இது வரைக்கும் உங்களுக்கு நடந்த சந்தோஷமான நினைவுகளை உங்கள் மனதில் நடமிட.. உங்களுக்கு கிடைத்த கஷ்டமான நிகழ்வுகளையும் தருணங்களையும்... உங்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு படிக்கல்லாக மாற்றி... ஒரு நிறைவாக சந்தோசமான உணர்வுடன்.. உங்கள் வாழ்நாள் முழுவதும்... உங்களை சூழ்ந்திருக்க கடவுளை வேண்டிக்கொள்கிறேன்..
Happy Birthday Ragul...