Author Topic: வரைபடாத ஓவியம்  (Read 1485 times)

Offline Ice Mazhai

  • Sr. Member
  • *
  • Posts: 374
  • Total likes: 942
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்
Re: வரைபடாத ஓவியம்
« Reply #15 on: April 20, 2018, 06:16:41 AM »
உன் கண் இமை மூடாமல் என்னை தேடியதை
மறைந்திருந்து ரசித்தேன்.
என்னை அறியாமல் உன்வசம் என்னை கொடுத்தேன்


reena.. unkalai jaar nu theriyaathu ippo than paaththan sema kavithai.. super super....

ithu kavithai

vazhththukkal...