Author Topic: உங்கள் சாய்ஸ் - 12  (Read 8732 times)

Offline Forum

உங்கள் சாய்ஸ் - 12
« on: March 27, 2020, 08:15:18 PM »


அன்பான நண்பர்களே ,, FTC FM தனது பயனர்களின் இசை ஆர்வம் மற்றும் ரசனைகளை பகிர்ந்து கொள்ளும் விதமாக "உங்கள் சாய்ஸ் " என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறது.

பயனர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுக்கு பிடித்த 15 பாடல்களை பட்டியல் இட்டு அனுப்பலாம். பயனர்களால் தேர்தெடுக்கப்பட்ட பாடல்கள் FTC FM இல் ஒளிபரப்பு செய்யப்படும்.

தினமும் ஒளிபரப்பு நேரம் : ஐரோப்பிய நேரம் 4:30 PM (இந்திய நேரம்-09:00 PM)

"நீங்கள் கேட்ட பாடல்கள் " பகுதியில் “YES” என்று பதிவிடுவதன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். ‘முதலில் பதிவு இட்ட நபர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்’ அவர்களுடைய பாடல்கள் முதலில் ஒளிபரப்பப்படும் .

28-மார்ச்   -2020 ( சனிக்கிழமை )அன்று  ஐரோப்பிய நேரம் 5:00 PM மணியளவில் (இந்திய நேரம் 09:30 PM) முன்பதிவு இடும் வகையில்  "உங்கள் சாய்ஸ் " பகுதி திறக்கப்படும்.

முதலில் முன்பதிவு செய்யும் பாவனையாளரின் பாடல் தொகுப்பு 29- மார்ச்  -2020 அன்று ஐரோப்பிய நேரம் 04:30 PM(இந்திய நேரம் 09:00 PM) இக்கு ஒளிபரப்பப்படும்,

முன்பதிவு செய்யப்பட்ட பதிவுகளின் முன்னுரிமை அடிப்படையில்  தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மற்ற பயனாளர்களின் பாடல் தொகுப்பு ஒளிபரப்பப்படும்.

முன்பதிவு செய்தபின் பயனாளர்கள் தங்களுக்கு பிடித்த 15 பாடல்களின் பட்டியலை   [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.


Offline Dong லீ

Re: உங்கள் சாய்ஸ் - 12
« Reply #1 on: March 28, 2020, 09:30:31 PM »
Yes

Offline அனோத்

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 246
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Male
  • இனியதோர் விதி செய்வோம் !
Re: உங்கள் சாய்ஸ் - 12
« Reply #2 on: March 28, 2020, 09:30:42 PM »
yes

Offline MoGiNi

Re: உங்கள் சாய்ஸ் - 12
« Reply #3 on: March 28, 2020, 09:30:59 PM »
yes

Offline gab

Re: உங்கள் சாய்ஸ் - 12
« Reply #4 on: March 28, 2020, 09:31:11 PM »
YES

Offline AksHi

  • Newbie
  • *
  • Posts: 45
  • Total likes: 174
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
Re: உங்கள் சாய்ஸ் - 12
« Reply #5 on: March 28, 2020, 09:32:10 PM »
yes

Offline Something Error

  • Newbie
  • *
  • Posts: 32
  • Total likes: 78
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Solura Alavuku Onnum Illai ....
Re: உங்கள் சாய்ஸ் - 12
« Reply #6 on: March 28, 2020, 09:35:52 PM »
Adhukula ivolvu peru ah ...


Yes

Offline SweeTie

Re: உங்கள் சாய்ஸ் - 12
« Reply #7 on: March 28, 2020, 09:45:58 PM »
i am little late  ah???

Offline AnAnYa

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • best part in human life is his/her's childhud life
Re: உங்கள் சாய்ஸ் - 12
« Reply #8 on: March 28, 2020, 09:46:19 PM »
Yes

Offline JeGaTisH

Re: உங்கள் சாய்ஸ் - 12
« Reply #9 on: March 29, 2020, 12:09:50 AM »
YES ;D

Offline Ice Mazhai

  • Sr. Member
  • *
  • Posts: 374
  • Total likes: 942
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்
Re: உங்கள் சாய்ஸ் - 12
« Reply #10 on: March 29, 2020, 01:57:48 AM »
 >:(yes

Offline Ayisha

  • Golden Member
  • *
  • Posts: 2512
  • Total likes: 792
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ✤ Loneliness Is Beautiful And Empowering ✤
Re: உங்கள் சாய்ஸ் - 12
« Reply #11 on: March 29, 2020, 07:34:27 AM »
YeS


Offline imp

Re: உங்கள் சாய்ஸ் - 12
« Reply #13 on: March 29, 2020, 06:17:09 PM »
yes

Offline Mirage

  • Jury Team
  • Hero Member
  • *
  • Posts: 681
  • Total likes: 1873
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்பே சிவம்
Re: உங்கள் சாய்ஸ் - 12
« Reply #14 on: March 29, 2020, 09:09:45 PM »
Yess