Author Topic: நண்பர்களின் கவனத்திற்கு ...  (Read 13722 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நண்பர்களின் கவனத்திற்கு ...

இங்கு நீங்கள் வலை தளங்களில் கிடைக்கபெறும் செய்திகளை நண்பர்களுக்காக பரிமாறி கொள்ளலாம் ... சினிமா பற்றிய தகவல்கள் , சமுக தகவல்கள் .. அனுமதிக்க கூடியவகையிலான அரசியல் செய்திகள் .. இவற்றை பகிர்ந்து கொள்ளலாம் ... சர்ச்சைக்குரிய செய்திகளை பரிமாறுவதை தவிர்த்து கொள்ளவும் .. பாலியல் சமந்தமான செய்திகள் பதிவிட வேண்டாம் ... விதிமுறைகள் மீறபட்டு பதிவிடப்படும் செய்திகள் அறிவித்தோ , அறிவித்தல் இன்றியோ நீக்கப்படும்

நன்றிகள்