Author Topic: இசை தென்றல் - 018  (Read 3587 times)

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
இசை தென்றல் - 018
« on: November 24, 2012, 01:09:21 AM »
ஹாய் மாஸ்டர் வணக்கம்  உங்கள் நிகழ்ச்சி கேட்க மிக இனிமை நல்ல படி தொடர வாழ்த்துக்கள் .இந்த வாரம் நான் முதலில் இடம் பிடித்து இருக்கேன்  மிக்க மகிழ்ச்சியா இருக்கு இசையில் வென்ற படங்கள் வரிசையில் நான் இந்த வாரம் கேட்க விரும்பும் படம் சலங்கை ஒலி .இந்த படத்துக்கு இசை ஞானி மிக மிக அற்புதமா இசை அமைத்து இருப்பார் .இந்த படத்துல அனைத்து பாடல்களும் வெற்றி பெற்ற பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது ஒரு காலத்தில் .இந்த படத்துல மௌனமான நேரம் ,நாத வினோதங்கள் ,ஓம் நமச்சிவாய ,தகிட ததுமி ,வான் போலே வண்ணம் ,வேதம் அணுகிலும் ,வளழ கானகம ஆகிய பாடல்கள் மிக அருமை இதுல எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது மௌனமான நேரம் என்ற பாடல் இந்த பாடலை FTC நண்பர்களுக்காக கேட்கறேன் மாஸ்டர் .போட்டு அசத்துங்கள் .நன்றி மாஸ்டர்
« Last Edit: August 19, 2016, 01:52:06 PM by MysteRy »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
 Hi master

enaku Muthalvan padathula irunthu

Kuruku siruthavale endra song vendum...

intha padame periya hit..ithula iruka ella songum nalla irukum...

Intha padalai FTC la iruka ella Friendskagavum ketkiren

thanks

« Last Edit: November 24, 2012, 07:08:43 PM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
hiஹாய் மாஸ்டர் இந்த வாரம் இசையால் வெற்றி பெற்ற பாடல் இடம் பெற்ற திரைப்படமாக நான் தேர்வு செய்துள்ள படம் 2006 சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த   நெஞ்சிருக்கும் வரை  திரைப்படமாகும் . இந்த திரைபடத்தில் நரேன் தீபா லிவிங்க்ஸ்டன்  நாசர் ஆகியோர் நடிச்சிருக்காங்க இசை ஸ்ரீகாந்த் தேவா  இந்த திரை படத்தில்

அழகான பொன்னு
காதலியே
கிச்சு கிச்சு
மாம்பலம் விக்குற ..
ஒருமுறை பிறந்தேன்
எதோ ஒன்னு
பிடிச்சிருக்கு

ஆகிய  பாடல்கள் அமைந்திருந்தாலும் இந்த படத்தில் இடம் பெற்ற ஒருமுறை பிறந்தேன் பாடலால் இந்த படம் அதிகமாக பேசபட்டது அதையே இந்தாவரம் எனது தெரிவாக கொடுத்துள்ளேன் .

நன்றி
« Last Edit: November 24, 2012, 07:14:28 PM by Global Angel »
                    


Offline Jasmine

hi kungfu,

enakku kadhalan movie la irunthu ennavale adi ennavale song venum...
intha movie la prabhu deva and nagma act panni irukaanga and AR rahman music potu irukaanga. Intha movie la all songs um nalla irukkum. Enakku intha movie la romba pidicha songs indiraiyo ival sundariyo and ennavale adi ennavale. Ennavale song unni krishnan sing panni irukaaru. Actually Unnikrishnan ku ithu first song. First song ka avarku national award kidaichu irukku.

Intha song kandipa ellarkum pidikum. Naan ftc la irukura ellarkum intha song ketkuren...

thank u!!!
« Last Edit: November 24, 2012, 10:32:42 PM by Jasmine »

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
வணக்கம் மாஸ்டர்,

  பாடல்களால் வென்ற பட வரிசையில் நான் இந்த வாரம் தெரிவு செய்திருப்பது 1989‍ல் வெளிவந்த தொட்டில் சபதம் எனும் படம், இதில் ராம்கி, சீதா, ஜனகராஜ் மற்றும் பலர் நடித்திருக்காங்க‌

இந்த படத்துக்கு இசை அமைத்தவர் சந்திரபோஸ்

இந்த படத்தில் மொத்தம் இருப்பாடல்கள் இரண்டுமே துள்ளல் இசைப்பாடல்கள் போலத்தான் இருக்கும்

1) பூஞ்சிட்டு குருவிகளா

2) வண்ணக்கிளியே அன்னக்கிளியே

இதில் பூஞ்சிட்டு குருவிகளா பட்டித்தொட்டியெல்லாம் ஒலித்த வெற்றி பெற்றப்பாடல், பாடலின் துவக்கத்தில் வரும் டிரம் பீட்டை பள்ளி காலங்களின் தட்டி வகுப்பில் அடிவாங்கிய சமயங்கள் எல்லாம் உண்டு, அவ்வளவு பிடிக்கும் அந்த பீட் எனக்கு, இந்த பாடல் எனக்கு இன்னும் நெருக்கமானதுக்கு காரணம், என் மாஸ்டர், டிரம்பட் மணி இதில் வாசித்திருக்கிறார், என் மாஸ்டரையும் பள்ளிகாலங்களையும் மீண்டும் இந்த பாடலை கேட்பதன் மூலம் நினைவுகோர விரும்புகிறேன், இந்த பாடலை எனக்காக ஒலிப்பரப்புங்க மாஸ்டர்
« Last Edit: November 26, 2012, 12:17:01 AM by ஆதி »
அன்புடன் ஆதி

Offline CuTe MooN

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 179
  • Total likes: 403
  • Karma: +0/-0
  • Gender: Female
  • I like you all
hi masteru vanakkam :)

naan ithu  thadava  ketka pogum paadal, paandi nattu thangam movie la irunthu ..
un manasula paatu than irukuthu song , intha paatuku isai amaithathu ilayaraja ,
paadinathu   chithra& spb sir intha padathil siru koodila song um superb va irukum.
neku romba piditha paadal un manasila  song than , neku piditha padalai anathu nanbarkalukagavum ketkiren nandri.
                       
                        by;
                            CuTe MooN
             

             
« Last Edit: November 24, 2012, 07:11:12 PM by cute moon »

Offline imp

Hi Kungfu Master(enna color belt?)

intha vaaram isayal vetri petra padangal varisayil naan
ketkavirukum paadal idam petra thirai padam 2002 manirathnam iyakathil
velivantha Kanathil Muthamittal thiraipadam intha thirai padathil
maathavan . simran , prakash raj , keerthana nandhitha dhas ..aagiyor nadichirukaanga
isai AR. Rahman

   ithil

vellai pookal
sundari
kanathil muthamitaal
signore signore
vidaikodu engal naade
oru deivam thantha pove
satena nanaithathu nijam

aagiya paadalgal idam petrullathu .. ithil enaku piditha paadal Jeyachandran paadiya oru deivam thantha poove ..

« Last Edit: November 25, 2012, 08:34:12 PM by imp »

Offline Forum

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று KungfuMaster அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

முதலாவதாக வந்த 8 பதிவுகளில்  ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும் 

Offline ! SabriNa !

Hi master...consider dis if any1 mssd...!!

Atleast last aachum chance kidaichudhe....

I lik to ask a song from thuppakki....!!

Song: vennilave....

indha song la vara ....andha hindi lines enaku romba pudikum...!!

Song la vara scenes also nice...so indha song ah virumbi kekuren to all my ftc frndz...!!
« Last Edit: November 24, 2012, 12:02:04 PM by Sharmi »



Offline RDX

 வணக்கம் kundumaster  இந்த வாரம் nekkum song போடுங்க. போடலேன்னா உங்களை  divorce  எடுத்துடுவேன்  ஒகே... இந்த வாரம் நான் கேட்க போகும் பாடல் கோகுலத்தில் சீதை திரைபடத்திலிருந்து கோகுலத்தில் கண்ணா கண்ணா  இந்தா பாடலை ftc நண்பர்களுக்காகவும் என் மச்சிகாகவும் குண்டு மாஸ்டர் உங்களுக்காகவும்  கேட்கிறேன்
« Last Edit: November 24, 2012, 07:14:00 PM by RDX »