நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் RJ வணக்கம்
அழகா தொகுத்து வழங்குறீங்க
இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் இடம் பெற்ற திரைப்படம்
[highlight-text]"சென்னை டு சிங்கப்பூர் "[/highlight-text]
2017 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். "அப்பாஸ் அக்பர்" இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கோகுல் ஆனந்த் , அஞ்சு குரியன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இதில் இடம் பெற்ற பாடல்கள்:-
1. Gun Inbam
Singers: Emcee Jazz, Sharanya Gopinath, Abbas Akbar
2. Gun Inbam (Karaoke)
Singers: M Ghibran
3. Poda
Singers: RJ Balaji, Abishek, M Ghibran
4. Poda (Karaoke)
Singers: M Ghibran
5. Pogadhe (Female)
Singers: Suthashini
6. Pogadhe (Female)(Karaoke)
Singers: M Ghibran
7. Pogadhe (Male)
Singers: Rajan Chelliah
8. Pogadhe (Male)(Karaoke)
Singers: M Ghibran
9. Ro Ro Roshini
Singers: Nivas
10. Ro Ro Roshini (Karaoke)
Singers: M Ghibran
11. Texas Pogiraen
Singers: Narrow Smith, Sharanya Gopinath
12. Texas Pogiraen (Karaoke)
Singers: M Ghibran
13. Vaadi Vaadi
Singers: Rajan Chelliah
14.Vaadi Vaadi (Karaoke)
Singers: M Ghibran
இதில் நான் கேட்க விரும்பும் பாடல்
ஜிப்ரான் இசையில் சௌந்தரராஜன் அவர்களின் வரிகளில் ராஜன் செல்லையா பாடிய [highlight-text] "வாடி வாடி",[/highlight-text] பாடல்
எனக்கு பிடித்த சில வரிகள்
" நீருக்குள்ள ஈரம் இல்ல
நெஞ்சுக்குள்ள நெஜமில்லை
கைப்பிடிக்க காத்திருக்கேன்
வாடி வாடி வாடி வாடி
என் கன்னுகுட்டி
இந்த பாடலை இந்நிகழ்ச்சியை கேட்கும் எல்லாருக்காகவும் சமர்ப்பிக்கிறேன்
நன்றி
****ஜோக்கர் ****[/size][/color]