Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
நண்பன் பிறந்தநாள் கவிதை
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: நண்பன் பிறந்தநாள் கவிதை (Read 605 times)
Evil
SUPER HERO Member
Posts: 1639
Total likes: 1463
Karma: +0/-0
Gender:
iam new appdinu sonna namba va poringa
நண்பன் பிறந்தநாள் கவிதை
«
on:
October 04, 2018, 07:36:47 AM »
நண்பன் பிறந்தநாள் கவிதை
பூக்கள் எல்லாம் இன்று அன்போடு பேசின !
வீசிடும் தென்றலோ என்னை அரவணைத்து சென்றன!
களைந்து செல்லும் மேகங்களும் என்னை கவர்ந்து சென்றன!
கண் இமைக்கும் பொழுதினில் என் நினைவில் ஒரு மாற்றம் தெரிந்தன !
என்ன வென்று என் மனதிடம் கேட்டேன்.
இன்று உன்
ஆருயிர் நண்பன்
பிறந்ததால் தான் என்றது என் மனது .
«
Last Edit: October 04, 2018, 07:45:10 AM by Evil
»
Logged
(10 people liked this)
உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால
JeGaTisH
SUPER HERO Member
Posts: 1493
Total likes: 2495
Karma: +0/-0
Gender:
Re: நண்பன் பிறந்தநாள் கவிதை
«
Reply #1 on:
October 04, 2018, 03:37:45 PM »
அருமையான கவிதை ஏவில் நண்பனே
கவிதைகள் படைக்க என்னுடைய வாழ்த்துக்கள்
Logged
(3 people liked this)
JeSiNa
Hero Member
Posts: 504
Total likes: 813
Karma: +0/-0
Gender:
unmai kadhal yaar entral unai enai soluvene....
Re: நண்பன் பிறந்தநாள் கவிதை
«
Reply #2 on:
October 04, 2018, 05:49:34 PM »
அழகான கவிதை ஏவில்... உங்கள் நட்பு இதே போன்று இருக்க விரும்புகிறேன்... இந்த கவி பயனம் மீண்டும் தொடர என் வாழ்த்துக்கள்
Logged
(2 people liked this)
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
நண்பன் பிறந்தநாள் கவிதை