Author Topic: Our Deepest Condolences to our lovable friend Ms.Masha  (Read 890 times)

Offline joker

Re: Our Deepest Condolences to our lovable friend Ms.Masha
« Reply #15 on: February 23, 2018, 12:00:32 PM »
மாஷா

வார்த்தை வரவில்லை தோழி
அம்மா
என்றும் நம்முடன் தான்
இருப்பார் கலங்காதே

ஓயாமல் உழைத்த அவளுக்கு
இறைவன் ஒய்வு கொடுக்க
அழைத்திருப்பார்
கலங்காதே

இறைவன் இருப்பார்
உனக்கு என்றும் பக்க பலமாய்
கலங்காதே

உனக்கு தோள் கொடுக்க தோழனாய்
நானிங்கு உண்டு கலங்காதே


« Last Edit: February 23, 2018, 05:09:30 PM by joker »

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline AnoTH

  • Sr. Member
  • *
  • Posts: 307
  • Total likes: 1507
  • Karma: +0/-0
  • Gender: Male
  • சோதனைகளை சாதனையாய் மாற்று
Re: Our Deepest Condolences to our lovable friend Ms.Masha
« Reply #16 on: February 23, 2018, 02:48:24 PM »
அம்மா !

இந்த வார்த்தைக்கிருக்கும்  சக்தி உலகில்  எங்கேயும் இல்லை.
அவர் கொடுக்கும் அன்பும் ஆலோசனையும் உற்சாகமும்
எங்கு தேடினாலும் கிடைப்பதற்கு அரிய பொக்கிஷம்.
இவ்வளவு ஆண்டுகளாக உங்களுடன் அவர் பயணித்த வாழ்கை
உங்களை உறுதியான பெண்ணாகவும் சரியான முடிவுகளை
எடுக்கவும் பிறருக்கு உதவும் மனப்பான்மையையும்
உங்களுக்கு கொடுத்து விடை  பெற்றிருக்கிறார் .
அவர் வழி நின்று ஓர் முதன்மை பெண்ணாக வாழுங்கள் சகோதரி.

பிறக்கும்  போதே இறப்பும் முடிவு செய்யப்படுகிறது.
இது உலக நியதி ஆனால் வாழும் போது எத்தனை 
பேரை சம்பாதித்தோம் என்பதே வாழ்கை
அதற்கு இந்த FTC உங்களுக்கான குடும்பமாக என்றும் திகழும்

மண்ணை விட்டு நீக்கினாலும் மனதில் என்றும் வாழும்
அம்மாவை போற்றுவோம்.

 
« Last Edit: February 23, 2018, 02:52:24 PM by AnoTH »

Offline SuBa

Re: Our Deepest Condolences to our lovable friend Ms.Masha
« Reply #17 on: February 23, 2018, 07:27:59 PM »
Pls accept my deepest condolences for ur loss... I know this is a very sad and difficult time for u... I'll pray to god to give u courage, strength and support to overcome this hard time... May her soul rest in peace... Be strong masha sis...

Offline AdMiN

  • Administrator
  • *
  • Posts: 160
  • Total likes: 180
  • Karma: +0/-0
  • Gender: Male
  • ~~!!Always Think Different !!~~
    • Friends Tamil ChaT
Re: Our Deepest Condolences to our lovable friend Ms.Masha
« Reply #18 on: February 23, 2018, 07:32:28 PM »
ஆழ்ந்த அனுதாபங்கள் மாஷா ,கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார் நண்பி .

நண்பர்கள் இணையதளத்தின் அறிவு களஞ்கியம் !! படைப்பாளிகளுக்கு  ஒரு  அங்கீகாரம் !!என்றுமே புதுமை !! நமது நண்பர்கள் இணையதள பொதுமன்றம்!!

Online JeGaTisH

Re: Our Deepest Condolences to our lovable friend Ms.Masha
« Reply #19 on: February 24, 2018, 03:35:39 PM »
அம்மாவின் ஆத்மா இறைவனடி சேர பிராத்திக்கிறேன்



 :'( :'( :'( மாஷா அக்கா அம்மாவின் அன்பு எப்போதும்
உங்களை காத்தபடியே இருக்கும் ..
மனம் தளராதீர் ...

Offline Mirage

  • Sr. Member
  • *
  • Posts: 470
  • Total likes: 1308
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்பே சிவம்
Re: Our Deepest Condolences to our lovable friend Ms.Masha
« Reply #20 on: February 24, 2018, 08:39:49 PM »
My deepest condolences to you masha...i hope you are bestowed with the strength to cope with this loss.

Offline MaSha

  • FTC Team
  • *
  • Posts: 118
  • Total likes: 268
  • Karma: +0/-0
  • Gender: Female
  • *!_Do small things with great love_!*
Re: Our Deepest Condolences to our lovable friend Ms.Masha
« Reply #21 on: March 04, 2018, 12:37:19 AM »
My dear friends,
Your words of condolences & sympathy deeply touched me. Thanks for the prayers for my mom and my family!
I am so thankful for your love and support & Am so grateful to have friends like you.  :-*
I love FTC  :)

Lots of Love from your friend Masha!



Offline SiVa000000

Re: Our Deepest Condolences to our lovable friend Ms.Masha
« Reply #22 on: April 17, 2018, 05:22:28 AM »

Tags: mashu ma