Author Topic: நான் துரத்தவில்லை  (Read 522 times)

Offline Guest

நான் துரத்தவில்லை
« on: September 13, 2018, 12:44:58 PM »
நான் துரத்தவில்லை
நீதான் ஒளிந்து கொள்கிறாய்
நான் துவங்கியவன்
நீ முடித்துவைத்ததாய்
நினைத்துக்கொண்டுள்ளாய்....
நினைவுகளினின்றும்
அகல மறுக்கும்
ஆளுமை காதலுக்கும்
துரோகத்துக்கும்
மட்டுமே உண்டு....

நான் துரத்தவில்லை
நீதன் ஒளிந்து கொள்கிறாய்.....
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ

Offline SaMYuKTha

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 497
  • Total likes: 1531
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
Re: நான் துரத்தவில்லை
« Reply #1 on: September 13, 2018, 01:16:55 PM »
நினைவுகளினின்றும்
அகல மறுக்கும்
ஆளுமை காதலுக்கும்
துரோகத்துக்கும்
மட்டுமே உண்டு....

ரொம்ப அழகான உண்மையான  வரிகள்... கவி அருமை தொடரட்டும் உங்கள் கவிப்பயணம் dokku..

Offline Guest

Re: நான் துரத்தவில்லை
« Reply #2 on: September 13, 2018, 09:11:07 PM »
துரோகத்தின் வலி என்பது 'நீயுமா?' என்பதே..

நிராகரிப்ப்பின் வலி 'ஏன்?' என்பதாயும்,

தோல்வியின் வலி என்பது 'எனக்கா?' என்றும் நீளும்...

வலிகள் இருந்தாலும் பேரன்பில்  இம்மூன்றும் இருப்பதே இல்லை...
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ