan Ketkum Song  Kallikkaatil pirandha thaye
enna kollodachi vazhartha neeye

enku pidicha vaarikkal Aaru illaa ooril kinaru irukku
Koyil illaa ooril thaai irukku
Thaai illaa ooril nizhal irukkaa
Anbil nesamirukkaa……
 
Sondham nooru sondham irukkudhe
Peththa thaai pola onnu nelaikkidhaa
Saami nooru saami irukkudhe
Ada thaai rendu thaai irukkudhaa

Indha Song En Amma aaga kekuren...,,,ma ungala romba romba miss panuren ma miss u a lot ma
« Last Edit: Today at 04:33:29 AM by DoRa »

Offline Socrates

 • FTC Team
 • *
 • Posts: 193
 • Total likes: 607
 • Karma: +0/-0
 • Gender: Male
 • ★★~~விதி தந்த பொக்கிஷம் நீ ~~எந்நாளும் மறவேன்~~★★

Online நிலவன்

 • Newbie
 • *
 • Posts: 12
 • Total likes: 20
 • Karma: +0/-0
 • Gender: Male
 • வாழ்வே மாயம் வாழ்ந்து பார்க்கலாம்
வணக்கம்!!! Rjதிரைப்படம்      : பார்வை ஒன்றே போதுமே 2001
இயக்குனர்       : முரளி கிருஷ்ணா
நடிப்பு              : குணால், மோனல்
இசையமைப்பு  : பரணி


பாடல்                                              பாடகர்கள்

1. துளி துளியாய் கொட்டும் மழை   : ஹரிஹரன், ஸ்வர்ணலதா
2. காதல் பண்ணாதீங்க                : கிருஷ்ணராஜ்
3. நீ பார்த்துட்டு போனாலும்          : கிருஷ்ணராஜ், சுமித்ரா
4. திருடிய இதயத்தை திருப்பி        : பரணி, கே. எஸ். சித்ரா
5. திரும்ப திரும்ப                         : உன்னிகிருஷ்ணன், ஹரிணி
 6. ஏ அசைந்தாடும்                       : உன்னிகிருஷ்ணன், எஸ். ஜானகி

இந்த வாரம் நான் கேற்கயிருக்கும் பாடல் - ஏ அசைந்தாடும்

.
« Last Edit: Today at 04:37:33 AM by நிலவன் »

Offline BreeZe

 • FTC Team
 • *
 • Posts: 562
 • Total likes: 1894
 • Karma: +0/-0
 • Gender: Female
 • Smiling is the prettiest thing you can wear


Offline JasHaa

 • Newbie
 • *
 • Posts: 1
 • Total likes: 2
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum
Vanakkam RJ,
First time song ketka poren... I'm so exciting... :D :D
Enoda request song,
Film. : Jodha Akabar Tamil
Song : Mulumathi avalathu mugam agum...
url=https://postimg.cc/image/r2oker5bv/][/url]

Online Ice Mazhai

 • FTC Team
 • *
 • Posts: 133
 • Total likes: 316
 • Karma: +0/-0
 • Gender: Male
 • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்

Offline MysteRy

 • Global Moderator
 • *
 • Posts: 204584
 • Total likes: 16403
 • Karma: +2/-0
 • Gender: Female
 • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
  • http://friendstamilchat.com/
Movie : Vaayai Moodi Pesavum
Starring : Dulquer Salman, Nazriya Nazim
Directed : Balaji Mohan

Song : Kadhal Ara Onnu Vizundhuchu
Lyric : Muthamil
Singers : Sean Roldan, Shakthisree Gopalan   
Composer : Sean Roldan
« Last Edit: Today at 12:33:31 AM by MysteRy »

Tags: isaithendral